த்ரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்
Current Time: GMT+5:30 Login
◄ இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேசம் உறுதிப்படுத்தவேண்டும்-சம்பந்தன் வலியுறுத்து ► ◄ வடக்கு கிழக்கில் 10 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கதன 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ► ◄ பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை-வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு ► ◄ அடுத்துவரும் சிலநாட்களில் அரசில் பாரிய மாற்றம்-அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு ► ◄ தேர்தலில் மகிந்தவின் முன்னேற்றம் குறித்து பரபரப்படைய தேவையில்லை-சம்பந்தன் ►

த்ரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்

த்ரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஹோட்டல் நிர்வாக அழகான கேக்கை கொடுத்து அவரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் படம் “ஹே ஜூடே”. இப்படத்தின் மூலம் முன்னணி நடிகையான த்ரிஷா முதன் முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். கோவாவைச் சுற்றியுள்ள காதல் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் கிறிஸ்துவப் பெண்ணாக நடிக்கிறாராம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதற்காக கோவாவுக்குச் சென்ற த்ரிஷாவை அவர் வழக்கமாக தங்கும் ஹோட்டல் நிர்வாகம் ஒன்று அதிர்ச்சியடைச் செய்யும் விதமாக வித்தியாசமாக வரவேற்பு கொடுத்துள்ளது.

அதில், த்ரிஷாவின் கொடி படம் க்ளாப் போர்ட், சினிமா ரீல் போன்ற சில சினிமா உபகரணங்களை கொண்டு த்ரிஷாவுக்கு என்று ஒரு ஸ்பெஷல் கேக்கை தயார் செய்து அவரை வரவேற்றுள்ளது. இதனை த்ரிஷா அவருடைய் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கேக்கை சாப்பிடுற இதயம் எனக்கு இல்லையே என்று அந்த கேக்கின் அழகைப் புகழ்ந்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment