ரஜினிக்கு வந்த புது சிக்கல்
Current Time: GMT+5:30 Login
◄ பிணைமுறி மோசடி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு ► ◄ தமிழர்கள் விரும்பாத தீர்வை அவர்கள் மீது திணிக்கமுடியாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு ► ◄ உயர்நீதிமன்றிடம் ஏன் விளக்கம் கோரினேன்? அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் ► ◄ அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜனாதிபதி-முற்றுகிறதா முறுகல்? ► ◄ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தா ►

ரஜினிக்கு வந்த புது சிக்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31 டிசம்பர், 2017 ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறினார். தேர்தலில் நேரடியாக போட்டியிட போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் அவரின் கட்சியின் பெயர், சின்னம், கொடி எல்லாம் பிரத்தியேகமாக உருவாகி வருகிறதாம். சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் பாபாவின் அபான முத்திரை இருந்தது.

அவரின் ஆன்மிக அரசியலுக்கு இதுதான் சின்னமாக இருக்கும் என பல பேச்சுகள் இடம் பெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது புது பிரச்சனை வந்துள்ளது.

இதில் பாபா படத்தில் ரஜினியின் முத்திரைக்கான காப்பி ரைட்ஸை முறைப்படி மும்பையை சேர்ந்த பட நிறுவனம் வாங்கியுள்ளதாம். இதற்காக பாபா முத்திரைக்கு உரிமை கேட்டு அவர்கள் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம்.

இதனால் படத்திற்காக வாங்கப்பட்ட முத்திரை சின்னம் கட்சிக்கும் பொருந்துமா என ஆலோசனை நடைபெறுகிறதாம்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment