காஜலின் சேலை
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

காஜலின் சேலை


நடிகை காஜல் அகர்வால், விருது விழா ஒன்றுக்கு அணிந்து வந்த உடையின் பெயரை அவர் சொன்னதும், அனைவரும் வாயடைத்துப் போன சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

விருது விழா ஒன்றுக்கு நடிகை காஜல் அகர்வால் கருப்பு நிற உடையில் அழகாக வந்திருந்தார்.

அவரின் உடை கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சியாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். க்யூட் காஜல் அகர்வால் ஏன் இப்படி கவர்ச்சி காட்டியுள்ளார் என்று சிலர் வருத்தப்பட்டனர்.

காஜல் அகர்வாலின் உடையை பார்த்து சிலர் முகம் சுளித்தபோதிலும் பலர் அவர் மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர் அணிந்திருந்த உடையின் பெயர் தான் பலரையும் அதிர வைத்துள்ளது.

காஜல் அகர்வால் அணிந்திருத்த உடை கவுன் இல்லையாம் ஃப்ரில் வைத்த சேலையாம். ”இது சேலை என்று நீங்கள் சொல்லித்தாம்மா எங்களுக்கே தெரியுது” என்று தினமும் சேலை அணியும் பெண்கள் கூட வியந்துள்ளனர்.

காஜல் அகர்வால் அணிந்திருந்தது டிசைனர் சேலையாம். அது தான் தற்போது ஃபேஷனாம். அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் பின்புறத்தில் நெட் மட்டுமே இருந்தது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment