சமந்தாவால் இலாபமடைந்த இயக்குநர்
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

சமந்தாவால் இலாபமடைந்த இயக்குநர்

சமந்தாவிடம் மீண்டும் உணர்வுபூர்வமாக இயக்குனர் விளக்க சமந்தா, ராம்சரணுக்கு முத்தம் கொடுத்த காட்சி ஓ.கே ஆனது. இதனால் சொன்னபடி தயாரிப்பாளர் ரூ.10 லட்சம் பரிசை இயக்குனருக்கு கொடுத்துள்ளார்.

ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸான 10 நாளில் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.

இப்படத்தில் ராம்சரண் – சமந்தா முத்தக்காட்சி உள்ளது. இதில் நடிக்க வேண்டும் என இயக்குனர் சொன்ன போது இருவரும் தயங்கியுள்ளனர். ஆனால் பலமுறை டேக் செய்தும் யதார்த்தமாக அமையவில்லை. மறுபடி இக்காட்சி படமாக்கப்பட்டது.

இதைபார்த்த தயாரிப்பாளர் இதை சீக்கிரம் முடித்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என சுகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதை சமந்தாவிடம் மீண்டும் உணர்வுபூர்வமாக இயக்குனர் விளக்க சமந்தா, ராம்சரணுக்கு முத்தம் கொடுத்த காட்சி ஓ.கே ஆனது. இதனால் சொன்னபடி தயாரிப்பாளர் ரூ.10 லட்சம் பரிசை இயக்குனருக்கு கொடுத்துள்ளார்


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment