ஜப்பானிலும் சாதனை படைத்த பாகுபலி
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

ஜப்பானிலும் சாதனை படைத்த பாகுபலி

ஜப்பானில் திரையிடப்பட்ட ‘பாகுபலி 2’, 100 நாட்களைக் கடந்து ஓடி வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி 2’. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸானது. 1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியப் படம் என்ற பெயரைப் பெற்றது இந்தப் படம்.

‘பாகுபலி 2’, ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி ரிலீஸானது. 100 நாட்களைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 15வது வாரத்தின் முடிவில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளது ‘பாகுபலி 2’.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment