பிணைமுறி மோசடி அறிக்கை மத்தியவங்கி ஆளுநரிடம்
Current Time: GMT+5:30 Login
◄ பிணைமுறி மோசடி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு ► ◄ தமிழர்கள் விரும்பாத தீர்வை அவர்கள் மீது திணிக்கமுடியாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு ► ◄ உயர்நீதிமன்றிடம் ஏன் விளக்கம் கோரினேன்? அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் ► ◄ அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜனாதிபதி-முற்றுகிறதா முறுகல்? ► ◄ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தா ►

பிணைமுறி மோசடி அறிக்கை மத்தியவங்கி ஆளுநரிடம்

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, அந்த அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று இந்த அறிக்கை வழங்கப்பட்டது.

அதேவேளை 2008 முதல் 2014ம் ஆண்டு வரை இடம்பெற்ற திறைசேரி பிணைமுறி வழங்கல் சம்பந்தமாகவும், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல் சம்பந்தமாகவும் விரிவான கணக்காய்வு செய்வதற்கு நிதிச்சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment