கொத்துரொட்டியில் மறைத்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட போதைப்பொருள் சிக்கியது-இருவர் கைது
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

கொத்துரொட்டியில் மறைத்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட போதைப்பொருள் சிக்கியது-இருவர் கைது

கொத்துரொட்டியில் மறைக்கப்பட்ட 5 கிராம் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் இருவருக்கு கொத்துரொட்டியை வழங்க முயற்சித்த இருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொத்துரொட்டியினுள் நுட்பமான முறையில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொத்துரொட்டியில் பொலித்தீன் பைக்கட்டுக்குள் வைத்து அதனுடன் ஹெரோயின் சுற்றி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment