மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
Current Time: GMT+5:30 Login
◄ அரசுடன் தொடர்வதா இல்லையா? சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோர முடிவு ► ◄ அவசரகால சட்டம் நீக்கம் ► ◄ ஜெனிவா தீர்மான நடைமுறைக்கு மாற்றுவழி -அமெரிக்காவிடம் வலியுறுத்த வோஷிங்டன் பறந்தார் சுமந்திரன் ► ◄ ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இலங்கை பிரதிநிதிகள் சந்திக்கும் முயற்சி தோல்வி ► ◄ 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நிறைவேற்ற இலங்கை எதனையும் செய்யவில்லை-யஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு ►

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment