சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

2018 ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 தசம் 9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

2017 டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. அது 2 இலட்சத்து 44 ஆயிரத்து 536 ஆக பதிவாகியிருந்தது. அதற்கு அடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன்படி 2 இலட்சத்து 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து 24 பேர் வந்திருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment