மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை

மோசடி குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த காலத்தில் கெரம்போட் கொள்வனவு செய்த போது 39 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றம் தொடர்பில் இன்று காலை வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சென்ற போதே நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்திய போது, பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment