வடகொரியாவிற்கு ஆடம்பர பொருட்கள் சென்றது எப்படி? மாட்டிய சிங்கப்பூர் நிறுவனங்கள்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

வடகொரியாவிற்கு ஆடம்பர பொருட்கள் சென்றது எப்படி? மாட்டிய சிங்கப்பூர் நிறுவனங்கள்

வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பர பொருட்கள் பல ரகசியமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இந்த பொருட்களை இரகசியமாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முழுமையான வடிவம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அது எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், குறித்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் தாங்கள் அறிந்திருப்பதாகவும், அவற்றுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் சிங்கப்பூர், அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளும், சிங்கப்பூர் அரசாங்கமும், வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment