சுவிஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழர் மீளவும் வெற்றி
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

சுவிஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழர் மீளவும் வெற்றி

சுவிட்ஸர்லாந்து - சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பி என்ற ஈழத் தமிழர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 15ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். இதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment