வித்தியா கொலை வழக்கு 27 ஆம் திகதி தீர்ப்பு
Current Time: GMT+5:30 Login
◄ ஜின்தோட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான கண்டனைப்பிரேரணை ஒத்திவைப்பு ► ◄ உள்ளுராட்சி தேர்தல் பிற்போடும்நிலைமை தொடர்பில் கட்சிகள் அதிருப்தி ► ◄ உயர்நீதிமன்றின் இடைக்கால தடை தொடர்பாக மகிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்க மறுப்பு ► ◄ கூட்டமைப்பிலிருந்து பிரிவதென்ற சுரேஷின் கருத்திற்கு பதிலளிக்க மாவை மறுப்பு ► ◄ பிரபாவின் பாதையில் பயணிக்கவே வடக்கு அரசியல்வாதிகள் முயற்சியாம்-ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது ►

வித்தியா கொலை வழக்கு 27 ஆம் திகதி தீர்ப்பு

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது. 

வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் நேற்று வழக்கு தொடுநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று எதிரிதரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டுள்ளது.அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment