யாழில் நடைபெற்ற தேசிய புத்தாண்டு தின நிகழ்வு
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

யாழில் நடைபெற்ற தேசிய புத்தாண்டு தின நிகழ்வு

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை காலை தேசிய புத்தாண்டு விழா நடைபெற்றது.

யாழ். மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

 

அதேபோன்று இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

இந்த நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment