முத்தரப்பு தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

முத்தரப்பு தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிசார்பில் முத்தொடர் போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அவுஸ்ரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் பங்குபற்றும் இருபதுக்கு 20 முத்தொடர் போட்டிகள் அவுஸ்ரேலியா சிட்னியில் பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.மேலும் 21 ஆம் திகதி இறுதிப் போட்டிகள் ஆக்லாந்திலும் இடம்பெறவுள்ளன.

இதனடிப்படையில் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் விபரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் இங்கிலாந்து அணி சார்பில் இயான் மோர்கன் (அணித்தலைவர்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரன், லிம் டாவ்சன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க்வுட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment