பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்கலாம்-சங்கா கருத்து
Current Time: GMT+5:30 Login
◄ பிணைமுறி மோசடி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு ► ◄ தமிழர்கள் விரும்பாத தீர்வை அவர்கள் மீது திணிக்கமுடியாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு ► ◄ உயர்நீதிமன்றிடம் ஏன் விளக்கம் கோரினேன்? அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் ► ◄ அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜனாதிபதி-முற்றுகிறதா முறுகல்? ► ◄ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தா ►

பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்கலாம்-சங்கா கருத்து

கிரிக்கெட் விளையாடும் பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க முடியும் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மெல்பேன் கிரிக்கெட் குழு உறுப்பினர்களின் தலைமையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே குமார் சங்கக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவில் கிரிக்கெட் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தாம் இருப்பதாகவும், அவ்வாறு இடம்பெறாவிட்டால் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவினை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாகவும் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment