‘பிளேட்’ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது யாழ். சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

‘பிளேட்’ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது யாழ். சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி

தேசியமட்ட உதைபந்தாட்ட தொட­ரில் 16 வய­துப் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி ‘பிளேட்’ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது.

கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி மோதி­யது.

முதல் பாதி­யின் முடி­வில் 2:1 என்ற கோல் கணக்­கில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி முன்­னிலை வகித்­தது. பற்­றிக்ஸ் சார்­பாக பதி­வான இரண்டு கோல்­க­ளை­யும் றஜிந்­தன் பதி­வு­செய்­தார்.இரண்­டாம் பாதி­யில் லியோ, அபிஸ் இருவரும் பற் றிக்­ஸின் சார்­பாக இரண்டு கோல்­க­ளைப் பதி­வு­செய்தனர். முடி­வில் 4:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment