ரமித் ரம்புக்வெலவிற்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

ரமித் ரம்புக்வெலவிற்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை

நாவல நாரஹேன்பிட்ட பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்ஸூரிய உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரின் வாகன அனுபதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment