குறுங்கோளை கண்டறிந்த நாஸாவின் விண்கலம்
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

குறுங்கோளை கண்டறிந்த நாஸாவின் விண்கலம்

நாஸா அனுப்பிய ஓஸிரிஸ் ரெக்ஸ் என்னும் விண்கலம் பென்னு என்னும் குறுங்கோளை கண்டறிந்துள்ளது.

பூமியின் குறுங்கோளை கண்டறிய நாஸா அனுப்பிய விண்கலம், பென்னு என்னும் குறுங்கோளை கண்டறிந்து படங்களை அனுப்பியுள்ளது. குறுங்கோளில் உள்ள கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு புளோரிடாவின் கேப்கேனவரால் ஏவுதளத்திலிருந்து, ஓஸிரிஸ் ரெக்ஸ் என்னும் விண்கலத்தை நாஸா நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இதனடிப்படையில் 2 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த ரெகடஸ் விண்கலம், பென்னு என்னும் குறுங்கோளை கண்டறிந்து, படங்களை வெளியிட்டுள்ளது. தற்போது பென்னுவின் மேல் பரப்பை கண்டறிந்து படங்களை ரெக்ஸ் விண்கலம் அனுப்பியுள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment