Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

இராணுவத்திடம் இருந்து எழும் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி செயற்படுவாரா?உறவுகளிடம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி
Vanni | 2017-09-07 : 20:54:47

ஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல் ஆக்கப்பட்ட வா்களின் உறவினா்களை நோக்கி ஜரோப்பிய ஒன.....

சுன்னாகம் ஸ்கந்தாவின் முன்னாள் அதிபரின் உருவச் சிலை திறப்பு
Jaffna | 2017-09-07 : 20:51:00

'சுன்னாகம் ஸ்கந்தவோராய கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியம் அவர்களின் திருவுருவ சிலையினை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே இன்று(07.09.217) திறந்து வைத்தார்.

கிபிர் குண்டு பளையில் செயலிழக்க வைக்கப்பட்டது
Vanni | 2017-09-07 : 20:42:32

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்ப்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றையதினம் கண்ணிவெடி அகற்ற.....

கொழும்பிலிருந்து யாழ் வந்த பாரவூர்தி விபத்து மணியந்தோட்டம் வாசி பலி
Jaffna | 2017-09-07 : 20:36:14

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த பாரவூர்தி வீதியை விட்டு விலகியதால் கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ள.....

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு
Colombo | 2017-09-07 : 20:31:41

பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இரு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் காலஎ.....

குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பணிப்பாளர் நியமனம்
Colombo | 2017-09-07 : 20:30:27

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் இதனைக் குறிப்ப.....

புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்
Colombo | 2017-09-07 : 20:29:14

புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்க.....

2020இல் கூட்டு அரசிற்கு வாய்ப்பில்லை-அமைச்சர் மகிந்த அமரவீர
Colombo | 2017-09-07 : 20:27:11

ஐக்கிய தேசியக் கட்சி 2020ம் ஆண்டு சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் என்று கூறினாலும், தனக்கு அவ்வாறான தொரு எதிர்பார்ப்பு இல்லை என, அமைச்சர் மஹிந்.....

சிரியாவின் இரசாயன ஆயுத உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்
Europa | 2017-09-07 : 20:25:36

ஹமாபிராந்தியத்தில் உள்ள இராணுவ இலக்கு மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதலில் இரு சிரிய படையினர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை சிரியாவின் இரசாயன ஆயுத உற்பத்தி நிலையம் மீதே இஸ.....

“அர்ஜூன”வின் பிறப்புறுப்பை கடித்த முதலை
Colombo | 2017-09-07 : 20:23:47

யால தேசிய பூங்­காவில் “அர்ஜூன” எனும் ஆண் யானையின் பிறப்புறுப்பின் ஒரு பகுதியை முதலையொன்று கடித்து துண்டாக்கியதில் யானையின் உடல்நி லை கவலைக்கிடமாக இருப்பதாக வனஜீவராச.....

கல்குகைக்குள் வாழும் கணவன் மனைவி
Colombo | 2017-09-07 : 16:10:08

அக்குரெஸ்ஸ - வெலிக்கெட்டிய, மாமேதெரிஹேன பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கல் குகைக்குள் வசித்து வருகின்றனர்.

53 வயதான சந்திரசிறி, 38 வயதான அயேஷ ஆகியோரே கல் குகையில.....

திருமலை நிலாவெளியில் காணி அளவீட்டில் முறுகல்
East | 2017-09-07 : 16:03:23

திருகோணமலை – நிலாவௌி, 8 ஆம் கட்டை பகுதியில் காணி அளவீடுகளில் ஈடுபட்டிருந்த நில அளவையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.

நில அள.....

யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினரை ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது-இராணுவப் பேச்சாளர்
Colombo | 2017-09-07 : 15:56:22

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது என இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொஷான் செனவி ரட்ன குறிப்பிட்டார்.

வட ம.....

மிகக்குறைந்த விலையில் ஆளில்லா விமானங்கள் உருவாக்கம்
Technology | 2017-09-07 : 15:52:58

அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

‘டிரோன்’ எனப.....

வடக்கில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்
Colombo | 2017-09-07 : 15:49:53

வடமாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 பேர் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தெரிவித்துள்ளார்.

எந்தவி.....

பட்டபின் படிப்பு டிப்ளோமா கற்கை நெறி விண்ணப்பங்கள் கோரல்
Jaffna | 2017-09-07 : 15:42:20

பட்டபின் படிப்பு டிப்ளோமா கற்கை நெறி ( உள்வாரி) 2018 முழுநேரக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

தேசிய கல்வியல் கல்லூரி கிளைகளினால் கொழும்பு,.....

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு பாட புத்தகங்கள் அன்பளிப்பு
Vanni | 2017-09-07 : 15:39:46

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் நூலகத்திற்கு படையினரால் பாடப் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு பிரதேசத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்.....

நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் வரி செலுத்த வேண்டும்-நிதியமைச்சர் மங்கள சமரவீர
Colombo | 2017-09-07 : 15:24:18

வருமான வரி தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவர முடிந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் தன்னால் முடிந்தளவு வரியை செலுத்துவது அவசியம.....

வவுனியாவில் சூட்சுமமாக இடம்பெற்ற ஆட்டு திருட்டு
Vanni | 2017-09-07 : 15:21:22

வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து .....

சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே பொலிஸார் தகவல்களை வழங்கவேண்டும்-மனித உரிமை ஆணைக்குழு அறிவிப்பு
Vanni | 2017-09-07 : 15:15:13

போக்குவரத்து விதியினை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்கு வரத்து பொலிசார் குறித்த சாரதிக்கு தெரி.....

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் அர்ஜுன் அலோசியஸ்
Colombo | 2017-09-07 : 15:11:01

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ்  பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளளார் .

தினகரன் அணியிலிருந்து தாவி முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தார் ஜக்கையன்
India | 2017-09-07 : 14:54:35

தினகரன் அணியில் இருந்து விலகி வந்த எம்.எல்.ஏ. ஜக்கையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர் முத.....

அனிதா மரணத்திற்கு நீதி கோரி ஜெயா நினைவிடத்தின் முன்னால் மாணவர்கள் போராட்டம்
India | 2017-09-07 : 14:39:54

அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்தியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை -அமெரிக்கா மிரட்டல்
Europa | 2017-09-07 : 14:18:17

வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார .....

சுதந்திரக்கட்சி எம்.பிக்கள் சிலருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு
Colombo | 2017-09-07 : 13:11:00

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்ச.....

200 ஆவது நாளை தொட்ட காணாமற் போன உறவுகளின் போராட்டம்
Vanni | 2017-09-07 : 13:08:45

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கி ழமை 200வது நளை தொட்டுள்ளது.

எனி.....

20 ஆவது திருத்த சட்டமூலம் வடமாகாண சபையால் நிராகரிப்பு
Jaffna | 2017-09-07 : 13:03:58

20 வது திருத்தச் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதுடன், அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அது தொடர்பில் பரிசீலனை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீல் துணிகளை விநியோகம்: லலித்வீரதுங்க, அநுஷ பெல்பிட இருவருக்கும் மூன்று வருட சிறை
Colombo | 2017-09-07 : 13:00:39

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் குற்றவாளிகள் என, கொழும்.....

உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதில் ஆர்ஜன்ரீன, சிலி அணிகளுக்கு சிக்கல்
Sports | 2017-09-07 : 12:56:15

ஆர்ஜன்ரீன அணி 24 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சிலி அணி 23 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இதனால் இரு அணிகளும் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல் நிலை உருவாகிய.....

இந்திய-ஆஸி மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில்
Sports | 2017-09-07 : 12:11:05

இந்தியா- அவுஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 17-ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது.

வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்.....

அணு ஆயுத சோதனையால் வடகொரியாவில் நிலச்சரிவு
Europa | 2017-09-07 : 11:57:01

வட கொரியா அண்மையில் நடத்திய அணு ஆயுதச் சோதனையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அணுசக்தி சோதனையை புங்யி-.....

போருக்கு தயாராக வேண்டும் இந்தியா-இராணுவத் தளபதி அறைகூவல்
India | 2017-09-07 : 11:53:24

இந்தியா போருக்கு தயாராக வேண்டும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.

டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், ’டோக்லாம் பிரச்சினை, 73 நாட்க.....

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்
Colombo | 2017-09-07 : 11:50:31

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதன் முதற்­கட்ட .....

சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயற்பட்டது உண்மையே -அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு
Europa | 2017-09-07 : 11:45:40

சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்றவை தனது மண்ணில் இருந்து செயல்ப ட்டது உண்மைதான் என பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்.....

கிருசாந்திக்கு அஞ்சலி
Jaffna | 2017-09-07 : 11:07:39

யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் அனுஷ்டிக்க ப்பட்டது

கிருசாந்தியுடன் சேர்த்து ப.....

கோலி புதிய சாதனை
Sports | 2017-09-07 : 10:31:22

சர்வதேச கிரிகெட்டில், குறைந்த போட்டிகளில் 15 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து இந்திய அணித் தலைவர் விராத் கோலி சாதனை படைத்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்க.....

ரி 20 தொடரிலும் தோல்வியை தழுவிய இலங்கை
Sports | 2017-09-07 : 10:28:53

இலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து ரி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒரு தொட ரில் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே ச.....

நீதி அமைச்சர் நீதியை வழங்க முடியாது-என்கிறார் அமைச்சர் தலதா
Colombo | 2017-09-07 : 09:57:05

நான் நீதி அமைச்சர் மாத்திரம் தான். அமைச்சருக்கு தவறு செய்பவர்களை தேடி தண்டிக்க முடியாது. நீதி அமைச்சராக இருந்தாலும் அது என்னுடைய பொறுப்பு அல்லவென நீதி அமைச்சர் தலதா அதுகோர.....

பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் அரசு-ஜே.வி.பி குற்றச்சாட்டு
Colombo | 2017-09-07 : 09:53:52

நிலையான பொருளாதார கொள்கை ஒன்று இல்லாத காரணத்தினாலேயே மக்களிடம் அதிக வரிகளை அறவிடும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகி ன்றது.

பிச்சைக்காரர்களிடமும் வரி அறவ.....

அரசில் இணைய மாட்டாராம் கெஹலிய
Colombo | 2017-09-07 : 09:51:50

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியொன்றை ஏற்று.....

புண்ணியத்தில் வந்தருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையா? பொன்சேகாவை கிண்டலடிக்கும் மகிந்த
Colombo | 2017-09-07 : 09:49:53

ஒருவரின் புண்ணியத்தினால் பாராளுமன்றத்துக்கு வந்த சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை யாரும் கொண்டு வரு வார்கள் என நான் நினைக்கவில்லையென முன்னாள.....

சர்வதேச நடனப்போட்டியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்
Vanni | 2017-09-07 : 09:37:07

இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞர் முதலாம் இ.....

20 ஆவது திருத்த வரைபிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் 13 மனுக்கள்
Colombo | 2017-09-07 : 09:29:50

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக,உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தா.....

வடக்கு கிழக்கில் 66 வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அனுமதி
Colombo | 2017-09-07 : 09:28:00

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 66 வீதிகளை புனரமைப்புச் செய்து, தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளி த்துள்ளது.

வடக்கு கிழக்கில.....

2020 தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமையும்-அமைச்சர் ஹபீர் காசிம்
Colombo | 2017-09-07 : 09:23:56

2020 தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கே எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

ஐக்.....

ஆட்கடத்தலை தடுக்க இலங்கை-ஆஸி உடன்படிக்கை
Jaffna | 2017-09-07 : 09:19:11

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன.

முல்லை மாத்தளனில் உள்ளுர் மீனவர்களின் படகு இடித்து மூழ்கடிப்பு
Vanni | 2017-09-07 : 09:12:46

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் படகினை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மோதித் தள்ளியுள்ளனர்.

அமைச்சர் பொன்சேகா பைத்தியம்-விமல் வீரவன்ச ஆவேசம்
Colombo | 2017-09-07 : 08:57:12

அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் கைது
Vanni | 2017-09-07 : 08:55:29

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ப.....

தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன்-கோத்தா ஆவேசம்
Colombo | 2017-09-07 : 08:53:16

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.


Total Visitors : 1279179