Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ எவரையும் உதாசீனம் செய்யவில்லை அனைவருடனும் பேசத் தயார்-சம்பந்தன் ► ◄ காணாமற் போனோர் பணியகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க ஆலோசனை ► ◄ கேப்பாபுலவில் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் ► ◄ மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வினால் பிரிவினைவாதம் ஏற்படாது-கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ► ◄ சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்ப உதவி வழங்கப்படும்-ஜனாதிபதியிடம் ஐ.நா செயலர் உறுதியளிப்பு ►

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிக்கொலை
Vanni | 2017-09-08 : 21:16:08

வவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம.....

அமைச்சரவையில் கைபேசிக்கு தடை விதித்தது ஏன்? ஜனாதிபதி விளக்கம்
Colombo | 2017-09-08 : 21:04:39

அமைச்சரவைக் கூட்டங்களில் சில அமைச்சர்கள் அமைச்சரவையில் பேசப்படும் விடயங்களைக் கவனிக்காது கையடக்கத் தொலைபேசியில் மூழ்கியிரு ப்பதால் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கையடக்க.....

சுதந்திரக்கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் சந்திரிக்கா-அருந்திக கடும் சொற்போர்
Colombo | 2017-09-08 : 21:01:28

ஜனாதிபதி செயலகத்தில்,புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வுக்கும் பிரதி அமைச்சர் அருந.....

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வா
Sports | 2017-09-08 : 20:59:17

இடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத.....

அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும்-ட்ரம்ப் எச்சரிக்கை
Europa | 2017-09-08 : 19:55:25

அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ......

லலித் வீரதுங்க,அனுஷ பல்பிட்டவிற்கான சிறைத் தண்டனை வியப்படைந்த மகிந்த
Colombo | 2017-09-08 : 19:28:35

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானி த்துள்ளது.

அரச அதிகா.....

சிறைச்சாலை மருத்துவமனையில் லலித் வீரதுங்க,அனுஷ பல்பிட்ட
Colombo | 2017-09-08 : 19:25:56

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மகிந்தவின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்க.....

புலிகளின் எண்ணெய் தாங்கி கல்மடு நகரிலிருந்து மீட்பு
Vanni | 2017-09-08 : 19:21:29

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப் படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் இலங்கை-அமெரிக்கா வலியுறுத்து
Colombo | 2017-09-08 : 19:18:12

இலங்கை அதன் மறுசீரமைப்பு இலக்குகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்கு மத்திய, ஆசியப் பிராந்தி யத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர், அலி.....