Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

தனது முன்னாள் செயலர் லலித் வீரதுங்க அப்பாவி என்கிறார் மகிந்த
Colombo | 2017-09-09 : 20:27:58

தமது முன்னாள் செயலராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க எந்த தவறையும் செய்யவில்லை என்றும், நாட்டின் பௌத்தர்களுக்கு அவர் ஆற்றிய பணிக்கா கவே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், .....

அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவிடம் கூட்டமைப்பின் அறிக்கை கையளிப்பு
Colombo | 2017-09-09 : 20:25:20

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால வரைபோடு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள, பல்வேறு கட்சிக ளின் நிலைப்பாடு சம்பந்தமான அறிக்கைகள.....

2599 பொலிஸாருக்கு பதவியுயர்வு
Jaffna | 2017-09-09 : 20:23:43


பொலிஸ் அதிகாரிகள் 2599 பேருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களுடன் 2075 பேர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சா.....

பலாலியில் கடமையிலிருந்த சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவு ?
Jaffna | 2017-09-09 : 20:22:17

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ படைத் தலைமையத்தில் இருந்து ராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை ஊறணி பகுதியில்.....

இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் தில் மாரப்பன
Colombo | 2017-09-09 : 20:20:45

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இநதிய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கு தொடர்பில் தெற்கில் தவறான எண்ணம்-முதல்வர் விக்கி
Jaffna | 2017-09-09 : 20:18:23

வட மாகாணம் சம்பந்தமாக தெற்கு மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மகாநாயக்க தேரர்களுக்கு இந்த நிலமை தொடர.....

குற்றவாளிகளை சிறைக்கு பதில் வைத்தியசாலையில் அனுமதிக்க கோர நேரிடுமாம்
Vanni | 2017-09-09 : 20:16:26

எதிர்காலத்தில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்குட்பட்டவர்களை சிறையில் அடைக்குமாறு வேண்டுவதற்குப் பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்கு மாறு வேண்டி நிற்க ஏற்படும் என மக்கள.....

கொக்குவில் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண கோரிக்கை
Jaffna | 2017-09-09 : 20:13:57

கடந்த மாதம் 12ம்திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

யாழில் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது
Jaffna | 2017-09-09 : 20:11:52

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைதுசெய்ய ப்பட்டவர் யாழ்ப்பாணம் – கல்வியன்காட.....

ஆபத்தான நிலையில் உலகம்- நேட்டோ தலைவர் எச்சரிக்கை
Europa | 2017-09-09 : 20:09:04

உலகம் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டொலென்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

மாறிக்கொண்டிருக்கும் அச்சுறுத்தல்கள் காரணமா.....

மியன்மார் இராணுவத்திற்கு இஸ்ரேல் ஆயுத விநியோகம்
Europa | 2017-09-09 : 20:05:31

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு சர்வதேச ரீதியில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போதிலும், மியன்மார் இராணுவத்துக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள.....

மாலு சந்தியில் தடம்புரண்ட கன்ரர்
Jaffna | 2017-09-09 : 16:08:06

இன்று மதியம் 12 மணியளவில் வடமராட்சி மாலுசந்தி பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது .வீதியைவிட்டு விலகிய வாகனம் வீதியின் அருகே புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

.....
மல்வத்துபீட மகாநாயக்கரை சந்தித்தார் வடக்கு முதல்வர்
Colombo | 2017-09-09 : 16:05:41

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மல்வத்து பீட மாஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், வட மாகாண அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இ.....

புதிய அரசியலமைப்பு சட்டவரைபு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது தாமதமாகும்?
Colombo | 2017-09-09 : 15:27:53

புதிய அரசியலமைப்புச் சட்டவரைவு தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் தமக்கிடையே முரண்பட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், அந்த சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவத.....

2019இற்கு பின்னர் கடனுதவிகளை வழங்க மறுக்கும் நிறுவனங்கள்
Colombo | 2017-09-09 : 14:44:10

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்குவதில்லையென அறிவித்து ள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து.....

தனது மனதுக்கு பிடித்தவரை இன்னமும் பார்க்கவில்லை என்கிறார் அஞ்சலி
Cinema | 2017-09-09 : 14:41:21

அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்று செய்தி வரும் நிலையில், மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று அஞ்சலி கூறியிரு க்கிறார்.

அஞ்சலியும், ஜெய்.....

ஆரம்ப பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து 13 பேர்காயம்
Colombo | 2017-09-09 : 14:28:14

தம்புள்ள-குருணாகல பிரதான வீதியிலுள்ள மல்சிறிபுர கொஸ்கல்ல பிரதேசத்தில் இரு பஸ்கள் மற்றும் வான் ஒன்று என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விப த்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து கொகர.....

தெற்கு அதிவேக வீதிகளை குத்தகைக்கு விட பேச்சு
Colombo | 2017-09-09 : 14:25:07

தெற்கு மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க அதிகே நெடுஞ்சாலைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்ப ட்டு ள்ளது.

இது தொடர்பில.....

முச்சக்கரவண்டிகளுக்கு டெக்ஸி மீற்றர் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயம்
Colombo | 2017-09-09 : 13:29:56

பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு டெக்ஸி மீற்றர் இருப்பதை கட்டாயப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

.....

கூட்டு எதிரணியை சுதந்திரக்கட்சியுடன் இணைக்க மைத்திரி பகீரத பிரயத்தனம்
Colombo | 2017-09-09 : 13:28:02

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் தொடர்பு பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்.....

வடக்கு மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைத்தாலே சாதகமான பலன்கள் கட்டும்-தவராசா தெரிவிப்பு
Jaffna | 2017-09-09 : 13:24:54

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் போது, வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எடு த்துரைத்தால் மாத்திரமே சாதகமான பலன.....

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறார் சம்பந்தன்
Colombo | 2017-09-09 : 13:23:04

புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ப்பட்ட பின்னர் அந்த அறிக்கையுடன் மகாநா.....

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் சிரந்தி ஆஜர்
Colombo | 2017-09-09 : 13:11:34

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

சிரிலிய அமைப்பில.....

பா.ஜ.க.வுடன் கூட்டணி-முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
India | 2017-09-09 : 13:09:19

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என.....

உலகிலேயே நீளமான நகங்களை கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைத்தார்
Special | 2017-09-09 : 13:06:53

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு கின்னஸ் புத்.....

முழு உடற்தகுதியுடன் இருந்தால் 10 ஆண்டுகள் வரை விளையாடுவேன்-கோலி
Sports | 2017-09-09 : 13:03:17

முழு உடற்தகுதியுடன் இருந்தால், இன்னும் 10 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா வரு.....

கைதிகளை வைத்தியசாலையில் அனுமதிக்க புதிய கட்டுப்பாடு
Colombo | 2017-09-09 : 12:58:29

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியையும் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின் சிறைச்சா லை வைத்தியசாலையின் மூன்று வைத்தியர்களின் அனு.....

பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம் துரையப்பாவில் ஆரம்பம்
Sports | 2017-09-09 : 12:55:06

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி நேற்று (08) யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் கல்வி இரா ஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்.....

கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல்
Vanni | 2017-09-09 : 12:52:03

டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல் நேற்று (08) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இடம.....

‘ஹார்வே' புயல் பாதிப்பிற்காக நிதி திரட்டும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள்
Europa | 2017-09-09 : 11:00:13

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘ஹார்வே' புயல் பாதிப்பு நிவாரண நிதி திரட்டுவதற்காக அந்நாட்டின் 5 முன்னாள் அதிபர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

<.....
கனடாவில் கத்தியால் குத்தப்பட்ட இலங்கை இளைஞர் மரணம்
Colombo | 2017-09-09 : 10:53:57

கனடாவில் கடந்த ஞாயிறு கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொ.....

மும்பை நாசிக் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் இறப்பு
India | 2017-09-09 : 10:48:54

மும்பை-நாசிக்கில் உள்ள அரசு வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்த.....

தூதரக உறவை புதுப்பிக்கும் வகையில் சவுதி மன்னர்-கத்தார் இளவரசருடன் பேச்சு
Europa | 2017-09-09 : 10:43:14

தூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக்கொண்ட நிலையில் சவுதி மன்னர் சல்மான், கத்தார் இளவரசர் ஷேக் தமீம் உடன் தொலைபேசியுள்ளார் பேசியு ள்ளார்.

தீவிரவாத இயக்கங்களுக்.....

சென்னை வந்தது ஆஸி அணி
Sports | 2017-09-09 : 10:40:45

இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்த டைந்தது.

அவுஸ்திரேலிய கிரிக.....

அமெரிக்க ஓப்பன் ரென்னிஸ்: இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் மோதல்
Sports | 2017-09-09 : 10:27:48

அமெரிக்க ஓப்பன் டென்னிசில், அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓப்ப.....

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு தரங்க கலந்துரையாடவில்லை-நிக் போத்தாஸ்
Sports | 2017-09-09 : 10:23:17

இலங்கை அணியின் ஒருநாள் அணித்தலைவர் உபுல் தரங்க டெஸ்ட் கிரிக்கெட் இலிருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக ஓய்வு பெறுவது பற்றி அறிவித்தமை தொடர்பில் தன்னுடன் கலந்தாலோசிக.....

500 விக்கெட் வீழ்த்தி அண்டர்சன் சாதனை
Sports | 2017-09-09 : 10:20:25

இங்கிலாந்து - மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்டில் பிராத்வெயிட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்கள் எடுத்த 6-வது வீரர் என்ற .....

உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சவுதி
Sports | 2017-09-09 : 10:12:35

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது.

இதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது .....

முல்லையில் 20 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
Vanni | 2017-09-09 : 10:09:21

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் 20.4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.இதுதொடர்பில் மேலும் தெரியவ.....

மகிந்த-நல்லாட்சி வேறுபாடு இல்லையாம்-அநுரகுமார திஸாநாயக்க
Colombo | 2017-09-09 : 10:00:37

மஹிந்தவின் அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது வர.....

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6165 முறைப்பாடுகள்
Colombo | 2017-09-09 : 09:56:24

இவ்வாண்டின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை 6165 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

போலி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை-ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை
Colombo | 2017-09-09 : 09:53:14

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்கு குழுவான “கோப் குழுவில்” அங்கம் வகிக்கும் காலப்பகுதியில் தம்மால் எந்த தரப்பினருக்கும் தகவல் வழங்கப்படவில்லை என முன்னா.....

அரச பணியாளர்களுக்கு நெகிழ்வான நேரத்திட்டம்
Colombo | 2017-09-09 : 09:50:54

காலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு சிரமப்படுவதால் அதற்கு தீர்வாக நெகிழ்வான அலுவலக நேரங்களை பராமரிக்கும் திட்டம் எத.....

யாழில் பிரபல உணவகத்தின் புரியாணிக்குள் இறந்த நிலையில் பல்லி
Jaffna | 2017-09-09 : 09:37:08

யாழ்.கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட புரியாணிக்குள் பல்லி இருந்துள்ளது.

இச்சம்பவம.....

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க அரசு தீர்மானிக்கவில்லை-அமைச்சர் ஜோன் அமரதுங்க
Colombo | 2017-09-09 : 09:30:12

கருக்கலைப்பை சட்ட ரீதியானதாக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்ற.....

சீரற்ற காலநிலையால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு
Colombo | 2017-09-09 : 09:23:10

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடு ம்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்ட.....

சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் பலி
Europa | 2017-09-09 : 08:56:54

சிரியாவில் ரஸ்யா மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளமையை ரஸ்ய பாதுகாப்பு அதிகா ரிகள் உறுதிசெய்துள்ளனர்.

ஐஎஸ் அ.....

இந்திய சென்ற திலக் மாரப்பனவை வரவேற்றார் விஜய் கோலி
Colombo | 2017-09-09 : 08:54:17

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலை வர் ஒருவரே முதலில் சந்தித்துப் பேசிய.....

கடற்படை தளபதியை சந்தித்த அமெரிக்க ,சீன பாதுகாப்பு ஆலோசகர்கள்
Colombo | 2017-09-09 : 08:51:25

கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர்களின் சொத்துக்களை வெளியிட கோரிக்கை
Colombo | 2017-09-09 : 08:48:02

ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான ந.....

20 ஆவது திருத்த சட்ட வரைபு தொடர்பான தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளது உச்ச நீதிமன்றம்
Colombo | 2017-09-09 : 08:35:45

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான தமது தீர்மானத்தை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

நாடாளுமன்றத்தில் முன்வை.....