Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

மகனின் தாக்குதலில் தந்தை படுகாயம்
Vanni | 2017-09-10 : 21:36:43

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தை காயம் அடைந்த சம்பவம் இன்று (10) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது,

தங்கம் கடத்த முயன்ற இந்தியர் கைது
Colombo | 2017-09-10 : 21:34:54

தங்கம் கடத்த முயன்ற இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய ஆசனவாய் பகுதியில் குறித்த தங்கங்களை அவர் மறைந்து .....

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் எந்தவொரு அதிகாரத்தையும் கோரவில்லையாம்
Colombo | 2017-09-10 : 21:32:57

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரங்களையோ, நீதித்துறை அதிகாரங்களையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவி ல்லை என்று, இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர.....

பாம்புகளை தன்வசம் வைத்திருந்த வைத்தியருக்கு அபராதம்
Colombo | 2017-09-10 : 21:29:52

எட்டு பாம்புகளை சிறை பிடித்து வைத்திருந்த வைத்தியர் ஒருவருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம், 60000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு அதிகாரி.....

மகிந்தவை காரணம் காட்டி தமிழர் பிரச்சினைக்கான தீர்வை தவிர்க்கிறது அரசு-முதல்வர் விக்கி குற்றச்சாட்டு
Jaffna | 2017-09-10 : 21:28:22

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாக.....

மத்தல விமான நிலைய திட்டம்,கொழும்பு துறைமுக கொள்கலன் திட்டத்தை விரைவுபடுத்தக் கோருகிறது இந்தியா
Colombo | 2017-09-10 : 21:26:01

மத்தல விமான நிலைய திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனைய திட்டம் போன்ற இருதரப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு,இலங்கையிடம் இந்தியா வலியுற.....

தேசிய கராத்தே போட்டியில் முல்லை இளைஞனுக்கு வெண்கல பதக்கம்
Sports | 2017-09-10 : 21:22:49

43 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு த.....

பொன்சேகாவின் தலையில் இடிவிழ வேண்டுமென்கிறார் ஜனக பண்டார
Colombo | 2017-09-10 : 21:20:38

சரத் பொன்சேகா தலை மீது இடி விழ வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்து ள்ளார்.

தம்புள்ளையில் உள்ள தனது இல்.....

முருங்கைக்காய்களை பரிசளித்த சம்பந்தன் வியப்பில் ஆழ்ந்த எம்.பி
Colombo | 2017-09-10 : 21:18:01

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசேட பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அரசியல் கிசுகிசுக்க.....

பசியால் தவித்த குழந்தைகளுக்கு 30 லீட்டர் தாய்ப்பாலை வழங்கிய தாய்
Europa | 2017-09-10 : 16:18:56

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்ட ஹார்வே புயலினால் பால் கூட கிடைக்காமல் தவித்த குழந்தைகளுக்கு சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ள பெண் பாராட்டு.....

ஆஸியுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு
Sports | 2017-09-10 : 16:05:42

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, .....

அமெரிக்கா மீது மின்காந்த அலை தாக்குதல் நடத்த திட்டமிடும் வடகொரியா
Europa | 2017-09-10 : 15:43:12

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் மீது மின் காந்த அலை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது

வடகொரியாவுக்கும் அம.....

மன்மதனுடன் ஜோடி சேரும் ஜோதிகா
Cinema | 2017-09-10 : 15:33:16

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக மன்மத நாயகனுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியா கியுள்ளது.

நீண்ட இடைவேளைக்கு.....

நெல்லியடி கப்பூது வெளியில் வாள்வெட்டு குழுவினர் அட்டகாசம்
Jaffna | 2017-09-10 : 15:27:13

நெல்லியடி கப்பூது வீதியில் இன்று காலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கப்பூத.....

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது எப்படி?
Medical | 2017-09-10 : 15:19:10

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் பாதிப்புகள், நடுத்தர வயதுடையோர் மற்றும் வயது முதிர்ந்தோரிடம் அதிகம் காணப்படும் ஒரு வியாதி. ஆண்களைவிட பெண்களே, இந்த வியாதியால் அதிக.....

கிளிநொச்சி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து 2 வயது குழந்தை மரணம்
Vanni | 2017-09-10 : 14:54:03

கிளிநொச்சி விசுவமடு புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 2 வயது குழந்தை உயிரிழ ந்த துடன், குழந்தையின் தந்தை படுகாயமடைந்.....

பெடரர் அதிர்ச்சி தோல்வி
Sports | 2017-09-10 : 13:52:56

அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்­றையர் பிரிவு காலி­று­தியில் சுவிட்­ஸர்­லாந்தின் ரொஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்­வி­ய­டைந்தார்.

காலி­.....

மலையகத்தில் தொடர் மழை லக்ஷபான வான் கதவு திறப்பு
HillCountry | 2017-09-10 : 13:50:08

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்று அதிகாலை மு.....

இர்மா புயலால் அமெரிக்காவில் இரண்டு மாகாணங்களில் அவசரகாலநிலை பிரகடனம்
Europa | 2017-09-10 : 13:14:24

அமெரிக்காவை மிரட்டும் இர்மா புயல் காரணமாக 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவான 'ஹார்வி' புயல் கடந்த வாரம் ஞாயிற்றுக்.....

மேற்கிந்திய அணியை சுருட்டி தொடரை வென்றது இங்கிலாந்து
Sports | 2017-09-10 : 13:04:42

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியது

இங்க.....

100 மீட்டர் ஓட்டப் பந்தய தூரத்தை பத்துவிநாடிகளில் ஓடி முடித்த ஜப்பானிய வீரர்
Sports | 2017-09-10 : 12:59:09

100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்த முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமையை கிர்யு என்ற வீரர் பெற்றுள்ளார்.

ஜப்பான், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள.....

மைதானத்தில் இரக்கமற்ற கொடூரமான வீரர்
Sports | 2017-09-10 : 12:56:51

மைதானத்தில் இறங்கிவிட்டால் ஈவு இரக்கம் பார்க்காமல் தாறுமாறாக துடுப்பாட்டம் செய்வேன் என்று இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

இவர் .....

வரதட்சணைக்கு ஆசைப்பட்டு 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது
Special | 2017-09-10 : 12:54:12

தாய்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை பணத்துக்கு ஆசைப்பட்டு 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இத னையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய்க்கு அப்பாவான வடிவேலு
Cinema | 2017-09-10 : 12:49:54

‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக வடிவேலு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் .....

அமலாபால் நடிக்கும் பட தலைப்பு அடிக்கடி மாற்றம்
Cinema | 2017-09-10 : 12:47:31

அமலா பால், விஷ்ணு விஷால் நடித்துவரும் படத்தின் பெயர் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.

‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் தற்போது விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படத்தை .....

மெக்சிக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர் தொகை 90 ஆக அதிகரிப்பு
Europa | 2017-09-10 : 12:25:17

மெக்சிக்கோ நாட்டில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிக்கோ நாட்டில் தென்கடலோர பகுதியில் கடந.....

பாட்டி வேடத்தில் மனோரமா நடிக்கவேண்டிய படத்தில் கோவை சரளா நடிக்கிறார்
Cinema | 2017-09-10 : 12:13:16

‘பேராண்டி’ படத்தில் மனோரமா நடிக்க வேண்டிய பாட்டி வேடத்தில் நடிகை கோவை சரளா நடிக்கவுள்ளார்.

மறைந்த நடிகை மனோரமா இறப்பதற்கு முன்பு நடிக்க ஒப்புக் கொண்ட படம் .....

முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசிய ஜோதிகா
Cinema | 2017-09-10 : 12:12:06

‘மகளிர் மட்டும்’ படத்துக்காக நடிகை ஜோதிகா முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளி.....

நடிகையின் கால்ஷீட்டுக்காக வரிசையில் தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள்
Cinema | 2017-09-10 : 12:10:04

நடிகை சாய்பல்லவியின் கால்ஷீட்டுக்காக தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் பலர் வரிசைகட்டி நிற்கின்றனர்.

‘ப்ரேமம்’ மலையாள படம் மூலம் தென்னிந்திய சினிமா உலகில் அறி.....

அமெரிக்க ஓப்பன் ரென்னிஸ் மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்.
Sports | 2017-09-10 : 11:41:34

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஸ்லோன.....

ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்படாது
Europa | 2017-09-10 : 11:32:56

மியான்மர் அரசியல் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்படாது என்று நோபல் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஒலவ் ஜோல்ஸ்டட் கூறினார்.

மியான்மர் .....

ஆயுத கலாசாரத்துடன் இருந்த வடக்கு மக்களின் எண்ணங்கள் மாறவேண்டும்-பொலிஸ் மபஅதிபர் தெரிவிப்பு
Colombo | 2017-09-10 : 11:23:14

வடக்கு மக்­க­ளின் எண்­ணங்­க­ளும், சிந்­த­னை­க­ளும் ஆயுதக் கலா­சா­ரத்­து­டன் கலந்­தது. இருந்த நிலை மாற்­ற­ம­டைய வேண்­டும். இது தொடர்­பில் தனிப்­பட்ட முறை­.....

போக்குவரத்து விதிமீறல் சட்டங்கள் அடுத்தவாரத்திலிருந்து அமுல்
Colombo | 2017-09-10 : 11:16:17

வாகன சார­தி­களின் 5 வகை­யான போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளுக்கு 25,000 ரூபா தண்­டப்­பணம் அற­விடல் மற்றும் தண்­டப்­பண தொகை­யினை உயர்த்­துதல் உள்­ளிட்ட சட்­டங்&.....

அஸ்வின், ஜடேஜாவை முந்தினார் நதன் லயன்
Sports | 2017-09-10 : 11:10:01

2017 நடப்பு ஆண்டில் அதிக டெஸ்ட் விக்­கெட்­டுக்­களை கைப்­பற்­றிய வீரர் என்ற பெரு­மையை நதன் லயன் பெற்றார். இந்­திய சுழற்­பந்து வீச்­சா­ளர்களான அஷ்வின், ரவீந்­திர ஜடேஜ.....

பயிரிடப்படாத தனியார் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை
Colombo | 2017-09-10 : 10:41:57

தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைய, பயிரிடப்படாத அனைத்து தனியார் காணிகளையும் பயிர்ச் செய்கையை மேற்கொள்பவர்களுக்காக பகிர்ந்தளிக்கும் வகையிலான, வர்த்தமானியை வௌியிடவுள்ளதாக, ஜ.....

“சில் ஆடை” தீர்ப்புக்கு எதிராக நாளை மேன்முறையீடு
Colombo | 2017-09-10 : 10:39:55

“சில் ஆடை” வழக்கு தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நாளை (11) மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கூட்டு எதிர்க்கட்சி நட வடிக்கை எடுத்துள்ளது.

மே முதல் ஜுலை வரையான பாராளுமன்ற அமர்வுகளில் ஒரேயொருமுறை கலந்து கொண்ட ஆறுமுகம் தொண்டமான்
Colombo | 2017-09-10 : 10:21:37

2017 ம் வருடம் மே மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் ஒரே ஒரு அமர்வில் மாத்திரம் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டு.....

இலங்கையுடனான உறவை மேலும் விரிவாக்க இந்தியா விருப்பம்-அமைச்சர் மாரப்பனவுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி
Colombo | 2017-09-10 : 10:10:47

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஹை.....

அம்பாந்தோட்டைக்கு வந்த சீன குழுவிற்கு எதிர்ப்பு-கடற்படை பலத்த பாதுகாப்பு
Colombo | 2017-09-10 : 09:56:59

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்றையதினம் அம்பாந்தோட்டை துறைமுகத்து க்கு வந்துள்ளது.

இந்தக் குழ.....

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு
East | 2017-09-10 : 09:52:44

1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தினையே உலுக்கிய சம்பவமான சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் நேற்று சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

.....

ஏழு பற்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
Special | 2017-09-10 : 09:42:04

பிறக்கும்போதே ஏழு பற்களுடன் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் பற்களை குஜராத்தில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

தற்போது அந்தக் குழந்தை நலம.....

இராணுவ தேவைகளுக்கு மத்தல விமான நிலையத்தை இந்தியா பயன்படுத்த அனுமதியில்லை
Colombo | 2017-09-10 : 09:34:18

மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் இலங்கை முன்வை த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்.....

வவுனியாவில் 300 குடும்பங்களுக்கு நல்லின மாங்கன்றுகள் வழங்கல்
Vanni | 2017-09-10 : 09:27:16

ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு புதிய நல்லின மாங்கன்றுகள் வழங்கும் செய ற்திட்டத்தின் இரண்டாம் கட்ட செயலமர்வும் .....

அஸ்கிரிய பீட மகாநாயக்கரை இன்று சந்திக்கிறார் முதல்வர் விக்கி
Colombo | 2017-09-10 : 09:24:08

மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் .....

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Jaffna | 2017-09-10 : 09:22:50

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேணடுகோளிற்கு அமைவாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதியுதவியில் யாழ் தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட வறிய பாடசாலை மாணவ.....

இருவர் உயிரிழக்க காரணமான விபத்து ஜனாதிபதியின் சகோதரர் சிறையில் அடைப்பு
Colombo | 2017-09-10 : 09:14:43

பொலன்னறுவவில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வை.....

இனப்பிரச்சினை தீர்விற்கான சிறந்த சந்தர்ப்பத்தினை தமிழ் தலைவர்கள் தவறவிடக்கூடாது-ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன்
Jaffna | 2017-09-10 : 09:12:20

இனப் பிரச்சினைக்கான சரியான தீர்வினை பெற்றுக் கொள்ள இந்த நல்லாட்சியே சரியான சந்தர்ப்பம் இதை வடகிழக்கு தமிழ் தலைவர்கள் நழுவ விடக்கூ டாது என்று கல்வி ராஜாங்க அமைச்சரும் மலைய.....

இராணுவத் தளபதியை சந்தித்தார் இந்திய தூதரக உதவி பாதுகாப்பு ஆலோசகர்
Colombo | 2017-09-10 : 09:07:44

இந்தியத் தூதரக உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, லெப்.கேணல் ரவி மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று கலந்துரை.....

கிளிநொச்சியில் வாள்வெட்டு மோட்டார் சைக்கிளும் எரிப்பு
Vanni | 2017-09-10 : 08:55:58

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவா் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளது.


Total Visitors : 1291734