Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

20 ஆவது திருத்த சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்-சுமந்திரன்
Jaffna | 2017-09-11 : 21:17:06

20 வது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்ணியிருப்பதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளி வருமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக ப.....

மட்டு.வயல்வெளியிலிருந்து ஆணின்சடலம் மீட்பு
East | 2017-09-11 : 21:14:15

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (11) காலை 10.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெர.....

கோபமூட்டாதீர்கள்-ஊடகவியலாளர்களிடம் சினந்த மகிந்த
Colombo | 2017-09-11 : 21:11:41

நாம் தவறு செய்யவில்லை. எனக்கு கோபமூட்டாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் இன்று (11) தெரிவித்தார்.

சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை.....

விளக்கமறியல் நீடிப்பு
Jaffna | 2017-09-11 : 21:10:04

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது பருத்தித்.....

கிளி.முருகானந்தா கல்லூரி ஆய்வு கூடத்தில் தீவிபத்து
Vanni | 2017-09-11 : 21:07:39

கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையைப் பகுதியில் மின் ஒ.....

வருடத்தில் இதுவரை மின்சாரசபைக்கு 30,000 மில்லியன் ரூபாய் நட்டம்
Colombo | 2017-09-11 : 21:05:40

இந்த வருடத்தில் இன்று வரை இலங்கை மின்சார சபை 30,000 மில்லியன் ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்து ள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்படுவதற்க.....

உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு,கிழக்கில் தனித்து போட்டி-சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Colombo | 2017-09-11 : 21:03:26

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசா.....

வில்பத்து விவகாரம் ரிசாத்திடம் வாக்குமூலம் பதிவு
Vanni | 2017-09-11 : 21:01:23

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவில் காடுகளை அழித்து மக்களை மீள்குடியேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அமைச்.....

சயிட்டத்திற்கு எதிராக நாளை முதல் போராட்டம்
Colombo | 2017-09-11 : 21:00:00

சயிட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட மட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள.....

கிழக்கு,மேல் மாகாணங்களில் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு
Colombo | 2017-09-11 : 20:58:29

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு, கிழக்கு மாகாணசபையும், மேல் மாகாணசபையும் இன்று அங்கீ காரம் அளித்துள்ளன.

மாகாணசபைத.....

படையினரை வெளிநாட்டு சக்திகள் பிடித்து செல்ல அரசு அனுமதியாது-ஜனாதிபதி
Colombo | 2017-09-11 : 20:29:53

போர் வீரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை நிகழ்ச்சி நிரல் மிகவும் வலுவானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தான, ரிதி.....

கெஹலியவிற்கு பிணை
Colombo | 2017-09-11 : 20:28:20

ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹீன்கே ந்த ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்.....

காணாமல்போனோர் அலுவலகத்தை உடன் செயற்படுதத வேண்டும்-இலங்கையை வலியுறுத்துகிறார் அல் ஹுசேன்
Colombo | 2017-09-11 : 20:19:04

காணாமல்போனோர் பணியகத்தை இலங்கை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிம.....

முதலமைச்சரின் கீழான காணி அமைச்சுக்கு தெரியாமல் வன இலாகாவினர் மக்கள் காணிகளுக்கு எல்லையிட தடை
Vanni | 2017-09-11 : 14:52:05

முதலமைச்சரின் கீழான காணி அமைச்சுக்கு தெரியாமல் வன இலாகாவினர் மக்கள் காணிகளை எல்லையிடமுடியாது என இன்றைய வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்.....

கொழும்பில் வீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோலி
Sports | 2017-09-11 : 14:49:40

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத்கோலி தொடர்பான புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகின்றது.

.....
அரவிந்தவை நாடும் இலங்கை கிரிக்கெட் சபை
Sports | 2017-09-11 : 14:47:40

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவி ந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக.....

அச்சுவேலி நெசவுசாலை கட்டடத்தை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம்
Jaffna | 2017-09-11 : 14:45:33

அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள நெசவுசாலை கட்டடத்தினை விடுவிக்குமாறு கோரி அப் பகுதிமக்கள், மதஸ்தலம் ஒன்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

லலித்வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவிற்கு எதிரான தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு
Colombo | 2017-09-11 : 14:42:13

சில் துணி விநியோக குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தொ.....

காணாமற் போனோரின் உறவுகள் போராட்டத்தை தொடர அனுமதி
Vanni | 2017-09-11 : 14:29:52

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமற் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கிருந்து அவர்களை வெளியே றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையி.....

டிரான் அலஸ் வெளிநாடு செல்ல அனுமதி
Colombo | 2017-09-11 : 14:12:59

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஒரு மாதம் வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 16ம் திகதி முதல் ஒக்டோபர் 16.....

பளைப்பகுதியில் நரியுடன் மோதி குடும்பஸ்தர் காயம்
Vanni | 2017-09-11 : 14:07:45

பளை கட்டைக்காடு சந்தியில் இரவு நேரம் நரி ஒன்று வீதியினை குறுக்கிட்டு பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் காயங்களுக்கு உள்ளா ன நிலையில் பளை பிரதேச வைத்திசா.....

தேசிய மட்ட குத்து சண்டை போட்டியில் முல்லை மாணவனுக்கு தங்கம்
Sports | 2017-09-11 : 14:04:05

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முலலைத்தீவு மாணவன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

மு/முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவன் வி.சாம்ச.....

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டவர் கைது
Colombo | 2017-09-11 : 13:27:43

சட்டவிரோதமாக ஒருதொகை வௌிநாட்டு நாணயங்களை சீனாவுக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

26 இலட்சத்.....

அநுராதபுரம் வைத்தியசாலையின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து நோயாளி பலி
Colombo | 2017-09-11 : 13:25:34

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற வந்த ஒருவரே இவ.....

பாடசாலை செல்லாத மாணவர்களை மீளவும் இணைக்க நடவடிக்கை
East | 2017-09-11 : 13:22:26

பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்துக்கொள்ளும் வகையில் விசேட குழு ஒன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்ப டவுள்ளது. குறித்த குழுவினர் ஊர் ஊராகவும் தோ.....

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து நால்வர் படுகாயம்
Vanni | 2017-09-11 : 13:15:22

இன்று காலை 9 மணியளவில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக அதிவேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள்கள் வேகக்கட்டு ப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் நால்வர் பட.....

கிளிநொச்சியில் “செப்ரெம்பர் செஸ்”
Sports | 2017-09-11 : 13:09:37

கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கமானது “செப்ரெம்பர் செஸ்” (September Chess ) எனும் பெயரில் இந்த மாதத்தில் கிளிநொச்சி மாவட்டம் தழுவிய ரீதி யில் 300 வரையான மாணவர்களுக்கு சதுரங்கம் தொட.....

பூநகரி விபத்தில் பெண் பலி
Vanni | 2017-09-11 : 13:07:54

கதிர்காமத்திலிருந்து பூநகரி வழியாக யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று பூநகரி பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்கு ள்ளானதில் பெண் ஒருவர் பலியகியுள்ளார.....

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இராணுவ சீருடை மீட்பு
Vanni | 2017-09-11 : 12:53:29

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இராணுவத்தினர் பயன்படுத்தும் இராணுவச்சீருடை வீதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அர்ஜூன் அலோசியஸ் சாட்சியமளிக்க எதிர்ப்பு
Colombo | 2017-09-11 : 12:44:10

அர்ஜூன் அலோசியஸ் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.

அவர.....

அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்வொன்றில் துப்பாக்கிசூடு தாக்குதல்தாரி உட்பட எண்மர் உயிரிழப்பு
Europa | 2017-09-11 : 12:20:58

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீட்டில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தாக்குதல் நடத்திய நபர் உட்பட 8 பேர் உயிரிழந்து.....

அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடைவிதிக்க முடியாது-உயர்நீதிமன்றம் அதிரடி
India | 2017-09-11 : 12:09:48

அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் பிளவுபட்டிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான அணிகள் சமீபத்தில.....

நீட் தேர்வால் உயிரிழந்த அனித்தாவின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்
Jaffna | 2017-09-11 : 12:03:03

'நடிகர் விஜய் நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு இன்று (செப் 11) காலை நேரில் சென்று ஆறுதல் கூறி னார்.

குழுமூரில் உள்ள அனிதாவின் வீட.....

உலகில் மிகவும் நீளமான கால்களை கொண்ட பெண்ணாக ரஷ்ய யுவதி கின்னஸில் இடம்பிடிப்பு
Special | 2017-09-11 : 11:47:15

ரஷ்­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக விளங்­கு­கிறார்.

29 வய­தான எக்­கெத்­த­ரினா லிசினா எனும் இந்த யவதி 6 அடி 9 அங்&.....

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 1710 முறைப்பாடுகள்
Colombo | 2017-09-11 : 11:43:56

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இலஞ்சம் பெற்று கொண்டமை தொடர்பில் ஆயிரத்து 710 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ள.....

இலங்கையில் நாளொன்றுக்கு எண்மர் தற்கொலை
Colombo | 2017-09-11 : 11:41:07

இலங்­கையில் நாளொன்­றுக்கு எட்டு பேர் வீதம் தற்­கொலை செய்து கொள்­வ­தா­கவும் இவ்­வ­ரு­டத்தின் முதல் அரை­யாண்டு காலப்­ப­கு­தியில் மாத்­திரம் சுமார் 1500 க்கு மேற்&sh.....

வடக்கில் இவ்வருடம் புதிதாக அறுவருக்கு எச் ஐ வி தொற்று
Jaffna | 2017-09-11 : 11:34:27

வடக்கு மாகாணத்தில் நடப்பாண்டில் புதிதாக 6 பேர் எச் ஐ வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதுடன் அதில் மூன்று பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியச.....

தேசிய அரசில் குழப்பங்கள் இல்லை-அமைச்சர் எரான்
Colombo | 2017-09-11 : 11:31:11

'தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும், இதனால் தேசிய அரசாங்கத்தில் குழப்பங்கள் ஏற்படபோதில்.....

பெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத கதாநாயகர்கள்-ஜோதிகா
Cinema | 2017-09-11 : 11:28:24

ஊர்­வ­சி­யுடன் நடிக்க பய­மாக இருந்­தது. சரி­யாக வசனம் பேசி நடிக்க முடி­ய­வில்லை என்று நடிகை ஜோதிகா கூறி­யுள்ளார்.

நடிகர் சூர்­யாவை காதல் திரு­மணம் செ.....

ஓவியா நடிக்கவுள்ள பட தலைப்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து”
Cinema | 2017-09-11 : 11:16:53

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, வீட்டில் இருந்து வெளியேறிய பின் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்க ளில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்.....

கோலி விஷயத்தில் அமைதி காக்கவுள்ளாராம் ஸ்மித்
Sports | 2017-09-11 : 11:10:45

கடந்த டெஸ்ட் தொடரைப்போல கோலி விஷயத்தில் மீண்டும் முட்டாள் தனம் செய்ய விருப்பம் இல்லை என அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்.....

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்:மூன்றாவது முறையாக கிண்ணம் வென்று அசத்தினார் நடால்
Sports | 2017-09-11 : 11:06:09

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால், தென் ஆபிரிக்காவின் கெவின் அண்டர்சனை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் நியூ.....

கோரத் தாண்டவம் ஆடிய இர்மா புளோரிடாவின் கரையை கடந்தது
Europa | 2017-09-11 : 11:01:28

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புரட்டிப் போட்டது இர்மா புயல். அட்லாண்டிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த இர்மா புயல் சில நாள்களுக்கு முன் உருவானது. 220 கி.மீ வேகத்தில் சுழற்றி .....

அரச பணியாளர்களை பாதுகாக்கவேண்டும்-அநுரகுமார
Colombo | 2017-09-11 : 10:31:24

அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளுக்கு துணைநிற்காது செயற்படுகின்ற அரச பணியாளர்களை பாதுகாப்பதற்கு முன்னிற்க வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மஹரகம பிரதேசத்.....

மகிந்தவின் உத்தரவின் பேரிலேயே சில் ஆடை துணி விநியோகம்-பந்துல தெரிவிப்பு
Colombo | 2017-09-11 : 10:19:18

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சில் அனுஷ்டான துணி விநியோகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே உத்தரவைப் பிறப்பித்திருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல .....

தனது சகோதரனின் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
Colombo | 2017-09-11 : 10:16:00

ஜனாதிபதியின் சகோதரருடைய வாகனத்தில் மோதுண்டு இறந்தவர்களின் வீடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று அஞ்சலி செலு த்தியுள்ளார்.

பொலனறுவையில் பல.....

ஜனாதிபதியின் மடியில் தவழ்ந்த சிறுமி
Colombo | 2017-09-11 : 10:13:00

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவவில் நேற்று நடந்த நிகழ்வுக்கு மெதிரிய பிரதேசத்தை சேர்ந்த தனுல்யா என்ற சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வருகை தந்திருந்.....

நெடுங்கேணி மதியாமடு பகுதியில் மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி இளம் தாய் பலி
Vanni | 2017-09-11 : 10:03:41

வவுனியா - மதியாமடு பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வவுனியா வட க்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில், துவி.....

எட்டு மாத வாகன விபத்துக்களில் 1800 பேர் மரணம்
Colombo | 2017-09-11 : 09:54:27

கடந்த எட்டு மாத காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 1800 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு குறித்த தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்......

302 வரிச்சலுகைகள் புதிய சட்டமூலத்தினூடாக நீக்கம்-சுனில்ஹந்துன்நெத்தி எம்.பி
Colombo | 2017-09-11 : 09:45:37

நடைமுறையிலிருந்த உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் காணப்பட்ட வரிச் சலுகைகளில் 302 சலுகைகள் புதிய சட்டமூலத்தினூடாக நீக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி கட.....

மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கு அதிகமான வருமானம் பெறுவோர் அனைவரும் வரி செலுத்துவது கட்டாயம்-நிதியமைச்சர்
Colombo | 2017-09-11 : 09:21:03

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்றில் கடந்த வியாழக்கி ழமை தெரிவித்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்ச.....

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பு
Vanni | 2017-09-11 : 09:12:06

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுப்புத் தெரிவித்து கோவில் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் காணாமல.....

வடகொரியா மீதான ஐ.நாவின் பொருளாதார தடையை மீறிய இலங்கை
Colombo | 2017-09-11 : 09:07:55

வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்ற ம்சாட்டியுள்ளது.

வடகொரியா மீது கடந.....

இலங்கை-சீன உறவு-கடும் அதிருப்தியில் இந்தியா
Colombo | 2017-09-11 : 08:58:43

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய காரணம் சரியாக நிறைவேற்றப்படவில்லை என இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவுடன் மேற்கொ ண்டு வரும் உறவுகள் இந்தியப் பிராந்தியத.....

முச்சக்கரவண்டிகளை இல்லாதொழிக்க முயல்கிறது அரசு -தேசிய முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கம் தெரிவிப்பு
Colombo | 2017-09-11 : 08:51:31

நாட்டில் முச்சக்கரவண்டிகளை முற்றாக இல்லாதொழித்து அதனை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றிலடிப்பதற்கான செயற்பாடாகவே புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்ட மூலத்தை அரசாங.....

வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கை
Colombo | 2017-09-11 : 08:48:09

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

வாக்குகளை .....

முச்சக்கரவண்டிகளுக்கு டெக்ஸி மீற்றர் கட்டாயம் -வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
Colombo | 2017-09-11 : 08:42:08

பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு “டெக்ஸி மீட்டர்” பொருத்தப்படுவதை கட்டாயமாக்கி போக்குவரத்து அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் விடுத்து.....

வியட்நாம் தீவொன்றில் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் படைத்தளபதிகள்
Colombo | 2017-09-11 : 08:36:16

இலங்கையின் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகளும் அவர்களின் மனைவிமாரும், வியட்னாமில் உள்ள தீவு ஒன்றில் கடந்த வாரம் தடுத்து வைக்கப்ப ட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி.....

பிரசவ வலியை தாங்க முடியாது எனத் தெரிவித்து வைத்தியசாலை ஜன்னல் வழியே குதித்து கர்ப்பிணிப் பெண் தற்கொலை
Europa | 2017-09-11 : 08:32:53

சீனாவில் உள்ள சேன்ஸ்கி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் குழந்தையின் தலை பெரிதாக இருந்த காரணத்தினால் சு.....

போர்க்குற்றம் புரிந்த விடுதலைப்புலி உறுப்பினர்களையே சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்-கூறுகிறார் சஜித்
Colombo | 2017-09-11 : 08:19:11

முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவருமே, எந்தவொரு போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேம.....