Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

ஜனவரியிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்
Colombo | 2017-09-12 : 21:14:40

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இவ்வருடம் நடைபெறாவிட்டாலும், நிச்சயமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும்” என, தேர்தல்கள் ஆணை க்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித.....

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகளுக்காக மூட்படவுள்ள பாடசாலைகள்
Colombo | 2017-09-12 : 21:10:21

க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தப் பனிகளுக்காக எதிர்வரும் 13ம் திகதி முதல் 26ம் திகதி வரை குறிப்பிட்ட சில பாட சாலைகள் மூடப்படும் என பரீட்சை ஆணையாளர் .....

துருக்கியின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் ஐ.எஸ் தீவிரவாதிகள்
Jaffna | 2017-09-12 : 21:03:25

ஐஎஸ் அமைப்பிலிருந்து தப்பியோடியுள்ள நூற்றுக்கணக்கானவர்கள் துருக்கியின் எல்லையை கடந்து மத்திய கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிற்கு தப்பிச்செல்வதற்காக சி.....

ஆடு மேய்த்த மூதாட்டி மீது கத்திக்குத்து கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்
Vanni | 2017-09-12 : 20:52:09

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்டு, ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியச.....

அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு புலனாய்வுப்பிரிவு
Colombo | 2017-09-12 : 20:49:14

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணை க்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென.....

20 ஆவதுதிருத்த சட்டத்தை ஆதரிக்கும் முடிவு தமிழரை படு குழிக்குள் தள்ளும்-தமிழரசுக்கட்சியை சாடுகிறார் சுரேஷ்
Jaffna | 2017-09-12 : 20:28:37

20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்ச.....

மாணவரை இணைக்க இலஞ்சம் பெற்ற அதிபர் கைது!
Colombo | 2017-09-12 : 20:24:38

மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில், மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்ள 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அப் பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசிலிருந்து வெளியேறும் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க முடியாது-அருந்திய பெர்னாண்டோ
Colombo | 2017-09-12 : 20:21:58

பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்படவு ள்ளதாகவும் சுற்றுலா மற்று.....

வரலாற்றில் மோசமான வேதனையை அனுபவிக்கும் அமெரிக்கா-வடகொரியா எச்சரிக்கை
Europa | 2017-09-12 : 20:16:29

ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் புதிய தடையை முற்றாக நிராகரித்துள்ள வடகொரியா அமெரிக்கா இந்த தடைகளிற்காக ஒருபோதும் அனுபவித்திராத வேதனையை அனுபவிக்கவேண்டி வரும் என எச்ச.....

வரணியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தியவர் கைது
Jaffna | 2017-09-12 : 20:14:14

யாழ்ப்பாணம் நாவற்காடு வரணி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகா லை இடம்பெற்ற இந்த தாக்குதலில் வீ.....

மின்சாரசபை தொழிற்சங்கங்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்
Colombo | 2017-09-12 : 20:11:20

3 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து, நாளை (13) நண்பகல் 12 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க வுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்.....

இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர்
Colombo | 2017-09-12 : 20:07:15

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, நட்டஈடு வழங்கல் உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கையாளர் Pablo de Greiff எதிர்வரும் ஒக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட.....

ஆஸிக்கெதிரான தொடரில் அஸ்வின்,ஜடேஜாவிற்கு ஓய்வு ஏன்? அசாருதீன் கேள்வி
Sports | 2017-09-12 : 15:59:08

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்று அசாருதீன் கூறி னார்.

இது குறித்து அவர் கூறி.....

அம்பாறையில் கைவிடப்பட்ட நிலையில் அம்மன் சிலை மீட்பு
East | 2017-09-12 : 15:48:37

அம்பாறை நாவிதன்வெளி மாரியம்மன் கோவில் முன்னால் கைவிடப்பட நிலையில் 2 அடி உயரமான ஐம்பொன்னிலான அம்மன் சிலை ஒன்று நேற்று திங்கட்கிழமை (11) நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடை .....

பல்லேகல மைதானத்திலிருந்து முரளியின் பெயர் நீக்கம்-தந்தை கவலை
Sports | 2017-09-12 : 15:42:45

பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

கொக்குவில் பொற்பதி வீதியில் நண்பகல்வேளை வீட்டின் கதவு உடைத்து துணிகர திருட்டு
Jaffna | 2017-09-12 : 15:36:09

கொக்குவில் பொற்பதி வீதியில் இன்று நண்பகல் வீடொன்றின் கதவு உடைத்து பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு 2 நாள் அவகாசம் கொடுத்த தினகரன்
India | 2017-09-12 : 14:48:53

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த நடவடிக்கைகள் அதிரடியாய் இருக்கும் என தினகரன் எச்சரித்துள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு 50 வருட சிறைத்தண்டனை
Colombo | 2017-09-12 : 14:19:53

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு பதுளை மேல் நீதிமன்றம் 50 வருடங்கள் சிறைத்தண்டனை வித.....

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி
Colombo | 2017-09-12 : 14:17:45

எதிர்வரும் 19ம் திகதி ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ம் திகதி அமெரிக்காவுக்கு செல்லவ.....

எவராலும் எம்மை அசைக்க முடியாது-செப்ரெம்பர் 11 நினைவஞ்சலி நிகழ்வில் ட்ரம்ப் உரை
Europa | 2017-09-12 : 14:12:38

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடி யாது என தெரிவித்துள்ளார்.

.....

நாடு முழுவதும் இலவச வைபை சேவை
Colombo | 2017-09-12 : 14:02:35

அரச தனியார் துறையின் கூட்டுப் பங்களிப்புடன் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்தார்.

மகிந்தவையும் கைது செய்ய கோருகிறார் பொன்சேகா
Colombo | 2017-09-12 : 13:58:55

சில் துணி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் கைது செய்ய வேண்டுமென பீல்ட் மாஷல் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இது தொடர்பில.....

சிகரட் பைக்கற்றின் விலையை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க திட்டம்
Colombo | 2017-09-12 : 13:28:12

சிகரட் பக்கட் ஒன்றின் விலையை ஆயிரம் ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நி.....

விஜய் சேதுபதிக்கான பச்சைக்கொடியால் அதிருப்தியில் நயன்தாரா
Cinema | 2017-09-12 : 13:22:50

மக்கள் செல்வன் விஜயசேதுபதி தொடர்ச்சியாக 'கவண்' மற்றும் 'விக்ரம் வேதா' என இரண்டு ஹிட் படங்களையும் 'புரியாத புதிர்' என்னும் சுமாரான பட த்தையும் கொடுத்துள்ள நிலையில் அவர் நடித்த.....

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் பங்களாதேஷ் அணி அறிவிப்பு
Sports | 2017-09-12 : 13:17:30

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியில் மீண்டும் மெஹ்முதுல்லா இடம் பிடித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட ட.....

ஐ.பி.எல், ரி 20 தொடர்கள் இந்திய மண்ணில் சாதிக்க உதவும்-ஆஸி வீரர் போல்க்னர்
Sports | 2017-09-12 : 13:14:32

ஐ.பி.எல். ரி20 லீக் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை ரி 20 தொடர் அனுபவம் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என போல்க்னர் கூறியுள்ளார்.

அவுஸ்திர.....

கிளிநொச்சி மாவட்ட தெங்கு அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு
Vanni | 2017-09-12 : 13:08:31

கிளிநொச்சி மாவட்டத்தின் தெங்கு அபிவிருத்திக்காக 38.6 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யுத்தத்தினால் அழிவடைந்த ப.....

வடகொரியா மீது மேலும் புதிய தடைகளை விதித்தது ஐ.நா
Europa | 2017-09-12 : 13:02:52

அண்மையில் தனது 6-ஆவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்துள்ளன......

சிங்கப்பூர் பறந்தார் அர்ஜுன அலோசியஸ்
Colombo | 2017-09-12 : 12:55:44

சர்சைக்குரிய பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன அலோசியஸ் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.

நேற்று இரவு தனது சிங்கப்பூர் .....

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது
Vanni | 2017-09-12 : 12:48:17

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவ.....

தேசிய மட்ட கட்டுரை வரைதல் போட்டியில் முல்லை மாணவி முதலிடம் பெற்று சாதனை
Vanni | 2017-09-12 : 12:43:11

தேசிய மட்ட தமிழ் தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் முதலாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய .....

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு சப்ரகமுவ மாகாணத்திலும் ஆதரவு
Colombo | 2017-09-12 : 12:31:47

 அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு சப்ரகமுவ மாகாணத்திலும் ஆதரவு கிட்டியுள்ளது.

இதன்படி, இது தொட.....

அமைச்சுப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார் அருந்திக்க பெர்னாண்டோ
Colombo | 2017-09-12 : 12:30:17

'சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 46 (3) (அ) பிரிவின் படி.....

திருமலையில் நில அதிர்வு
East | 2017-09-12 : 12:26:43

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், நேற்று இரவு 8.45 மணியளவில் சுமார் 3 விநாடிகள் நில அதிர்வு உணர ப்பட்டுள்ளது.

அதனால் சில வீடுகளில.....

குண்டு துளைக்காத கண்ணாடியில் மோதி போப்பாண்டவர் காயம்
Europa | 2017-09-12 : 12:19:29

போப்பாண்டவர் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தற்போது அவர் கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொலம்பியாவில் அவர் தி.....

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி இரத்து
India | 2017-09-12 : 12:14:57

தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்து என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாம.....

பல்வேறு பரபரப்பிற்கு மத்தியில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழுக்கூட்டம்
India | 2017-09-12 : 11:05:39

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று, சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூட உள்ளது. கூட்ட த்துக்கு பொதுக்குழு, செயற்குழு உற.....

துப்பாக்கிசூட்டில் ஒருவர் படுகாயம்
Colombo | 2017-09-12 : 10:57:16

கிரிபாவ, வராவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வராவெவ பிரதேசத்தில் குறுக்கு வீதி ஒன்றில் மோட்டார் வாகனத்தி.....

பெற்றோல்,டீசல் வாகனங்களின் விற்பனையை தடை செய்கிறது சீனா
Europa | 2017-09-12 : 10:53:48

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனையை சீனா தடை செய்துள்ளது.

இதனையடுத்து, எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காற்றி.....

ஜனாதிபதி குறித்து புத்தகம் வெளியிடும் மகள் சத்துரிக்கா
Colombo | 2017-09-12 : 10:51:19

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றிய நூல் ஒன்றினை, அவருடைய மகள் சத்துரிக்கா சிறிசேன வெளியிடவுள்ளார்.

தனது தந்தையின் அரசியல் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது எ.....

பொன்சேகாவை மனநோயாளி என சர்வதேசம் முன் நிரூபிக்க கோருகிறார் கம்மன்பில
Colombo | 2017-09-12 : 10:41:55

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டுவரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு மனநோயாளி என்று சர்வதேச சமூகத்தின் முன் நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .....

நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் கைது
Jaffna | 2017-09-12 : 10:32:47

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 12 இந்திய மீனவர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள னர்.

இலங்கை கடற்பரப்பில் .....

டெங்கால் 360 பேர் உயிரிழப்பு
Colombo | 2017-09-12 : 10:29:02

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரையில் டெங்கு நோயினால் 360 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சும், தொற்றுநோய் தடுப்புப் பிரிவும் இத.....

நேபாளத்திலிருந்து கனடாவிற்கு நாடு கடத்தப்படவிருந்த கிளிநொச்சி பெண்கள் மீட்பு
Vanni | 2017-09-12 : 10:26:10

நேபாளம் வழியாக கனடாவிற்கு அனுப்பப்படவிருந்த இலங்கை பெண்கள் இருவர் ஆட்கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது

நேபாளம் .....

ஆறு இலட்சத்து 62 ஆயிரத்து 839 வெடிப்பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அகற்றல்
Vanni | 2017-09-12 : 09:39:11

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னர் ஆறு இலட்சத்து 62 ஆயிரத்து 839 வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 2011 ஆம் ஆண்டு க.....

மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு ஆலோசனை
Colombo | 2017-09-12 : 09:30:37

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சக்தி பொறியியலாளர் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை எதிர்நோக்கியுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு தீர்வ.....

இனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்-பொலிஸ்மா அதிபர்
Colombo | 2017-09-12 : 09:27:39

இனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குறிப்பிட்டார்.

கமட பொலிஸ் திட்டத்தின் கீழ் மல்வானை பிரதேசத்தி.....

நாட்டை காட்டிக் கொடுக்கும் பாதகமான செயலை செய்யவேண்டாம்-பொன்சேகாவிற்கு கூறுகிறார் நாமல்
Colombo | 2017-09-12 : 09:14:36

ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக யுத்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் தான் சாட்சியளிக்க தயாராகவுள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பதானது இலங்கை நாட்டின் இரா.....

தொற்றா நோய்களை கட்டுப்படுத்த சீனி,உப்பு போன்றவற்றுக்கு வரி விதிக்க கோருகிறார் ராஜித
Colombo | 2017-09-12 : 09:11:37

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனி உப்பு எண்ணெய் போன்றவற்றுக்கு வரி விதிக்க வேண்டுமென்று சுகாதார போஷாக்கு மற்றம் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெ.....

அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து இரண்டு குடும்பங்களுக்கு வீடு அமைத்து கொடுக்கும் ஐங்கரநேசன்
Jaffna | 2017-09-12 : 09:04:31

முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட.....

அமைச்சுப் பதவியிலிருந்து பொன்சேகாவை நீக்க கோரிக்கை
Colombo | 2017-09-12 : 09:02:28

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேச விமுக்தி மக்கள் கட்சியின் .....

சன் சீ கப்பலில் புகலிடதாரிகளை அழைத்து வந்த குற்றச்சாட்டு இலங்கை தமிழருக்கு 4 வருட சிறைத்தண்டனை
Colombo | 2017-09-12 : 08:58:52

தமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடா வின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம.....

பாதை மாறிய இர்மா
Europa | 2017-09-12 : 08:55:37

கரீபியன் தீவுகளிற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திய பின்னர் புளோரிடாவிற்குள் நுழைந்துள்ள இர்மா பாதைமாறி பயணிக்க தொடங்கியுள்ளதுடன் புளோரி டாவின் வடகிழக்கு நகரங்களை தாக்கத்.....

வெலிக்கடை சிறை படுகொலை கோத்தா, ஜயசூரியவிடம் நாளை விசாரணை
Colombo | 2017-09-12 : 08:52:12

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயச.....

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவின் தண்டப்பணத்தை செலுத்த 1000 பிக்குகள் ஒன்றிணைவு
Colombo | 2017-09-12 : 08:46:53

குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அரச அதிகாரி அனுர பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செ.....

வடகொரிய விவகாரத்தால் ஐ.நாவில் நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதி
Colombo | 2017-09-12 : 08:42:25

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடகொரியா தொடர்பான ஐ.நாவின் கடுமையான கேள்விக ளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்க.....

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரத்தை சமர்ப்பிக்க கோரிக்கை
Vanni | 2017-09-12 : 08:37:53

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்மக்களை அரசாங்கம் நம்பவில்லை-முதல்வர் விக்கி
Colombo | 2017-09-12 : 08:34:10

வடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்.....