Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

மேலும் முன்னேற்றம் தேவை -ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
Colombo | 2017-09-13 : 22:24:34

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றாடல் தரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்று தமது மகிழ்ச்சியை வெளியி ட்டுள்ளது. அதேநேரம், பல விடயங்களில் இன்னு.....

பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே தனக்கு எதிராக செயற்படுகின்றனராம்-கூறுகிறார் பொன்சேகா
Colombo | 2017-09-13 : 22:13:04

பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதிராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்று பிராந்­தி.....

2017 மே வரையான காலப்பகுதியில் 32,745.97 ஏக்கர் காணி வடக்கு,கிழக்கில் விடுவிப்பு
Colombo | 2017-09-13 : 22:05:38

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்து.....

தமிழர் என்றாலே இனவாதத்துடன் செயற்படுவதே சிலரின் நிலைப்பாடு - அமைச்சர் ராஜித
Colombo | 2017-09-13 : 22:01:39

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தமிழர் என்பதினாலேயே அவருக்கு எதிராக இன ரீதியில் குற்றம் சுமத்தப்படுகின்றது என்று சுகாதார.....

2018 பட்ஜட் உரை நவம்பர் 9 இல்
Colombo | 2017-09-13 : 21:56:33

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரை எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பின் மீதான விவாதம் .....

2018ஆம் நிதியாண்டிற்காக அரசாங்கத்தின் மொத்தசெலவு 3ஆயிரத்து 982 பில்லியன் ரூபா
Colombo | 2017-09-13 : 21:54:19

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் 2018 – 2020 ஆம் ஆண்டு வரையிலான இடைக்கால பகுதிக்கான வரவு செலவுக் கட்டமைப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்ளக்கூடிய மொ.....

‘சில் ஆடை’ விவகாரத்தில் மகிந்தவை கைது செய்ய முடியும்-அமைச்சர் ராஜித
Colombo | 2017-09-13 : 21:50:30

சில் ஆடை’ விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றம் முன் நிறுத்த முடியும் என அமைச்சரவை இணைப் பேச்சாள ரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரி.....

குண்டு புரளியால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய நகரங்கள்
Europa | 2017-09-13 : 21:47:02

கடந்த நான்கு நாட்களாக ரஸ்யாவின் பல நகரங்கள் குண்டுபுரளியினால் பாதிக்கப்பட்டுள்ளன.வெடிகுண்டு புரளியை தொடர்ந்து பல நகரங்களில் வணிக வளாகங்கள் புகையிரத நிலையங்கள் பாடசாலைக.....

18 வருடங்களின் பின்னர் முகமாலை ஆரோக்கிய மாதா திருவிழா
Jaffna | 2017-09-13 : 21:43:49

முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு கொடியே.....

யாழில் ஜனாதிபதி தலைமையில் தேசிய விவசாய வாரம்
Colombo | 2017-09-13 : 21:41:29

தேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் ஒருவார காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனைமுன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜன.....

உள்நாட்டு மருத்துவ தேவைக்காக அரசு கஞ்சா செய்கை
Colombo | 2017-09-13 : 21:38:50

ஆயுர்வேதம் மற்றும் உள்நாட்டு மருத்துவ தேவைகளுக்காகவும் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் இங்கிரிய பகுதி யில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா .....

புதிய வரி ஏப்ரல் முதல் அமுல்
Colombo | 2017-09-13 : 21:37:19

புதிய இறைவரிச் சட்டமூலத்திலுள்ள வரி முறைகளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த, திறைசேரி தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

.....
இடமாற்றத்தை எதிர்த்து யாழில் பொது சுகாதார உத்தியோகத்ர்கள் போராட்டம்
Jaffna | 2017-09-13 : 21:34:01

யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய ஐந்து பேரது இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இன்று யாழ்ப்பா ணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.<.....

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள்தண்டனை
Colombo | 2017-09-13 : 21:31:36

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று விசார.....

கத்தியை காட்டி மிரட்டியதால் மயங்கி வீழ்ந்த மாணவிகள்
HillCountry | 2017-09-13 : 16:17:00

மஸ்கெலிய, காட்டுமஸ்கெலியா தோட்டம் லெங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவி.....

சட்டக்கல்லூரிக்கு மாணவர்கள் அனுமதியை அதிகரிக்கும் யோசனை பிரதமரால் முன்வைப்பு
Colombo | 2017-09-13 : 16:08:48

இலங்கை சட்டக் கல்­லூ­ரிக்கு அனு­ம­திக்­கப்­படும் மாண­வர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும் யோச­னை­யொன்றை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­.....

அதி நவீன வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐபோன் X
Technology | 2017-09-13 : 15:58:59

எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐபோன் X - என்பது இங்கு எண் பத்தை குறிக்க.....

பஞ்ச் டயலாக் வேண்டாமென மறுத்த விஜய் சேதுபதி
Cinema | 2017-09-13 : 15:38:52

தன்னுடைய படத்தில் எந்த பஞ்ச் டயலாக்கும் வேண்டாமென மறுத்துள்ளார் விஜய் சேதுபதி.

பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. ஜல்லிக்கட்டை .....

த்ரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்
Cinema | 2017-09-13 : 15:26:55

த்ரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஹோட்டல் நிர்வாக அழகான கேக்கை கொடுத்து அவரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் மலையாளத்தி.....

வித்தியா கொலை வழக்கு 27 ஆம் திகதி தீர்ப்பு
Jaffna | 2017-09-13 : 15:09:05

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது. 

வித்தியா கொலை த.....

‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி தமிழில் அறிமுகமாகிறார்
Cinema | 2017-09-13 : 14:55:28

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகி ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

நடிக்க வந்ததால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கலைந்தது-நிக்கி கல்ராணி
Cinema | 2017-09-13 : 14:49:04

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, தான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

நிக்கி கல்ராணி தமிழ்ப்பட உலகில் மு.....

திருமணம் குறித்து கேட்டதால் கடுப்பான ஸ்ரேயா
Cinema | 2017-09-13 : 14:40:39

முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, 30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று கேட்டதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

30 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து சினிமா.....

திருத்தங்களை உள்ளடக்கிய 20 ஆவது சட்டத்திற்கே ஆதரவு -தமிழரசுக்கட்சி பொதுச்செயலர் துரைராசசிங்கம் தெரிவிப்பு
East | 2017-09-13 : 14:19:06

திருத்தங்களை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவை வழ ங்கியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண அமைச்ச.....

மகா தலசீமியா நோயால் 65 வீதமானவர்கள் பாதிப்பு
Colombo | 2017-09-13 : 13:33:14

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 65 வீதமானவர்கள் மகா தலசீமியா நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தலசீமியா நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த எட்டு மாதத்தில் 6165 சிறுவர் மனித உரிமை மீறல் முறைப்பாடுகள்
Colombo | 2017-09-13 : 13:31:04

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் நாடெங்கும் சிறுவர் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 6 ஆயிரத்து 165 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர்.....

நாய்கள்,பூனைகள் தொடர்பான அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு
Colombo | 2017-09-13 : 13:25:39

நாய்கள் மற்றும் பூனை­களை கொடூ­ர­மாக கொலை செய்­வதை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க உத்­த­ரவு பிறப்­பிக்­கக்­கோரி தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­.....

தென்னாபிரிக்காவின் மூவகை கிரிக்கெட்டிற்கும் பிளெசிஸ் தலைவராக நியமனம்
Sports | 2017-09-13 : 13:23:50

மூவகை சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென்னாபி­ரிக்க கிரிக்கெட் அணித் தலை­வ­ராக டு பிளெசிஸ் பதவி வகிக்­க­வுள்ளார். ஏ. பி. டி வில்­லியர்ஸ் விலகியதை தொடர்ந்து.....

புலியின் உறுமலால் மாரடைப்பில் உயிரிழந்த குரங்குகள்
Special | 2017-09-13 : 13:18:50

காட்டுப் புலி­யொன்­றினால் பயந்த 12 குரங்­குகள் ஏக காலத்தில் மாரப்­ப­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

உத்­த­ர&sh.....

பாடசாலை மட்ட குத்துசண்டைப் போட்டியில் முல்லை வித்தியானந்தாக் கல்லூரி சாதனை
Sports | 2017-09-13 : 12:56:15

பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்து ச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை .....

லலித் ஜயசிங்கவிற்கு பிணை
Jaffna | 2017-09-13 : 12:45:09

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல உதவியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க இன்ற.....

துபாயிலிருந்து 7 கிலோ நகைகளுடன் வந்த இரண்டு பெண்கள் கைது
Colombo | 2017-09-13 : 12:37:00

துபாயில் இருந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள னர்.

இவர்களிடம் இருந்து 7.8 கிலோ .....

அர்ஜூன மகேந்திரனுக்கு அழைப்பாணை
Colombo | 2017-09-13 : 12:35:50

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரா குமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சூரிய பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள்
Technology | 2017-09-13 : 12:08:13

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப்பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விபரங்களைத் திரட்டியுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு முதல் சூரியப்பிழம்புகளை பதி.....

இலவச கல்வியை மேலும் பாதுகாக்க மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்
Jaffna | 2017-09-13 : 12:03:28

நாட்டின் 45இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக சுறக்ஸா காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலவசக்கல்வியை மேலும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப.....

குளங்களின் நீர் கொள்ளளவை அதிகரிக்க திட்டம்
Jaffna | 2017-09-13 : 11:59:56

2020ம் ஆண்டளவில் நாட்டிலுள்ள குளங்களின் நீர் கொள்ளளவை இரண்டு மடங்காக அதிகரிப்பது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் இலக்காகுமென்று நீர்ப்பா சன மற்றும் நீரக வளமுகாமைத்துவ அமைச்சர.....

வயோதிப மதகுருமார்களுக்கு காப்புறுதி திட்டம்
Colombo | 2017-09-13 : 11:57:53

அனைத்து வயோதிப மதகுருமார்களுக்கும் காப்புறுதி திட்டத்தை வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் தேசிய பௌ.....

விவாகரத்து வழக்கில் ஆறுமாதகால அவகாசம் வழங்க தேவையில்லை-உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து
India | 2017-09-13 : 11:54:19

விவாகரத்து கோரி வழக்கு தொடர்வோருக்கு, 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவி த்துள்ளது.

இந்து திருமணச் சட்டத.....

இந்திய அணியின் பலமான துடுப்பாட்டத்தால் அச்சத்தில் உள்ள ஆஸி அணி
Sports | 2017-09-13 : 11:51:00

இந்திய அணியின் சிறப்பான துடுப்பாட்ட வரிசையை பார்த்தால் தான் கொஞ்சம் அச்சமாக உள்ளது என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் தெரிவித்து ள்ளார்.

இந்தியா வந்துள்ள அவுஸ்த.....

யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
Jaffna | 2017-09-13 : 10:57:47

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சினால் மேற்.....

பல்கலை மாணவியால் கைவிடப்பட்ட சிசு மீட்பு
Colombo | 2017-09-13 : 10:55:03

அநாதரவாக கைவிடப்பட்ட சிசு ஒன்று அனுராதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

11 நாட்களுடைய ஆண் குழந்தை ஒன்று அனுராதபுரம் புளியங்குளம் முதன்மை மருத்துவ சிகிச்.....

ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை-அமைச்சர் கிரியெல்ல விசனம்
Colombo | 2017-09-13 : 10:49:32

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டு வருவதாகவும், அவ்வாறான சூழ்நிலையில் ஐ.நா. முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்.....

மகிந்தவிற்கு அரசியலமைப்பு தொடர்பில் போதிய தெளிவு இல்லை-விஜித ஹேரத்
Colombo | 2017-09-13 : 10:46:45

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு அரசியலமைப்பு தொடர்பான தெளிவு போதாது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்புத் .....

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் 18 இராணுவ அதிகாரிகள்
Colombo | 2017-09-13 : 10:42:04

இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற 18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள தாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
.....

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை
Colombo | 2017-09-13 : 10:38:39

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த சர்ச்சை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கு மாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் கார.....

ஐ.நா முன்வைத்த பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்-வெளிவிவகார அமைச்சு உறுதியளிப்பு
Colombo | 2017-09-13 : 10:35:52

ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை உறுதியாக நடைமுறைப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்டப் போரி.....

யாழ்.அல்வாயில் கைக்குண்டுடன் ஒருவர் கைது
Jaffna | 2017-09-13 : 10:30:25

யாழ்ப்பாணம் – தெற்கு அல்வாய் பிரதேசத்தில் கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தெற்கு அல்வாய் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வ.....

வித்தியா கொலை வழக்கில் 1ஆம்,7 ஆம்,எதிரிகளை தவிர ஏனையோரின் குற்றத்தை உறுதி செய்தது வழக்கு தொடுநர் தரப்பு
Jaffna | 2017-09-13 : 10:24:06

வித்தியா கொலை வழக்கு 7 பேரின் குற்றத்தை வழக்கு தொடுநர் தரப்பு நேற்று உறுதி செய்தது.

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் மு.....

அரச பணியாளர்களின் இலகு கடமைநேரம் 18 முதல் நடைமுறை
Colombo | 2017-09-13 : 10:08:14

அரச உத்தியோகத்தர்களுக்கான இலகு கடமை நேர நடைமுறை எதிர்வரும் 18ம் திகதி பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆரம்பத்தில் மூன்று மாதங்கள் வரை இதனை பரீட்.....

மக்கள் மத்தியில் பாவனையில் உள்ள பழைய குளிரூட்டிகளை அகற்ற திட்டம்
Colombo | 2017-09-13 : 10:04:04

இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் பாவனையில் உள்ள பழைய குளிரூட்டிகளை அப்புறப்படுத்த மின்சக்தி முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

பாவனையில் உள்ள பெரும்பாலான க.....

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
Colombo | 2017-09-13 : 10:01:36

இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் விடுப்புக்கள் யாவும் இன்று முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபை இதனை தெரிவித்துள்ளது.

.....
அணுகுண்டு பரிசோதனை மேற்கொண்ட வடகொரியாவை கண்டிக்கிறது இலங்கை
Colombo | 2017-09-13 : 09:06:45

ஆறாவது அணுகுண்டுப் பரிசோதனையை கடந்த செப்ரெம்பர் 3ஆம் நாள் நடத்தியுள்ள வடகொரியாவுக்கு, இலங்கை கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளிவிவகார அமை.....

40 பவுண் தங்க மாலைகள் கொள்ளை
Colombo | 2017-09-13 : 09:05:12

கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் நேற்று மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சா ளர் கூறியுள்ளார்.

நகை கொள்வனவு ச.....

வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் தீடீர் தேடுதல்
Colombo | 2017-09-13 : 08:49:11

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

பல்வேறு முறைகேடுகளும.....

12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் குற்றவாளிகளுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை
Vanni | 2017-09-13 : 08:43:15

12 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12 வயது சிறுமி ஒருவரை பாலி.....

நீர்க்காகம் கூட்டு போர்ப்பயிற்சியை நாளை பார்வையிடுகிறார் ஜனாதிபதி
Colombo | 2017-09-13 : 08:33:51

கடற்படை, விமானப்படையுடன் இணைந்து இராணுவம் நடத்தும், ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’ கூட்டுப் போர்ப் பயிற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன நாளை நேரில் பார்வையிடவுள்ளார்.....

பாகிஸ்தானிற்கு செல்லுமாறு எந்த வீரருக்கும் அழுத்தம் கொடுக்கமாட்டோம்-அசங்க குருசிங்க
Sports | 2017-09-13 : 08:26:59

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் அழுத்தங்களை கொடுக்கப்போவதில்லை என இலங்கை அணியின் முகா மையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.....

காணாமற் போனோர் பணியகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி
Colombo | 2017-09-13 : 08:18:00

காணாமற் போனோர் பணியகத்தை செயற்படுத்துவதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு வெளியிட்டு ள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்ற.....