Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

பிணைமுறி மோசடி தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை-சரத் பொன்சேகா
Colombo | 2018-01-09 : 20:19:46

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஹிம்பி.....

ஒரு வருடம் பதவி நீடிப்பு -உயர் நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ள ஜனாதிபதி
Colombo | 2018-01-09 : 20:09:09

தனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம் - அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர் நீதிமன்றிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரிய.....

அரியாலை இளைஞன் கொலை எஸ்.ரி.எவ். புலனாய்வாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Jaffna | 2018-01-09 : 20:05:36

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான, சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் .....

வவுனியாவில் வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்பு
Vanni | 2018-01-09 : 20:02:56

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

சடலமாக மீட்க்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள.....

யாழில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பொலிஸ்குழு-முதலமைச்சரிடம் கோரிக்கை
Jaffna | 2018-01-09 : 19:57:39

யாழ். மாவட்டத்தில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஞ்சல் மூல வாக்குகள் எதிர்வரும் 11 ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும்
Colombo | 2018-01-09 : 19:56:05

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் எதிர்வரும் 11 ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை .....

ராஜபக்‌ஷ கால கொலைகளுக்கு நீதி நிலைநாட்டப்படும்-பிரதமர்
Colombo | 2018-01-09 : 19:53:43

இப்போதைக்கு லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்‌ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்.....

மொழி உதவி அதிகாரிகள் 1000 பேர் நியமனம்
Colombo | 2018-01-09 : 19:52:27

மொழி உதவி அதிகாரிகள் 1000 பேர் 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு அரச நிறுவனங்களில் இவ்வருடத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அ.....

மாணவர்களின் சீருடை வவுச்சர் கால எல்லை நீடிப்பு
Colombo | 2018-01-09 : 19:50:03

கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்குாக வழங்கப்பட்ட வவுச்சரின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம.....

நாட்டில் ஐந்து இலட்சம் வேலைவாய்ப்புகள்
Colombo | 2018-01-09 : 19:49:06

நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 05 இலட்சம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் நிலவுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வே.....

வெளிநாடு செல்ல கருணாவிற்கு அனுமதி
Colombo | 2018-01-09 : 19:47:57

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளி.....

பொலிஸாரின் துப்பாக்கியை திருடியவர் கைது
Colombo | 2018-01-09 : 19:44:54

கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் ரீ. 56 ரக துப்பாக்கியை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் த.....

இலவச பாடப்புத்தகம் விநியோகிக்கும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 11ம் திகதி
Colombo | 2018-01-09 : 19:43:17

2018ம் ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகம் விநியோகிக்கும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 11ம் திகதி கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

அதன்படி கல்வி அமைச்ச.....

‘யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி’ எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பம்
Jaffna | 2018-01-09 : 19:39:14

யாழ்ப்பாணத்தில் 9ஆவது முறையாக நடைபெறும் ‘யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி’ எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆ.....

கச்சதீவு உற்சவத்தில் இம்முறை பெருமளவு பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்
Jaffna | 2018-01-09 : 19:36:39

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கையில் இருந்து பத்தாய.....

யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி
Colombo | 2018-01-09 : 19:33:34

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திர.....

கொமடோர் திஸநாயக்க உட்பட அறுவருக்கு பிணை
Colombo | 2018-01-09 : 19:32:15

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க மற்றும் ஐந்து பேரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள.....

உயர்தரபரீட்சையில் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்
Colombo | 2018-01-09 : 19:30:31

2017 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாத்தறை, சுஜாதா வித்தியாலயம் மற்றும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவ மாணவி.....

நாணயத்தாள் பாவனையில் சிக்கலாம்
Colombo | 2018-01-09 : 19:28:08

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரின் கையொப்பங்களில் வெளியான நாணயத் தாள்களின் பாவனைக் காலம் தொடர்பில் சி.....

போலி நாணயத்தாளுடன் இருவர் கைது
Colombo | 2018-01-09 : 19:27:01

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவ.....

´சுரக்ஷா´ காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா இதுவரை வழங்கல்
Colombo | 2018-01-09 : 19:23:53

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் அனைத்திலும் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காகவும், கல்வியமைச்சினால் அறுமுகம.....

ஜெனிவாவிலிருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத் ஆரியசிங்க
Colombo | 2018-01-09 : 12:31:22

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அங்கிருந்து த.....

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
Colombo | 2018-01-09 : 12:28:53

கொழும்பு கொட்­டாஞ்­சேனையிலுள்ள பிர­பல தமிழ் பாட­சா­லை­யொன்றில் 9 வயது மாணவன் ஒரு­வனை அடித்து காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய ஆசி­ரியர் ஒருவர் நேற்று முன்­தினம் .....

சாவகச்சேரி சங்கத்தானையில் ரயிலில் இருந்து வீழ்ந்து வயோதிபர் படுகாயம்
Jaffna | 2018-01-09 : 12:24:51

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து, 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சங்கத்தானை புகை.....

பிரிட்டன் சென்ற இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை
Colombo | 2018-01-09 : 12:17:40

பிரிட்டனுக்கு சென்ற இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல் தடவையாக இவ்வாறு இலங்கை படையதிகாரி ஒருவரிடம் பிரிட்டன.....

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்
Colombo | 2018-01-09 : 12:16:37

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகத்தில் பணிபுரிகின்ற 438 ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வடக்கில் இடியுடன் கூடிய மழை
Colombo | 2018-01-09 : 12:11:31

நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையில்,

சில.....

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவராக மீளவும் அஞ்சலோ மெத்திவ்ஸ்
Sports | 2018-01-09 : 12:10:19

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு இலங்கை அ.....

தேசிய பாடசாலை மாணவர் இடஒதுக்கீட்டில் மனித உரிமை மீறல்-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு
Colombo | 2018-01-09 : 12:07:09

தேசிய பாடசாலைகளுக்கான மாணவர்களின் அனுமதியில் படையினர், காவல்துறையினர், மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல் என்று இலங்.....