Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

கண்டியில் பதற்றத்தை தோற்றுவித்தவர்களுக்கு சிறந்த பாடம்-இராணுவத் தளபதி தெரிவிப்பு
HillCountry | 2018-03-08 : 21:29:23

கண்டி மாவட்டத்தில் பதற்றத்தை தோற்றுவித்தவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்க நினைப.....

பொறுமையாக உள்ள நாம் அடிக்கவேண்டுமென்றால் அடிப்போம்-ஞானசாரதேரர் எச்சரிக்கை
Colombo | 2018-03-08 : 21:24:06

தமிழரும் தமிழரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அது பெரிதாகாது. சிங்களவரும் சிங்களவரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அதுவும் பெரிதாகாது.

ஆனால் ஒரு சிங்களவரு.....

சூகிக்கு வழங்கிய அமைதிக்கான மனித உரிமை விருது ரத்து
Europa | 2018-03-08 : 21:20:56

அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் மியன்மார் சிவில் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய அமைதிக்கான மனித உரிமை விருதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆ.....

சட்டம்,ஒழுங்கு அமைச்சு பதவி கிடைப்பதை எதிர்த்த ராஜபக்சவாதிகள்-பொன்சேகா கவலை
Colombo | 2018-03-08 : 21:17:28

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தனக்கு கிடைப்பதை ராஜபக்சவாதிகள் எதிர்த்ததாகவும், அமைச்சு பதவி வழங்கப்பட்ட விதம் குறித்து அதிருப்தியடை வதாகவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் .....

கண்டியில் சுற்றுலா பயணிகள் கடவுச்சீட்டை அனுமதிப்பத்திரமான காட்டலாமென தெரிவிப்பு
HillCountry | 2018-03-08 : 21:14:18

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தமது கடவுச்சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்தி ரமாக பயன்படுத்த முடியும் என இலங்கை சுற்ற.....

கண்டி மாவட்டத்தில் முப்படையினரும் குவிப்பு
HillCountry | 2018-03-08 : 21:12:42

கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்க.....

திருட்டு நகை வழக்கு விஜயகாந்த் உட்பட இருவருக்கு 2 வருட கடூழிய சிறை
Jaffna | 2018-03-08 : 21:08:38

யாழ்ப்பாண மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு, தலா 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டன.....

கண்டி வன்முறையின் பிரதான சூத்திரதாரி உட்பட 81பேர் கைது
HillCountry | 2018-03-08 : 21:04:26

கண்டி வன்முறையுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி அமித் வீரசின்ஹ உட்பட பத்துப்பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் மூலம் இவர்கள் கைதுசெய்யப்பட.....

சட்டவிரோதமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை -அரசாங்கம்
Colombo | 2018-03-08 : 15:29:16

இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக.....

இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Colombo | 2018-03-08 : 15:14:23

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்தும், இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லையில் காணாமற் போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
Vanni | 2018-03-08 : 15:11:53

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி, கடந்த வருடம் பங்குனி மாதம் 08 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த, கவனயீர்ப்பு போராட.....

ஜனாதிபதி- முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு
Colombo | 2018-03-08 : 14:32:51

சகல இலங்கையர்களும் சமாதானத்துடனும் சக வாழ்வுடனும் வாழத் தேவையான அமைதியான சூழலை நாட்டில் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளதாக முஸ்.....

மாத்தளைக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு
HillCountry | 2018-03-08 : 14:15:50

'மாத்தளை நாஉல பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பிரதேசங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதேசத்திலுள்ள மதஸ்தலங்கள் மற்றும் பொது நிலையங்களின் பாதுகாப்பை உற.....

30 மில்.ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
Colombo | 2018-03-08 : 13:38:31

கடுவலை பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை, 2.6 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர்.....

கண்டி அசம்பாவித சம்பவத்தின் பின்னணியில் அமெரிக்காவாம்
Colombo | 2018-03-08 : 12:45:56

கண்டி, திகன பிர­தே­சத்­தில் ஏற்­பட்ட வன்­மு­றை­யின் பின்­பு­லத்­தில் அரச தரப்­பும், அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ள­முமே இருக்­கக்­கூ­டு­மென பொது எதி­ரணி .....

அவசரகால சட்டத்தை அவசியமின்றி நீடிக்க கூடாது-மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து
Colombo | 2018-03-08 : 12:42:15

இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அ.....

மோதலில் ஈடுபட்டவர்கள் அமைதி காக்கவேண்டும்-கனடா வேண்டுகோள்
Colombo | 2018-03-08 : 12:40:53

இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக கவலை தெரிவித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்ரிடியா பிரீலன்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கையில் த.....

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக முஸ்லிம் எம்.பிக்கள் வாக்களிப்பர்-பிரதி அமைச்சர் ஹாரீஸ் தெரிவிப்பு
Jaffna | 2018-03-08 : 12:26:21

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம்
Colombo | 2018-03-08 : 12:22:56

கண்டி பிரதேசத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு பிரச்சனை இருக்குமாயின் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று ஜனாதிபதியி.....

இலங்கையில் தற்போதைய தாக்குதல்கள் தொடர்பில் கவலை கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியம்
Colombo | 2018-03-08 : 12:13:24

இலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எழுந்துள்ள தற்போதைய அமைதியின்மையை இலங்கை அரசே தீர்த்து கொள்ளும்-சீனா நம்பிக்கை
Colombo | 2018-03-08 : 12:08:57

இலங்கையில் தற்போது எழுந்துள்ள அமைதியின்மையை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ளுமெனவும் இது ஒரு உள்நாட்டு பிரச்சினை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை.....

டெல்லி அணித் தலைவராக கம்பீர் நியமனம்
Sports | 2018-03-08 : 11:41:40

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் சீசன் 10 ஆண்டு நிறைவடைந்து 11-வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்துள்ள.....

டெய்லரின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்தின் இமாலய இலக்கை துரத்தி வென்றது நியூஸிலாந்து
Sports | 2018-03-08 : 11:39:17

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ரோஸ் டெய்லரின் அபாரமான ஆட்டத்தினால் 335 ஓட்டங்களை விரட்டி வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலா.....

டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் பதவி விலகினார்.
Europa | 2018-03-08 : 11:09:19

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கேரி கோன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோச.....

மலேசிய படுகொலைக்கு இரசாயன ஆயுதத்தை பயன்படுத்திய வடகொரியா-அமெரிக்கா குற்றச்சாட்டு
Europa | 2018-03-08 : 11:05:07

வடகொரிய ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் ஒருவரை கடந்த வருடம் மலேசியாவில் படுகொலை செய்வதற்கு இராசயன ஆயுதங்களையே வடகொரியா பயன்படுத்தியது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

.....
போனி கபூரால் வேதனையில் வாழ்ந்து வேதனையுடனேயே இறந்த ஸ்ரீதேவி-மாமனார் அதிர்ச்சி தகவல்
Cinema | 2018-03-08 : 11:00:08

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரால் வேதனையில் வாழ்ந்து வேதனையுடனே இறந்துவிட்டதாக அவரின் உறவினர் வேணுகோபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதாவது, திர.....

காணாமற்போனோர் தொடர்பான அலுவலக தலைவர்மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகருடன் சந்திப்பு
Colombo | 2018-03-08 : 10:56:32

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவரும் அங்கத்தவர்களும் சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்துள்ளனர்.

இலங்கையில் நாகரீகம் மிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்.....

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை கமல்,ரஜினியல் நிரப்ப முடியாது-கவுதமி
Cinema | 2018-03-08 : 10:46:02

ரஜினி, கமல் அரசியல் குறித்து நடிகை கவுதமி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கவுதமி, ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது உண்மைதா.....

சட்டம். ஒழுங்கு அமைச்சராக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார நியமனம்
Colombo | 2018-03-08 : 10:37:34

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

.....
அரசாங்கம் சரியானதை செய்ய வலுவில்லாது உள்ளது-திகன சம்பவம் இலங்கை வரலாற்றில் புதிய விடயமல்ல-சுமந்திரன்
Colombo | 2018-03-08 : 10:25:55

திகன சம்பவம் இலங்கை வரலாற்றில் புதிய விடயமல்ல. 70 வருட கால வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் நிறைந்துள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்.....

வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் ரயில் விபத்துக்களில் சிக்கி 99 பேர் உயிரிழப்பு
Colombo | 2018-03-08 : 10:17:18

2018ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன தெரிவித்துள்.....

53 சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஓழுங்கமைக்கப்படவுள்ளன-அமைச்சர் ராஜித
Colombo | 2018-03-08 : 10:00:48

தனியார் வைத்தியசாலைகளில் ஒழுங்குறுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 53 சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தப்பட விருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வ.....

இலங்கையில் பொறுப்புக் கூறலுக்கான முன்னேற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை-செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவிப்பு
Colombo | 2018-03-08 : 09:58:20

இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய அனுமதி
Colombo | 2018-03-08 : 09:56:33

2017- 2018 பெரும் போகத்தில் நுகர்வோருக்கான தேவையிலும் பார்க்க நெல் அறுவடை கிடைத்துள்ள மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை நெல் சந்தைப்படுத்தும.....

தற்போதைய நிலையில் அரசியல் பேதமின்றி செயற்பட தயார்-மகிந்த
Colombo | 2018-03-08 : 09:55:10

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அரசியல் பேதங்களை கருத்திற் கொள்ளாமல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனைத்து தரப்பினர்களிடம.....

யாழில் ஹெரோயினுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்
Jaffna | 2018-03-08 : 09:34:34

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை நேற்றுமுன்தினம் (06.03.2018) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவ.....

கண்டியில் ஊரடங்கு சட்டம் நீக்கம்
Colombo | 2018-03-08 : 09:25:14

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று காலை 10 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச்சட்டம் இன்று மீண்டும் மாலை 6.00 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் எ.....

கவர்ச்சி கன்னி ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது
Cinema | 2018-03-08 : 09:22:04

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சி பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா.

மலையாளப் படங்களில் பெரிதும.....

பொறுப்புடன் செயற்படவேண்டும் ஊடகங்கள்-அமைச்சர் ராஜித வேண்டுகோள்
Colombo | 2018-03-08 : 09:03:40

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இனவாதச் சம்பவங்களை பொறுப்புணர்வுடன் மிகவும் முன்மாதிரி மிக்கதாக மக்களுக்கு வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர்.....

வன்முறை சம்பவத்தை கட்டப்படுத்த பொலிஸ்துறையின் நிர்வாகத்தை கோருகிறார் ரங்கே பண்டார
Colombo | 2018-03-08 : 09:01:36

வன்முறைச் சம்பவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாருக்கு முடியாது போனால், இரண்டு வாரங்களுக்கு பொலிஸ் துறையின் நிருவாகத்தை தனக்கு பொறுப்பளிக்குமாறும், சட்டத்தை நட.....

இனவாதத்திற்கு எதிரான அரவில் இருந்தும் வெட்கப்படுகிறாராம் அமைச்சர் மனோ
Colombo | 2018-03-08 : 08:58:49

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் மு.....

சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட கோருகிறார் தினேஸ் குணவர்தன
Colombo | 2018-03-08 : 08:55:53

சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பொறுப்புள்ள பதவியில் உள்ள சபாநாயகருக்கு தலைமை தாங்க முன்வருமாறு இந்நாட்.....

கண்டியில் பள்ளிவாசல் மீது கைக்குண்டு வீச முயன்ற இருவர் அது வெடித்து பலி?
HillCountry | 2018-03-08 : 08:52:50

கண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டுக.....

பொய் பிரசாரங்களை நம்பாதீர்-மக்களை கோருகிறார் பிரதமர் ரணில்
Colombo | 2018-03-08 : 08:47:49

கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது. இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொது.....

கண்டியில் தொடரும் தாக்குதல்கள்-கட்டுப்படுத்த முடியாமல் திணறும் படையினர்
HillCountry | 2018-03-08 : 08:44:46

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்குறணை, வெலேகட, அ.....

பொதுமக்களின் நலனை கருதியே சமூக ஊடகங்கள் தற்காலிக தடை-ஜனாதிபதி செயலாளர் தெரிவிப்பு
Colombo | 2018-03-08 : 08:36:11

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்காலிகமாக நடவடிக்கை கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்.....

இனவாத சக்திகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? சரவணபவன் எம்.பி கேள்வி
Colombo | 2018-03-08 : 05:38:20

அம்பாறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையே கண்டி வன்முறைகள் பிரமாண்டமாக வெடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது என்பதை நாம் நம்புகிறோம்.

இனவாத சக்திகளுக்கு எதிராக ஜனாதிபத.....

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட இனவாதம்-கஜேந்திரகுமார்
Jaffna | 2018-03-08 : 05:26:18

பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததன் விளைவே இன்று முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகளுக்குக் காரணம் எனத் தெரிவித்திருக்கும் தமிழ்.....

அசம்பாவிதங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிவிப்பு
Colombo | 2018-03-08 : 05:22:44

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஆரம்பித்துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டு.....

தேசிய ஒற்றுமை குலைந்தால் நாடு அதல பாதாளத்தைிற்கு சென்று விடுமென எச்சரிக்கை
Colombo | 2018-03-08 : 05:20:07

நாட்டில் தேசிய ஒற்றுமை சீர்குலைத்தால் நாடு அதல பாதாளத்தை நோக்கிச் செல்வதை தடுக்க முடியாது போகும் என மல்வத்தை மகாநாயக்கத் தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர.....

யுத்தத்தை முடிக்க உதவிய முஸ்லிம் மக்கள் தாக்கப்படுவது கவலையளிக்கிறது-கூட்டுப்படைகளின் தளபதி தெரிவிப்பு
Colombo | 2018-03-08 : 05:15:13

முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் .....