Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

புதிய இந்திய துணைத்தூதுவர் யாழ்.வந்தார்.
Jaffna | 2018-03-09 : 21:40:57

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலச்சந்திரன் இன்று.யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய ஆா். ந.....

வடக்கின் பெரும் சமரில் யாழ்.மத்தி ஆதிக்கம்
Sports | 2018-03-09 : 21:37:18

வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது

கோமகன் நிபந்தனையுடன் விடுதலை
Colombo | 2018-03-09 : 21:30:28

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், எதிர்வரும் திங்கட்கிழம.....

ஜனாதிபதி.பிரதமரை சந்தித்தார் ஐ.நா உதவிச் செயலர்
Colombo | 2018-03-09 : 21:26:43

இலங்கைக்கு நான்காவது தடவையாக வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,பிரதம.....

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அரச அச்சக திணைக்களத்திற்கு
Colombo | 2018-03-09 : 21:14:45

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியின் மூலம் வெளியிடுவதற்காக வேண்டி அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்.....

வவுனியா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை திருடப்பட்டதாக முறைப்பாடு
Vanni | 2018-03-09 : 21:06:27

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றை இன்று (09.03) காலை 11மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த.....

மன்னாரில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடையடைப்பு
Vanni | 2018-03-09 : 20:59:49

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை ம.....

சபாநாயகர் உட்பட கட்சித் தலைவர்கள் நாளையதினம் கண்டி விஜயம்
Colombo | 2018-03-09 : 20:53:02

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு இனத்தை சேர்ந்த கட்சி தலைவர்களும் நாளை கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள.....

கொழும்பு வந்தார் ஜெப்ரி பெல்ட்மன்
Colombo | 2018-03-09 : 20:50:52

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் பயணமாக, நேற்று மாலை இலங்கையை வந்தடைந்துள்ளார் என்று, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் தெரிவித்து.....

யாழில் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலை திறக்க ஆலோசனை
Jaffna | 2018-03-09 : 20:49:10

கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.

நேற்று வடக்கிற்கான பயண.....

யாழ். கொக்குவில் பகுதியில் ஹாட்வெயார் கடையை அடித்து நொருக்கிய ஆவாகுழு
Jaffna | 2018-03-09 : 20:41:05

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் இன்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த ஆவா குழுவினர் அங்கிருந்த கடையை அடித்து சேதப்படுத்தியநிலையில் அவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்.....

கிளிநொச்சியில் ஒன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
Vanni | 2018-03-09 : 20:20:24

இன்று (09) கிளிநொச்சியில் 1.5 கிலோ எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் செல்வது தொடர்பில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்.....

கண்டி மாவட்ட பாடசாலைகள் 12 ஆம் திகதி ஆரம்பம்
HillCountry | 2018-03-09 : 20:15:58

கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

க.....

சிங்கள மக்களை போல் முஸ்லிம் மக்களும் பொறுமை காக்கவேண்டும் என்கிறார் மகிந்த
HillCountry | 2018-03-09 : 20:14:02

நாட்டில் தற்போது இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை , நான் செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

பிணை மனு நிராகரிப்பு
Colombo | 2018-03-09 : 20:12:46

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

.....
கண்டி சொத்தழிவுக்கு இழப்பீடு
Colombo | 2018-03-09 : 20:11:24

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில.....

கண்டியில் மீளவும் இன்று இரவு ஊரடங்கு சட்டம்
HillCountry | 2018-03-09 : 20:08:15

இன்று (09) இரவு 8 மணியில் இருந்து நாளை (10) காலை 5 மணி வரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி மா நகர சபை பகுதியை தவிர்ந்த ஏ.....

பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா
Sports | 2018-03-09 : 05:51:51

நிதாஹாஸ் ரி-20 முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

நிதாஹாஸ் ரி-20 ம.....

சிரியாவில் தொடரும் நச்சுவாயுத் தாக்குதல்-அச்சத்தில் நிவாரண வாகனத் தொடரணி நிறுத்தம்
Europa | 2018-03-09 : 05:36:08

சிரியாவின் கூட்டா நகரிற்கு மனிதாபிமான பொருட்கள் அடங்கிய வாகனத்தொடரணியை அனுப்பிவைப்பதை இராசாயன ஆயுத தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக தாமதித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.<.....

சாராய கடைகளை இழுத்து மூடுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
Vanni | 2018-03-09 : 05:33:45

சாராயக்கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம் ஒன்று நேற்று (08-02-2018) வியாழக்கிழமை வவுனியா பிரதேச செயலகம் முன்பாக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்ப.....

அந்த இரண்டு எம்.பிக்களும் யார்?
Colombo | 2018-03-09 : 05:27:57

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வே.....

கண்டியில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்
HillCountry | 2018-03-09 : 05:26:26

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துட.....

மேல் மாகாணசபை உறுப்பினர் மீது துப்பாக்கிசூடு
Colombo | 2018-03-09 : 05:24:51

மேல் மாகணச​பை கவுன்சிலர் அமல் சில்வா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்மலானை பகுதியில் வைத்தஞ மோ.....

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிசூடு ஒருவர் உயிரிழப்பு
Colombo | 2018-03-09 : 05:23:20

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வட.....

கண்டி வன்முறையில் இருவர் பலி 11 பே் காயம் 71 பேர் கைது
Jaffna | 2018-03-09 : 05:21:00

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி முதல் நேற்று (08) காலை வரையான காலப்பகுதியில் இருவர் பலியாகியுள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவ.....