Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

ஷமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவரது மனைவி
Sports | 2018-03-10 : 21:46:39

ஷமி அவரது சகோதரரின் அறைக்குள் தள்ளி தன்னை அசிங்கப்படுத்தினார் என ஹசின் ஜஹான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீ.....

மெஸ்ஸிக்கு மூன்றாவது ஆண்குழந்தை
Sports | 2018-03-10 : 21:38:29

மெஸ்ஸி - அண்டோனெல்லா தம்பதிக்கு 3 வது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஆர்ஜெண்ரீனாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்சி தற்போது பார்சிலோனா .....

ஆப்கானில் தலிபான்களின் அதிரடியில் 24 படையினர் பலி
Europa | 2018-03-10 : 21:29:20

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் இன்று தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

பங்களாதேஷிற்கு வெற்றி இலக்கு 215
Sports | 2018-03-10 : 21:24:38

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (10) இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சு.....

கண்டியில் ஊரடங்குச்சட்டம் நீக்கம்
HillCountry | 2018-03-10 : 21:22:35

கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்

.....
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் துடிக்கும் கோத்தா
Colombo | 2018-03-10 : 21:20:57

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க வேண்டுமானால் நிச்சயமாக களமிறங்குவேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரித்துள்ளார்.

இதற்காக அமெ.....

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம்
Colombo | 2018-03-10 : 21:17:55

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வர்த்தமானியில் வெளியிட தாமதமாகலாம் என அரசாங்க அச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் ஏன்? விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்
Jaffna | 2018-03-10 : 21:12:42

அப்பாவித் தமிழ் மக்களுக்கு நடந்தது இன்று முஸ்லிம் மக்களுக்கு நடைபெறுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் அரசியலிலும்.....

கண்டி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளையதினம் நட்டஈடு
Colombo | 2018-03-10 : 21:11:14

கண்டி திகனவில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்த.....

கையில் துப்பாக்கியுடன் பஸ் சாரதியை தாக்கிய மாகாணசபை உறுப்பினரும்,மனைவியும் விளக்கமறியலில்
Colombo | 2018-03-10 : 21:09:21

கையில் கைத்துப்பாக்கியுடன் பஸ் சாரதியொருவர் மீது தாக்குதல் நடத்திய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுனும் அவரின் மனைவியும் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

.....
வெற்றிலைக்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்றவரை காணவில்லை
Jaffna | 2018-03-10 : 21:07:01

யாழ். வெற்றிலைக்கேணி பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், மீனவரின் படகு மாத்திரம் கரையொது.....

யாழ்,வவுனியா விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு
Jaffna | 2018-03-10 : 21:04:15

காரைநகர், அச்சுவேலி, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

17 பேருக்கான சிவப்பு எச்சரிக்கை பிடிவிறாந்து இரத்து
Colombo | 2018-03-10 : 20:58:57

17 பேருக்கு எதிரான இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை பிடிவிறாந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளாக சி.....

ரஷ்ய உளவாளியின் மனைவி மகனின் கல்லறைக்கு பிரிட்டனில் பாதுகாப்பு வேலி
Europa | 2018-03-10 : 20:55:51

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிரிபாலின் மனைவி, மற்றும் மகனின் கல்லறைகளுக்கு பிரத்தானிய பொலிசார் தடுப்பு வேலியை அமைத்துள்ளனர்.

செர்கெய்யின் மனைவி ம.....

தொழுகையில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு
Sports | 2018-03-10 : 20:52:49

பங்களாதேஷ் அணி வீரர்களின் தொழுகைகளுக்கு பலத்த பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற.....

போராட்டத்தை கைவிட்டார் ஐ.தே.க எம்.பி
Colombo | 2018-03-10 : 20:51:26

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுமுறையில் செல்ல இணங்கியதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் .....

பதற்றமான சூழல் நீக்கப்பட்டு நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது-வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி
Colombo | 2018-03-10 : 20:46:45

கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறி.....

இலங்கை வன்முறைகளால் அரபு நாடுகள் கடும் அதிருப்தியில்-ஜெனிவாவிலும் வெளிவரும் எதிர்ப்பு
Colombo | 2018-03-10 : 20:43:15

இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் அரபு நாடுகள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைத் .....

இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு வரவேற்பு
Colombo | 2018-03-10 : 20:41:28

புதுடில்லியில் நாளை ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று பிற்பகல் புதுடில்லி இந்திராகாந்த.....

இந்தியா-பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
India | 2018-03-10 : 16:26:19

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் 16 பில்லியன் டொலர்கள் அளவிலான 14 ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின.

<.....
ரஷ்யாவில் ஆற்று பனிக்கட்டியில் புதைந்திருந்த வெட்டப்பட்ட 54 கைகள் மீட்பு
Europa | 2018-03-10 : 16:22:13

ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி பகுதியில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூ.....

சிமித்தின் தோள்பட்டையில் இடித்த ரபாடா மீது நடவடிக்கை பாயும்
Sports | 2018-03-10 : 16:16:26

விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஸ்மித்தின் தோளில் இடித்து, ரபாடா சிக்கலில் மாட்டிக் கொண்டார்.இதனால் அவர் மீது நடவடிக்கை பாயவுள்ளது.

தென்னாபிரிக்கா -அவுஸ்திரேல.....

நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
Sports | 2018-03-10 : 16:07:47

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.<.....

பெண் செல்வந்தர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய சீனப் பெண்கள்
Europa | 2018-03-10 : 16:00:38

சீனப் பத்திரிகையான ஹூருன் வெளியிட்டுள்ள செல்வந்தர்கள் பட்டியலில் முதல் நான்கு இடத்தை சீனப் பெண்கள் பிடித்துள்ளனர். சுயசார்புள்ள பெண் பணக்காரர்களில் 9.8 பில்லியன் டொலர் சொத.....

மோடிக்கு ஆதரவாக புத்தகம் எழுதியவரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி
Cinema | 2018-03-10 : 15:56:00

நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் மாரிதாஸ் என்பவரை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

பேஸ்புக்கில் அரசியல் விம.....

எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆகிட்டாரே
Cinema | 2018-03-10 : 15:53:12

ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2011ல் கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா. தொடர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்.....

கண்டி வன்முறை சம்பவங்களுக்கு அமைச்சர் ஒருவரே நிதியுதவி அளித்தார்-வாசுதேவ குற்றச்சாட்டு
Colombo | 2018-03-10 : 15:49:59

கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்துக்கு மூல காரணமான மஹாசேன பலகாய அமைப்பின் தலைவரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த நபர்களுக்கு இனவெறித் தாக்குதலை.....

கலகக்காரியை கண்டீர்களா?
Colombo | 2018-03-10 : 15:47:36

கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களின் போது பெரும்பாலும் ஆண்களே கற்களை எடுத்து தாக்கினார்.

ஆனால், பெண்ணொருவர் கற்களை தூக்கிக் கொண்டு யார.....

கிழக்கு சிரியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் பலி
Europa | 2018-03-10 : 15:45:21

கிழக்கு சிரியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011ஆம் ஆண்டு முதல் போ.....

தமிழ் படங்கள் என்றால் தெறித்து ஓடும் நடிகை
Cinema | 2018-03-10 : 15:42:28

தமிழ் படங்களில் மட்டும் தான் நடிப்பதில்லை என்று நடிகை பார்வதி முடிவு செய்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில், பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், பெங்களூர் நாட்கள் ஆகிய பட.....

சௌந்தர்யா ரஜினிகதந்தின் முன்னாள் கணவன் இரண்டாவது திருமணம்
Cinema | 2018-03-10 : 15:41:25

ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம் கசிந்துள்ளது.

ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு ம.....

இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல கைது
Sports | 2018-03-10 : 15:27:57

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் ந.....

சமூக வலைத்தளங்களுக்கு தொடர்ந்தும் தடை
Colombo | 2018-03-10 : 15:25:08

தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்.....

கண்டியில் வீதி கடவையில் படுத்து ஐ.தே.க எம்.பி ஆர்ப்பாட்டம்
HillCountry | 2018-03-10 : 15:22:26

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே வீதி கடவையில் படுத்து இன்று (10) ஆர்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

நாவலபிட்டிய பொலிஸ் நி.....

ஜனாதிபதி இந்தியா பயணம்
Colombo | 2018-03-10 : 15:18:17

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி இன்று காலை 8.40 அளவில் இந்தியா நோக்கி புறப்பட்டுச.....

வெளியீட்டு திகதி தள்ளிப்போன அரவிந்தசாமியின் படம்
Cinema | 2018-03-10 : 15:16:09

மலையாளத்தில் 2015ல் ரிலீசான படம், பாஸ்கர் தி ராஸ்கல். இதை இயக்கிய சித்திக், தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார். அரவிந்த்சாமி, அமலா பால், நாசர், .....

தனது டார்லிங் அமலாபால் என்கிறார் காஜல்
Cinema | 2018-03-10 : 15:14:21

சினிமா உலகில் ஒரு ஹீரோயினை இன்னொரு ஹீரோயின் புகழ்வதும் நட்பு பாராட்டுவதும் அரிதாகவே நடக்கும். அதுவும் இருவரும் பிரபலமாக இருந்தால் போட்டி பரபரக்கும். சில நடிகைகள் இதில் வித.....

நாச்சியார் பட ரீமேக்கில் நடிக்க அனுஷ்கா மறுப்பு
Cinema | 2018-03-10 : 15:12:16

நாச்சியார் பட ரீமேக்கில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நாச்சியார். பாலா இயக்கி இருந்தார். இந்த .....

அமெரிக்க -வடகொரிய தலைவர்கள் சந்திப்பு-ஐ.நா செயலர் வரவேற்பு
Europa | 2018-03-10 : 15:09:41

அமெரிக்காவின் வோஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளார் எனவும், இவர்.....

அரசியலிலிருந்து பின்வாங்கும் எண்ணமில்லை என்கிறார் கமல்
Cinema | 2018-03-10 : 15:07:54

தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்.....

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறை
Colombo | 2018-03-10 : 15:05:52

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் பிரதமர் .....

வவுனியாவி்ல் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Vanni | 2018-03-10 : 15:04:50

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ 800 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று(10-03-2018) அதிகாலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய .....

வவுனியா செட்டிகுளம் விபத்தில் காயமடைந்தவர் மரணம்
Vanni | 2018-03-10 : 15:03:28

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

குறித்த விபத்தில் படுகாயம் அடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனும.....

இனவாத வன்செயல்களுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்
Jaffna | 2018-03-10 : 14:58:11

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்ப.....

இலங்கையை தமது கட்டப்பாட்டிற்குள் கொண்டு வர தருணம் பார்த்துள்ளார்களாம் புலம்பெயர் தமிழர்கள்
Colombo | 2018-03-10 : 14:54:58

இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தற்போது இலங்கையின் சொத்துக்களை கையகப்படுத்தும.....

மட்டக்களப்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டுவிழா
East | 2018-03-10 : 14:51:27

வாழப்பிறந்தவள் மற்றும் புதுமைப் பெண் சுதந்திரப் பறவைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தென்றல் சஞ்சிகையி.....

வவுனியாவில் காணாமற் போன குழந்தை அநுராதபுரத்தில் மீட்பு
Vanni | 2018-03-10 : 14:47:10

வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் காணாமல் போன குழந்தை அனுராதபுரம் வைத்தியசாலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் தாயாரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்.....

அம்பாறை,கண்டியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டோர் தொடர்பில் தகவல் தர கோரிக்கை
Colombo | 2018-03-10 : 14:42:01

அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டுப் பிரிவொன.....

இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்ட சர்வதேசத்தின் கவனம்
Jaffna | 2018-03-10 : 14:38:26

இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத.....

இனவாதம்,மதவாதம் இலங்கைக்கு தேவையில்லை-மேல் மாகாண முதல்வர் தெரிவிப்பு
Colombo | 2018-03-10 : 14:32:18

இனவாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.

நாட்டில் உருவாகியுள்ள இனவாத பதற்ற நிலைமை தொடர்பில் இன்று .....

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பின் எம்.பியும் ஆதரவு?
Colombo | 2018-03-10 : 14:30:30

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின.....

கண்டி நிலவரங்களை நேரில் பார்வையிட்டார் பிரதமர் ரணில்
HillCountry | 2018-03-10 : 14:13:52

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (10) காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்ம.....

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
Vanni | 2018-03-10 : 14:09:52

புளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புளியங்குளம் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்பட.....

மின்சாரம் தாக்கி இந்திய பிரஜை உயிரிழப்பு
Colombo | 2018-03-10 : 14:07:44

மின்சாரம் தாக்கி இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு துறைமுக பணியாளர் ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின.....

கண்டி அனர்த்தம் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு
Colombo | 2018-03-10 : 14:00:30

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க தீர்மானித்துள்ளார்.

அதன்ப.....