Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

இரண்டு போட்டிகளில் விளையாட சண்டிமலுக்கு தடை
Sports | 2018-03-11 : 21:07:33

வங்காள தேசத்திற்கு எதிரான ரி 20 போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இலங்கை அணித்தலைவர் சண்டிமலுக்கு இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிதாஹாஸ் முத்தரப்பு ரி 20 கிரி.....

ஷமி தன்னை விவாகரத்து செய்யாததற்கான காரணத்தை கூறுகிறார் அவரது மனைவி
Sports | 2018-03-11 : 21:00:52

என்னிடம் அவரது மொபைல் போன் கிடைக்காமல் இருந்திருந்தால், முகமது ஷமி என்னை எப்போதோ விவாகரத்து செய்திருப்பார் என்று அவரது மனைவி ஹசின் ஜஹான் கூறியுள்ளார்.

கடந்த சி.....

தேனி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்கும் நடவடிக்கை மும்முரம்
India | 2018-03-11 : 20:56:57

தேனி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல மாணவ-மாணவிகள் சிக்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்களை மீட்கும் பணியிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

தேனி மாவட்டம.....

கண்டி,அம்பாறை வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு
Colombo | 2018-03-11 : 20:50:02

கண்டி மற்றும் அம்பாறை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற இனவாத வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குழுக்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தி.....

பிரித்தானிய தொழிலதிபருக்கு கட்டாரில் 37 ஆண்டுகால சிறைத்தண்டனை
Europa | 2018-03-11 : 20:45:00

வங்கிக்கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பிய வழக்கில் பிரித்தானிய தொழிலதிபருக்கு  கட்டாரில்  37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொழிலதிபரான ஜோனாதன.....

யாழ்.பண்ணை குருசடித்தீவில் ஆர்பிஜி குண்டுகள் மீட்பு
Jaffna | 2018-03-11 : 20:42:59

யாழ்ப்பாணம் பண்ணை குருசடித் தீவில் ஆர்பிஜி குண்டுகள் இரண்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு துப்புரவு.....

விவாதபொருளாகிய ராஜீவ் காந்தி கொலை மன்னிப்பு விவகாரம்
India | 2018-03-11 : 20:39:26

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அவர்களிடம், உங்கள் தந்தையை கொன்ற குற்றவாளிகளை மன்னித்துவிட்டீர.....

ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது
Colombo | 2018-03-11 : 20:01:05

அஸர்பர்ஜான் நாட்டிலிருந்து ஈரானிற்குள் சட்டவிரோதமான நுழைய முயற்சித்த நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குழந்தை ஒன்றும் .....

3 வருடங்களின் பின்னர் சதம் கண்ட வில்லியர்ஸ்
Sports | 2018-03-11 : 19:57:39

தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 3 வருடங்களின் பின் சதம் பெற்றுள்ளார்.

அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 1 ஆ.....

150 சமூக வலைத்தளங்கள் முடக்கம்
Colombo | 2018-03-11 : 19:56:28

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு சமூகவலைத்தளங்களில் பரவி வந்த இனவாத கருத்துக்களும் முக்கிய காரணம் என்பது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தடுக்கவே அண்மைய வன்முறையாம்
Colombo | 2018-03-11 : 19:51:22

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களை பயன்படு.....

போதைப்பொருட்களுடன் 24 இளைஞர்கள் கைது
HillCountry | 2018-03-11 : 19:50:06

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட.....

இணையத்தில் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு கைதான மாணவர்கள் விளக்கமறியலில்
Jaffna | 2018-03-11 : 19:48:59

இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9, 10 ஆகி.....

காணாமற்போன வர்த்தகர் கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்பு
East | 2018-03-11 : 19:47:00

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர், இன்று (11) மாலை மட்டக்களப்பு - கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, கா.....

அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் உள்ள ரஷ்ய நிறுவனத்திடதிருந்து விமான கொள்வனவு
Colombo | 2018-03-11 : 19:45:24

அமெரிக்க அரசாங்கத்தின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இலங்கை விமானப்படைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரிவிர சி.....

அண்மைய வன்முறை தொடர்பில் 230 பேர்கைது
Colombo | 2018-03-11 : 19:39:11

'கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இதுவரையில் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கண்டி பகுதியை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட .....

கண்டி கலவரம் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டறிவு-அமைச்சர் ராஜித
Colombo | 2018-03-11 : 19:37:22

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ சம்பவத்தை நேரில் பார்வையிட்டார் ராஜாங்க அமைச்சர் பாலித
Colombo | 2018-03-11 : 14:51:00

ஆனமடுவ – புத்தளம் வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் இன்று (11) அதிகாலை இனந்தெரியாதவர்களினால் தீயிடப்பட்ட சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார நேர.....

ஜனாதிபதி- இந்திய பிரதமர் சந்திப்பு
Colombo | 2018-03-11 : 14:45:54

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

.....
சீன ஜனாதிபதி உயிருடன் இருக்கும் வரை பதவியில் இருக்க அனுமதி
Jaffna | 2018-03-11 : 14:41:08

சீன ஜனாதிபதியின் பதவி காலவரையறை விதிகளை அகற்ற சீனா அரசாங்கம் ஒப்புதல் கொடுத்தது.

ஷீ ஜின்பின் இற்கு தான் உயிர்வாழும் காலம் வரையில் ஜனாதிபதியாக இருக்க அரசாங்கம் அனுமதி வழங்கப்பட்ட.....

நிலாவெளி பெரியகுளத்தில் படகு கவிழ்ந்து ஐவர் மரணம்
East | 2018-03-11 : 14:36:00

நிலாவெளி - பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிய.....

கரவெட்டியில் விபத்தில் சிக்கிய நபர் கேணிக்குள் தூக்கி வீசப்பட்டு மரணம்
Jaffna | 2018-03-11 : 14:33:58

யாழ்ப்பாணம் - நெல்லியடி, கரவெட்டி பிரதேசத்தில் கோயில் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்து.....

சிறுவர் இல்லத்தில் இருந்து கடை உடைத்து திருடிய சிறுவர்கள் கைது
East | 2018-03-11 : 14:29:35

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக 4 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.03.2018 கைது செய்.....

மீளவும் மனைவியுடன் இணைகிறார் நாக சைதன்யா
Cinema | 2018-03-11 : 14:26:05

சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி கடந்த ஆண்டு தம்பதிகளாயினர். முன்னதாக இருவரும் படங்களில் இணைந்து நடித்தனர். திருமணத்துக்கு பிறகு ஜோடியாக நடிக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அம.....

அதிகாரத்தை கைப்பற்ற அரசியல் சட்த்தை மாற்றமாட்டேன் புதின் அறிவிப்பு
Europa | 2018-03-11 : 14:23:52

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் சீனாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒருமுறை இந்த பதவியை வகித்தவர்கள் தொடர்ந்து இ.....

தலிபான்களுடன் அமெரிக்கா பேசாது
Europa | 2018-03-11 : 14:19:55

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் மீதும், அமெரிக்க கூட்டுப்படையினர் மீதும் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகி.....

காத்தான்குடியில் பிரபல வர்த்தகரை காணவில்லையென முறைப்பாடு
East | 2018-03-11 : 14:16:10

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில், பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என, கிடைக்கப்பெற்ற முறைப்பட்டின் அடிப்பட.....

புதிய கட்சியை தொடங்குகிறார் தினகரன்
India | 2018-03-11 : 14:14:41

ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் வருகிற 15ம் திகதி தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளாா்.

தமிழகத்தில் எந்த நேரத்தில் வேண.....

அரசியலில் வளர்ச்சி பெற சினிமா புகழ் மட்டும் போதாது-கமல்
Cinema | 2018-03-11 : 14:09:45

அரசியலில் வளர்ச்சி பெற சினிமா புகழ் மட்டும் போதாது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் பேசியதாவது:

ராஜீவ் காந்தி கொலை .....

ராஜீவ் கொலை கைதிகளை சட்டத்திற்கு புறம்பாக விடுதலை செய்ய முடியாது -தமிழக அரசு அறிவிப்பு
India | 2018-03-11 : 14:05:01

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட குற்றவாளிகளை சட்டத்திற்கு புறம்பாக விடுதலை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இன்று கோவை.....

உலகிலுள்ள மோசமான 50 நகரங்களின் பட்டியல் வெளியீடு
Europa | 2018-03-11 : 14:02:12

உலகில் உள்ள நகரங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கி சூடு என தினசரி வாழ்க்கையாகிப் போன மிக மோசமான 50 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

குறித்த பட்டியலில.....

தனது காதலியை தாக்கி பலாத்காரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய லண்டனிலுள்ள இலங்கை இளைஞனுக்கு 12 வருட சிறை
Colombo | 2018-03-11 : 13:59:33

லண்டனைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காத­லியை கொடூரமாக தாக்கியதோடு மிக மோச­மான பாலியல் சித்திரவதைக­ளுக்­குள்­ளாக்கி வன்­பு­ணர்ந்த குற்றச் சாட்­டுக்­காக 12 வர.....

பேருந்திலிருந்து வீழ்ந்தவர் மரணம்
Colombo | 2018-03-11 : 13:58:27

சிலாபம் - இனிகொடவெல பிரதேசத்தில் பேருந்திலிருந்து வீழ்ந்தவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது,

உஸ்வெடகெய்யாவ பிரதேசத.....

சிரிய அரச படையினர் மற்றொரு நகரையும் கைப்பற்றினர்
Europa | 2018-03-11 : 13:56:51

சிரியாவின் அரச படையினர், கிழக்கு கோட்டாவின் மெஷ்ரபா நகரையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நகரம் டமஸ்கஸில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

.....
ஆஸியில் உள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை நாடுகடத்த நடவடிக்கை
Colombo | 2018-03-11 : 13:47:18

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து தஞ்சமடைந்திருந்த தமிழ்க்குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை ,இலங்கைக்கு நாடுகடத்தவும் திட்டமி.....

இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதியால் முடியும்-இந்திய குடியரசுத் தலைவர் தெரிவிப்பு
Colombo | 2018-03-11 : 13:43:03

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளா.....

சிறுதொழில் முயற்சியாளர்களை விருத்தி செய்ய 600 மில்.ஒதுக்கீடு
Colombo | 2018-03-11 : 13:30:36

சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த வருடம் மேற்.....

காடுகளின் அளவை அதிகரிக்க வேலைத்திட்டம்
Colombo | 2018-03-11 : 13:29:35

'வன பாதுகாப்பு திணைக்களம் இந்த வருடம் 225 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு தேவையான சுமார் நான்கு இலட்சம் மரக்கன்றுகள் நாட்டப்படவுள.....

தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி நேர்முகத்தேர்வு நாளை ஆரம்பம்
Colombo | 2018-03-11 : 13:27:40

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4.....

பரபரப்பான இறுதி நிமிடங்களில் வடக்கின் போரை வென்றது யாழ்.மத்தி
Sports | 2018-03-11 : 13:23:30

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ் மத்தியகல்லூரி வெற்றிவா.....

யாழில் உணவு விசமானதால் 110 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Jaffna | 2018-03-11 : 13:17:49

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக 110 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவர்கள் வைத்தியசா.....

முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்க திட்டம்
Colombo | 2018-03-11 : 13:14:13

நாட்டில் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதிகரிப்பதற்கு முச்சக்கர வண்டிகள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈ.....

கண்டியில் 183 பேர் கைது
HillCountry | 2018-03-11 : 13:10:48

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 183 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அவர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளத.....

சுமந்திரன்-அருந்தவபாலன் சந்திப்பு -குழப்பங்களுக்கு தீர்வு?
Jaffna | 2018-03-11 : 13:04:09

உள்ளூராட்சி தேர்தலின் போது தமிழரசுக்கட்சி தென்மராட்சி கிளைத் தலைவர் அருந்தவபாலனுக்கும் கட்சிக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ......

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
Jaffna | 2018-03-11 : 13:01:19

பருத்தித்துறை பொலிஸ் பிரிவின் குடத்தனை பிரதேசத்தில் 4.36 கிலோகிராம் கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

காங்சேன்துறை புலனாய்வ.....

ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Colombo | 2018-03-11 : 12:59:11

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (11) புத்தளம் வீதி - ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஹோட்டலின் பெரும.....

உலக கிண்ண தகுதி போட்டியில் ஆப்கான்,நெதர்லாந்து அணிகளுக்கு முதலாவது வெற்றி
Sports | 2018-03-11 : 12:50:19

உலக கிண்ண தகுதி போட்டியில் ஆப்கானிஸ்தான்,நெதர்லாந்து அணிகள் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளன.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளை .....

புதையல் தோண்டிய அறுவர் கைது!
HillCountry | 2018-03-11 : 12:45:42

கிரியுல்ல, கல்ஹேன்கந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய குற்றத்தடுப்பு பிர.....

இலங்கை வந்த ஐ.நா உயர் அதிகாரி பசிலுடன் பேச்சு
Colombo | 2018-03-11 : 12:44:19

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் உயர் அதிகாரி ஒருவர் ,சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு ந.....

தற்போதைய பதற்றமான நிலைக்கு ராஜபக்ஷாக்கள் தான் காரணமென பொய்ப்பிரசாரம்-கூறுகிறார் மகிந்த
Colombo | 2018-03-11 : 12:41:11

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை ஏற்படுவதற்கு ராஜபக்ஷாக்கள்தான் காரணம் என பொய்யான பிரச்சாரம் ஒன்றை அரசாங்கத்திலுள்ள சிலர் பரப்ப முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபத.....

இந்திய பிரதமரை இன்று மாலை சந்திக்கிறார் ஜனாதிபதி
Colombo | 2018-03-11 : 12:38:58

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அனைத்த.....

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
Colombo | 2018-03-11 : 12:36:15

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது.

இது 19.3 சதவீத அதிகரிப்பாகும்.

சீனா, இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய ந.....

வடக்கு,கிழக்கில் 15 உள்ளுராட்சி சபைகளில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் இல்லை
Colombo | 2018-03-11 : 12:35:03

வடக்கு கிழக்கில் உள்ள 15 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரி.....

கண்டியில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்
HillCountry | 2018-03-11 : 12:33:01

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக பல நாட்களாக கால வரையறையின்றி மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் அனைத்தும் நாளை 12 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் எ.....

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்-ராகுல் காந்தி தெரிவிப்பு
India | 2018-03-11 : 12:31:21

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்த.....

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த விரைவில் சட்டமூலம்
Colombo | 2018-03-11 : 12:30:05

முகநூல், வட்ஸ்அப், வைபர் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகளை மிக விரைவில் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை சிந்திக்கவில்லையாம் கோத்தா
Colombo | 2018-03-11 : 12:28:27

2020 ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடனோ, பசில் ராஜபக்சவுடனோ இன்னமும் பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த.....

நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் நோக்கில் இனவாதத்தை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை-இராணுவத் தளபதி எச்சரிக்கை
Colombo | 2018-03-11 : 12:24:35

நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் நோக்குடன் இனவாதத்தைப் பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படு த்தப்படும் என இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜென.....

மோ.சைக்கிள்-லொறி மோதி ஒருவர் பலி
Jaffna | 2018-03-11 : 12:23:07

குருணாகல் - தம்புள்ள பிரதான வீதியில் கிரிவவுல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்.....

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வெளிநாட்டு உதவி கிடைத்ததா? தீர விசாரிக்கிறது பொலிஸ்
Colombo | 2018-03-11 : 12:16:56

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்.....

சட்டம்,ஒழுங்கு அமைச்சு பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடாம்
Colombo | 2018-03-11 : 12:14:55

சட்டம் ஒழுங்கு அமைச்சை லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு வழங்க தான் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அதனை தான் முற்றாகப் புறக்கண.....

அவசர கால சட்டம் நீக்கப்படும்வரை சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும்?
Colombo | 2018-03-11 : 12:13:20

அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில்,இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று, அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெள.....

சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையில் மே முதல் மாற்றம்
Colombo | 2018-03-11 : 12:11:16

சாரதி அனுமதி பத்திரத்துக்கான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துமூல பரீட்சையில், எதிர்வரும் மே மாதம் முதல் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி .....

யுத்தம் முடிந்து 9 வருடங்கள் கடந்த நிலையிலும் இயங்கு நிலையிலுள்ள விடுதலைப்புலிகளின் அலைவரிசை கோபுரம்
Vanni | 2018-03-11 : 12:08:25

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் 9 வருடங்கள் கடந்த நிலையிலும் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக.....

சொந்த மண்ணில் பங்களாதேஷிடம் வீழ்ந்தது இலங்கை
Sports | 2018-03-11 : 08:24:56

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய 3 ஆவது முத்தொடர் ரி 20 போட்டியில் பங்களாதேஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோது.....