Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

பேஸ்புக்கிற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகளுடன் வீதிக்கு இறங்கவுள்ள கம்மன்பில
Colombo | 2018-03-12 : 22:01:34

பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராட தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

இன்று கொழும்.....

தொழில்நுட்பம்,ஊடகங்கள் மூலம் பயங்கரவாதத்தை உருவாக்க இடமளிக்க முடியாது-அரசாங்கம்
Colombo | 2018-03-12 : 21:58:11

தொழில்நுட்பம் ஊடாகவும், ஊடகங்கள் மூலமும் உலகத்திலும், இலங்கையிலும் பயங்கரவாதத்தை உருவாக்க இடமளிக்க முடியாது எனவும், இதற்காக எதிர்காலத்தில் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவ.....

பாணந்துறையில் விமானத்தின் உதிரிப்பாகங்கள் மீட்பு
Colombo | 2018-03-12 : 21:55:36

கொழும்பை அண்மித்த பாணந்துறை – அளுபோமுல்ல பிரதேசத்தில் வைத்து விமானமொன்றின் உதிரிப்பாகங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தக.....

ஆஸிக்கு பதிலடி கொடுத்த தென்னாபிரிக்கா
Sports | 2018-03-12 : 21:53:39

அவுஸ்ரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலிய அணி தென்னாபிரிக்காவ.....

உண்மையான எதிர்க்கட்சித்தலைவர் மகிந்தவே என்கிறார் பீரிஸ்
Colombo | 2018-03-12 : 21:51:07

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நிராகரித்துவிட்டு எதிர்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையே மக்கள் ஏற்ற.....

கோயில் உண்டியலை திருடியவர் புதர் மறைவில் வைத்து கைது
East | 2018-03-12 : 21:46:31

காளிகோயில் உண்டியலைத் திருடிச் சென்று புதருக்குள் மறைத்து வைத்து உடைத்த நிலையில், பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் ப.....

கண்டி கலவர சூத்திரதாரிகள் விரைவில் அம்பலமாவர்-அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிப்பு
Colombo | 2018-03-12 : 21:27:11

'கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்களை விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன் விரைவில் அம்பலப்படுத்து வதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரி.....

அம்பாறை மாணிக்கமலை வைக்கப்பட்ட புத்தர் சிலை விழுந்தது
East | 2018-03-12 : 21:23:39

இறக்காமம் மாணிக்கமடு மலையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விழுந்தது.

இன்று 2018.03.12 திகதி புத்தர் சிலையும் அதன் கூடாரமும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்.....

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பௌத்தர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்-ஓமல்பே சோபித தேரர் தெரி­விப்பு
Colombo | 2018-03-12 : 21:19:06

முஸ்­லிம்­க­ளிடம் பௌத்­தர்கள் மன்­னிப்பு கோர­வேண்டும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்த கருத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெற­வேண்டும் எனவும் அவர் பௌத்­தர்­க­ளிடம் ம.....

ஐந்து சதவீதத்திற்கும் பெறுமதியற்ற ஐ.தே.க அமைச்சர்கள்
Colombo | 2018-03-12 : 21:16:26

அரசாங்கத்தின் பிரதான அமைச்சு பதவிகளை பெற்றிருக்கும் டி.எம்.சுவாமிநாதன், மலிக் சமரவிக்ரம, திலக் மாரப்பன ஆகிய அமைச்சர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஐந்து சதத்திற்கும் பயனில்ல.....

நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி
Europa | 2018-03-12 : 19:27:48

நேபாள தலைநகர் காத்மண்டு திபுடான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 49 பேர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விபத்த.....

ஆண்களின் அடிமைத் தளையிலிருந்து பெண் முற்றாக விடுபடவில்லை-முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு
Jaffna | 2018-03-12 : 16:21:01

பெண்கள் ஆண்களாகவோ ஆண்கள் பெண்களாகவோ மாற எத்தனிக்கக்கூடாது. இயற்கை அவர்களுக்கு கொடுத்த சிறப்பியல்புகளைப் பேணிக் கொண்டே இருசாராரும் சம உரிமைகளுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டு.....

நேபாள தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்து
Europa | 2018-03-12 : 16:11:28

நேபாளம், காத்மண்டு, திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

67 பயணிகள் உள்ளிட்ட 78 பேருடன் த.....

பயணிகளுக்கு வசதியான முறையில் போக்குவரத்து நடைமுறைகள்-அமைச்சரவை அனுமதியை பெற நடவடிக்கை
Colombo | 2018-03-12 : 15:44:20

போக்குவரத்துச் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக உத்தேச துணைப் புதிய திட்டத்தை இவ்வருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு நடவடிக.....

இலங்கையில் குறைவடைந்த தாய்,சிசு மரண வீதம்
Colombo | 2018-03-12 : 15:43:00

இலங்கையில் தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடை.....

அன்னாசி பயிர்ச்செய்கைக்கு யாழ்.உட்பட ஏழு மாவட்டங்கள் தெரிவு
Colombo | 2018-03-12 : 15:37:32

.விவசாய அமைச்சின் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் 3 இலட்சத்து 75 ஆயிரம் அன்னாசி மரக்கன்றுகளை பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வே.....

அவசரகால சட்டம் அமுலாக்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம்
Jaffna | 2018-03-12 : 15:34:50

இலங்கையில் அண்மைக்காலங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடு முழுவதும் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்.....

கண்டியில் மீளவும்பாடசாலைகள் திறப்பு
HillCountry | 2018-03-12 : 15:33:53

கண்டி நிர்வாகமாவட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார் .

கண்டியில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக கடந்த 7ஆம் திகதி கண்ட.....

புங்குடுதீவில் மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Jaffna | 2018-03-12 : 15:28:12

'யாழ். புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்க ப்பட்டது.

தீவகத்தின் பல பகுதிகளி.....

முல்லை மாவட்ட பனை,தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாச கட்டடம் திறப்பு
Vanni | 2018-03-12 : 15:23:21

முல்லைத்தீவு மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாச கட்டட திறப்பு விழா நிகழ்வு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று(12) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

பதின்ம வயது சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை
Jaffna | 2018-03-12 : 15:17:30

16 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பா ணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்.....

சிலரின் இழிவான செயலால் சர்வதேசத்தில் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது-பிரதமர் ரணில்
Colombo | 2018-03-12 : 15:10:35

'ஒரு சிலரின் இழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்.....

பராக்கிரம சமுத்திரத்தின் எட்டு வான் கதவுகள் திறப்பு
Colombo | 2018-03-12 : 14:53:53

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தாழ்நில பகுதிகளான தமன்கடுவ மற்றும் லங்காபுர ஆகிய பகுதிக.....

மீளவும் டெங்கு நோய் பரவும் அபாயம்
Colombo | 2018-03-12 : 14:52:18

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண.....

சாதாரணதர பெறுபேறு இவ்வாரத்தில்
Colombo | 2018-03-12 : 14:50:54

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்ப.....

பழைய விஜயகாந்தை மீண்டும் தமிழகம் விரைவில் பார்க்கும்-மனைவி பிரேமலதா ஆவேச பேச்சு
India | 2018-03-12 : 14:38:02

'பழைய விஜயகாந்தை மீண்டும் தமிழகம் பார்க்கும் என அவரின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் இறங்கி 10-15 சதவீத வாக்குகளை பெறும் அளவுக்கு முன்னே.....

நவாஸ் ஷெரீப் மீது காலணி வீச்சு
Europa | 2018-03-12 : 14:26:41

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாகூரில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பி.....

படப்பிடிப்பை முடித்து கிளம்பினார் சமந்தா
Cinema | 2018-03-12 : 14:00:26

பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, தனக்கான படப்பிடிப்பு முடித்துக் கொண்டு கிளம்பி விட்டாராம்.

அமெரிக்காவில் ஹெலி விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழப்பு
Europa | 2018-03-12 : 13:45:06

அமெரிக்காவின் அருகே ரூஸ்வெல்ட் தீவில் படபிடிப்பாளர்கள் சென்ற ஹெலிகொப்டர் கோளாறு காரணமாக ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்தனர்

அமெரிக்காவி.....

யாழ்.வந்த ஹயஸ் பூநகரி வீதியில் விபத்து -நால்வர் படுகாயம்
Vanni | 2018-03-12 : 13:31:42

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம், பரந்தன் - பூநகரி வீதியில் விபத்திற்குள்ளாகியதில் நால்வர் காணமடைந்தனர்..

இந்த விபத்து சம்பவம் இன்று கால.....

ஆனமடுவ தாக்குதல் சம்பவம் எழுவர் கைது
Colombo | 2018-03-12 : 13:26:59

ஆனமடுவ நகரில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு ள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இன்று முடிவு
Colombo | 2018-03-12 : 13:19:38

முகப்புத்தகம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்று (12) தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானி.....

கிளிநொச்சியில் இளம் சமூகம் வேலையில்லா பிரச்சினையில் திண்டாட அரச திணைக்களங்களுக்கு தென்பகுதி இளைஞர்,யுவதிகள் நியமனம்-சந்திரகுமார் கண்டனம்
Vanni | 2018-03-12 : 13:11:21

கிளிநொச்சி மாவட்டத்தில் வேலையில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. பெருமளவுக்கு இளம் சமூகம் வேலையில்லா பிரச்சி னையால் அதிகளவு பாதிப்புக்களுக்கு முகம் கொடு.....

நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்ன?
Colombo | 2018-03-12 : 13:07:26

மத தலைவர்களின் ஆலோசனைகள்,போதனைகளை பின்பற்றாமல் அரசாங்கம் செயல்படுவதே நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படை காரணம், என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள.....

முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது நேற்றும் பெற்றோல் குண்டு தாக்குதல்
Colombo | 2018-03-12 : 13:04:18

பிலிமத்தலாவ தாந்துர (Dandura) பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் சில்லறை கடை மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிசாரின் உதவியுடன் உடனடியாக தீ அணைக்கப்பட்டு .....

அர்ஜுன் மஹேந்திரனை மறந்து விட்டது அரசாங்கம்-மகிந்த கவலை
Colombo | 2018-03-12 : 12:59:43

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான அர்ஜுன் மஹேந்திரனை தற்பொழுது அனைவரும் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

.....
மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்து
Colombo | 2018-03-12 : 12:56:31

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெர.....

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உயர் தொழில்நுட்ப கமராவை சோதனை செய்யும் பணியில் சுவிஸ் விஞ்ஞானிகள்
Technology | 2018-03-12 : 12:50:28

சுவிஸில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ள உயர் தொழில்நுட்ப கமராவை சோதனை செய்யும் பணியில், அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னா.....

உதயநிதியுடன் இணையும் மேயாத மான்கள்
Cinema | 2018-03-12 : 12:47:12

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்ட.....

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் கௌதமியின் மகள்
Cinema | 2018-03-12 : 12:41:04

'பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `வர்மா' படத்தில் பிரபல நாயகி ஒருவரின் மகள் துருவ் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்க.....

ஒலியை விட பத்து மடங்கு வேகம் கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த ரஷ்யா
Europa | 2018-03-12 : 12:35:45

ஒலியை விட 10 மடங்கு தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

ரஷ்யா ‘கின்ஷால்’ எனப்படும் அதிவேக ஏவுகணையை தயாரித்துள்ளது. இது ஒலியை வ.....

தேனி வனத்துறை தீ விபத்தில் 9 பேர் பலி
India | 2018-03-12 : 12:27:18

குரங்கணி தீ விபத்தில் பாறைகளுக்குள் விழுந்த 9 போ் உயிாிழந்திருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியா் பல்லவி பல்தேவ் தொிவித்துள்ளாா்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி .....

ஈரான் விமான விபத்தில் துருக்கி தொழிலதிபரின் மகள் உட்பட 11 பேர் பலி
Europa | 2018-03-12 : 12:24:02

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம், கீழே விழுந்து நொருங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துருக்கி நாட்டை சேர.....

சத்தியராஜிக்கு கிடைத்த பெருமை
Cinema | 2018-03-12 : 12:21:12

லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகம் பாகுபலி படத்தில் நடித்ததற்காக நடிகர் சத்யராஜின் கட்டப்பா உருவத்தை மெழுகு சிலையாக வைத்து பெருமைப் படுத்தியுள்ளது.

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிப்பு
Colombo | 2018-03-12 : 11:43:44

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் தெரிவித்தார்.

மேற்கத்தைய.....

கண்டி கலவரங்களை மிருகத்தனமான செயற்பாடு என விமர்சிக்கிறார் நவநீதம்பிள்ளை
Colombo | 2018-03-12 : 11:25:55

'நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். மேலும.....

புதிய உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடு 20 ஆம் திகதி ஆரம்பம்
Colombo | 2018-03-12 : 11:22:47

புதிய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் இம்மாதம் 20ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகுமென்று மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தலைம.....

நாடு கடத்திய தமிழ் அகதிக்கு பெருமளவு நட்டஈட்டை செலுத்திய சுவிஸ்
Colombo | 2018-03-12 : 11:17:03

சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிஸ் அரசாங்கம் பெருமளவு நட்டஈடு செலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.<.....

சொல்ஹெய்மிடம் உதவி கோரிய ஜனாதிபதி
Colombo | 2018-03-12 : 11:15:27

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்ற.....

அண்மைய அனர்த்தங்களை அடுத்து கொழும்புக்கான பயணத்தை பிற்போட்டார் ஜேர்மன் ஜனாதிபதி?
Colombo | 2018-03-12 : 11:13:51

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக, ஜேர்மனியின் ஜனாதிபதி ஃபராங் வால்ட்டர் ஸ்டெயின்மீயர் (Frank-Walter Steinmeier) தமது கொழும்புப் பயணத்தை பிற்போட்டுள்ளார்.

பேர்லின் அரச.....

2015 இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை-ஐ.நா உதவிச்செயலர் சாடல்
Colombo | 2018-03-12 : 11:11:05

காணாமல் போனோர் அலுவலகம் விரைவாக சுயாதீனமாக இயங்கும் என்று எதிர்பார்ப்பதாக, இலங்கைக்கு வந்திருந்த அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவ.....

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆதரவு
Jaffna | 2018-03-12 : 11:08:26

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும் சமயாசமய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பண.....

வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக பாதசாரிகள் கடவை அமைப்பு
Vanni | 2018-03-12 : 11:04:56

வடக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக பாதசாரிகள் கடவை அமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்வைத்த கோ.....

துப்பாக்கி,போதைப்பொருட்களுடன் இருவர் கைது!
HillCountry | 2018-03-12 : 10:53:19

மாதுஷ் எனும் பிரதான சந்தேக நபருடைய இரண்டு உதவியாளர்கள் மாத்தறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளும், போதைப்பொருட்களும் கைப்ப.....

ஜெனிவாவில் களமிறங்கும் ஸ்டீபன் ராப்
Colombo | 2018-03-12 : 10:52:19

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இ.....

சமூக வலைத்தள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் முடிவு
Colombo | 2018-03-12 : 10:50:31

'தற்போது நடைமுறையில் உள்ள சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக, அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடிவெடுக்கப்ப டும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் .....

இலங்கை அணித் தலைவராக திஸார பெரேரா
Sports | 2018-03-12 : 10:49:05

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் (10) நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மந்தமான நிலையில் பந்துவீசிய .....

கண்டி அனர்த்த முறைப்பாடுகளை பதிவு செய்யக் கோரிக்கை
Colombo | 2018-03-12 : 10:47:55

கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பொலிஸார் .....

வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழை
Colombo | 2018-03-12 : 10:46:39

அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

.....
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டிக்கிறார் ஐ.நா உதவிச் செயலர்
Colombo | 2018-03-12 : 08:32:59

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டித்துள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்ட.....

தாக்குதலுக்கிலக்கான முஸ்லிம் உணவகத்தை திருத்தி கொடுத்த பெரும்பான்மை மக்கள்
Colombo | 2018-03-12 : 08:25:56

'தாக்குதலுக்கு இலக்கான ஆனமடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் உணவகம் நேற்றையதினம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த மதீனா முஸ்லிம் உணவகம் நேற்று (11) அதிகாலை தாக்குதலுக்க.....