Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

மக்களின் ஆதரவை கோரும் காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம்
Colombo | 2018-03-13 : 21:53:38

பணிகளை இலகுவான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மக்களின் ஆதரவை கோரியுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவி.....

ஊழியர்களுக்கான உரிமைகளை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Colombo | 2018-03-13 : 21:45:19

ஊழியர்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்கான சலுகைகளை வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இவ்வருடத்.....

பதவியை தக்க வைக்க அனந்தி பிரயத்தனம்
Jaffna | 2018-03-13 : 21:40:18

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதால், தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு, வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உ.....

280 பேர் கைது
Colombo | 2018-03-13 : 21:38:03

கடந்த 4ஆம் திகதி கண்டியை மையப்படுத்தி இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து, 4ஆம் திகதியிலிருந்து நேற்று (12) மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 280 ​பேர் வரை கைதுசெய்யப்ப.....

இராணுவத்தினர் வசமுள்ள முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்க தீர்மானம்
Jaffna | 2018-03-13 : 21:34:36

'இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பத ற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப.....

மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள்,இனக்குரோத பிரசுரங்கள்
Colombo | 2018-03-13 : 21:32:21

கண்டி தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசொன் அமைப்பின் பிரதானி என்று கூறப்படும் விதானபதிரனயே அமித் ஜீவ.....

அமெரிக்க வெளியுறவுச் செயலரின் பதவியை பறித்தார் ட்ரம்ப்
Europa | 2018-03-13 : 21:29:26

அமெரிக்க இராஜாங்க செயலாளர் பதவியிலிருந்து ரெக்ஸ் டில்லெர்சனை நீக்கியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிஜஏயின் இயக்குநர் மைக் பொம்பியோவை அந்த பதவிக்கு நியமிக்கவுள்ளதா அறிவ.....

தப்பினார் பாலஸ்தீன பிரதமர்
Europa | 2018-03-13 : 21:28:21

பாலஸ்தீன பிரதமர் ரமிஹம்டல்லாவை கொலை செய்வதற்கு இடம்பெற்ற முயற்சியிலிருந்து அவர் உயிர்தப்பியுள்ளார் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரதமரின் வாகனத்த.....

சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்ககோருகிறார் அமைச்சர் சம்பிக்க
Colombo | 2018-03-13 : 21:25:29

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்.....

நாளை வெளிவருகிறது ’ புதிய சுதந்திரன்’
Jaffna | 2018-03-13 : 21:21:43

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் வாரஇதழ் வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக.....

யாழ்.மாநகரசபைக்கான விகிதாசார பெயர் பட்டியல் கையளிப்பு
Jaffna | 2018-03-13 : 21:17:04

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கை.....

ஆணமை இழக்கச் செய்யும் மருந்துகள் இல்லை-உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
Colombo | 2018-03-13 : 21:15:09

அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருந்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளா க்கியுள்ளது.

அம்பாறையில் முஸ்.....

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
Colombo | 2018-03-13 : 21:11:11

சீதுவை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றை இலஞ.....

வைபருக்கான தடை நள்ளிரவு முதல் நீக்கம்
Colombo | 2018-03-13 : 21:07:57

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து சமூக வலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் த.....

பத்தாயிரம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சுற்றுலா போக்குவரத்து பயிற்சி
Colombo | 2018-03-13 : 16:18:09

முச்சக்கர வண்டி சாரதிகள் பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வேலை.....

கிளிநொச்சியில் காணாமற் போனோரின் உறவுகளை சந்தித்தார் சுவிஸ் தூதுவர்
Vanni | 2018-03-13 : 16:15:03

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்றையதினம்(13-03-2018) கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட.....

உலகின் மிக நேரான வீதி. சாதனை படைத்தது சவுதி
Special | 2018-03-13 : 15:45:24

சவூதி அரேபியாவின் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமானதும் நேரான துமான வீதியாக காணப் படுவதாக பென் அரப் இணையத்தளமான ஸ்டெப் பீட் அறிவித்துள் ளது.

ரப் அல்கஹாலி பாலைவனத்தை .....

கொத்துரொட்டியில் மறைத்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட போதைப்பொருள் சிக்கியது-இருவர் கைது
Colombo | 2018-03-13 : 15:40:53

கொத்துரொட்டியில் மறைக்கப்பட்ட 5 கிராம் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் இருவருக்கு கொத்துரொட்டியை வழங்க முயற.....

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய இளம் சாரதி விளக்கமறியலில்
HillCountry | 2018-03-13 : 15:32:22

பாடசாலையை விட்டு வரும் வழியில் இளம் வயது மாணவிகளை இலக்கு வைத்து ஆபாசப் படம் காட்டிய இளம் சாரதி ஒருவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

ஜப்பான் பேரசரை சந்தித்தார் ஜனாதிபதி
Colombo | 2018-03-13 : 15:22:37

'ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பேரசர் அகிகிட்டோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இலங்கை -ஜப்பான் நாடுகளுக்கிடையேய.....

வெள்ளிமுதல் பேஸ்புக்கை பார்வையிடலாம்
Colombo | 2018-03-13 : 15:07:09

''எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடன.....

வடகொரியாவிற்கு ஆடம்பர பொருட்கள் சென்றது எப்படி? மாட்டிய சிங்கப்பூர் நிறுவனங்கள்
Europa | 2018-03-13 : 15:01:11

வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பர பொருட்கள் பல ரகசியமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இந்த பொர.....

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் அதிரடியில் 8 படையினர் பலி
India | 2018-03-13 : 14:33:12

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 8 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கி.....

ரமித் ரம்புக்வெலவிற்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை
Sports | 2018-03-13 : 14:25:20

நாவல நாரஹேன்பிட்ட பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்க.....

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மூடப்பட்டது
HillCountry | 2018-03-13 : 14:20:30

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

.....
சீனாவில் முதியவரின் வயிற்றிலிருந்து 100 மீன் முட்கள் அகற்றப்பட்டன
Europa | 2018-03-13 : 13:25:05

சீனாவில் 69 வயதான முதியவர் வயிற்றில் படிந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் எலும்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 69 வயது ம.....

சாவித்திரி வேடத்தில் நடிப்பதை அதிஷ்டமாக கருதும் கீர்த்தி சுரேஷ்
Cinema | 2018-03-13 : 13:19:13

சாவித்திரி வாழ்க்கை படத்தில் சாவித்திரியாக நடிப்பதை தனது அதிர்ஷ்டமாக கருதுவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சினிமா வாழ்க்கை பற்றி கீர்த்தி சுரேஷ் .....

அமிதாப்பச்சனுக்கு உடல்நலக்குறைவு -மருத்துவமனையில் அனுமதி
Cinema | 2018-03-13 : 13:16:15

நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

பாலிவுட் சூப்பர் .....

வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்த கவுதமி
Cinema | 2018-03-13 : 13:12:44

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `வர்மா' படத்தின் மூலம் கவுதமியின் மகள் சினிமாவில் அறிமுகமாவதாக வெளியான தகவல் குறித்து கவுதமி விளக்கம் அ.....

ஷமிக்கு ஆதரவு கரம் நீட்டும் டோனி
Sports | 2018-03-13 : 13:01:13

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி அளித்த புகாரால் மிகவும் சோர்ந்து போய் உள்ள ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் தோனி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரபாடாவிற்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை
Sports | 2018-03-13 : 12:55:32

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரபாடாவின் துல்லியமான பந்துவீச்சால் தென்னாபிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது.

இத்தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் ரபாடாவின் சிறப்பான .....

ஜப்பானில் போத்தல்களுக்குள் தொப்புள் கொடியுடன் அடைக்கப்பட்ட குழந்தைகள்
Europa | 2018-03-13 : 12:42:48

ஜப்பானில் வீடு புதுப்பிக்கும் பணியின் போது தரைக்கு அடியில் கண்ணாடி போத்தல்களுக்குள் இருந்த குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

ஜப்பான் நாட்டின் டோக.....

சிறை சீருடை அணியாத சசிகலா
India | 2018-03-13 : 12:38:01

பெங்களூரு சிறையில் சசிகலா கைதிகளுக்குரிய சீருடைக்குப் பதிலாக சாதாரண உடை அணிந்து உலவும் காட்சி வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார.....

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவது வெறும் கனவுதான்-என்கிறார் அமைச்சர் ராஜித
Colombo | 2018-03-13 : 12:30:38

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே, ரணில் விக்கிரமசிங்கவை துரத்த முடியாதவர்கள், பிரதமர் பதவியில் இருந்து அவரை நீக்குவது வெறும் கனவு மாத்திரமே என சுகாதார அமைச்சர் ராஜித சேனார.....

தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம்
Vanni | 2018-03-13 : 12:25:01

தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய எம்.வை. எஸ்.தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

க.....

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜையின் சடலம் மீட்பு
Vanni | 2018-03-13 : 12:20:03

வவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜையான ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இலங்கை மீனவர்கள் இந்திய கடலில் கைது
Colombo | 2018-03-13 : 12:18:21

'சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

இந்திய கடலோரக் காவல் பிரி.....

சமூக வலைத்தள தடை அவதானம் செலுத்தும் பேஸ்புக் நிறுவனம்
Colombo | 2018-03-13 : 12:14:15

கண்டி வன்முறைகளையடுத்து இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் மிகுந்த அவதானம் செலுத்துவதாக கருத்து தெரிவித்த.....

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
Jaffna | 2018-03-13 : 12:12:00

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து யாழ் பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பபு போராட்டமொன்று இன்று (13)காலை முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்.....

காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு
Jaffna | 2018-03-13 : 12:02:59

வடமராட்சி கிழக்கிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தே.யூலியன் எ.....

‘பிளேட்’ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது யாழ். சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி
Sports | 2018-03-13 : 12:01:13

தேசியமட்ட உதைபந்தாட்ட தொட­ரில் 16 வய­துப் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி ‘பிளேட்’ கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது.

கொழும்­பில.....

அரச வங்கிக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பில் கைதான நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு
Jaffna | 2018-03-13 : 11:59:32

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பா.....

வேலைப்பளு காரணமாக ஜெனிவா செல்லாத முதல்வர் விக்கி
Vanni | 2018-03-13 : 11:54:01

வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கின.....

ஜப்பானில் விவசாய நிலங்களை பாதுகாக்க ஓநாய் ரோபோ
Europa | 2018-03-13 : 11:43:56

ஜப்பானில் விவசாய நிலங்களை பாதுகாக்க ஓநாய் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய் தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த மாதம் பெருமளவ.....

சீனா பறந்தார் பிரியங்க பெர்னாண்டோ
Colombo | 2018-03-13 : 11:33:26

தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய விவகாரத்தில் நாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் 5 மாதங்க.....

சினிமாவில் நிறைய வசதிகளை அனுபவிக்கிறாராம் அனுஷ்கா
Cinema | 2018-03-13 : 11:19:17

நடிகை அனுஷ்கா சமீபகாலமாக தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி வருகிறார். பிரபாஸுடன் காதல் என்ற பிரச்னையிலும் அவர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக, ‘எங்கள் இருவருக்கும் காதல.....

திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு திரும்பும் பிரியாமணி
Cinema | 2018-03-13 : 11:16:48

காதலர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் பிரியாமணி. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு அவர் நடிக்க தொடங்கிய படத்தை இப்போது முடித்திருக்கிறார். இது கன்னட மொழி .....

இலங்கைப் பெண் சவுதியில் சுட்டுக்கொலை
Colombo | 2018-03-13 : 11:10:03

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம.....

பிரதமர் பதவிக்கு தகுதியானவன் தான்தான் என்கிறார் அமைச்சர் ஜோன்
Colombo | 2018-03-13 : 11:09:06

தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள.....

சலாவ ஆயுதகளஞ்சியசாலை வெடிப்பால் 12 பில். நட்டம்
Colombo | 2018-03-13 : 10:48:08

அவிசாவளை - கொஸ்கம சாலவ ஆயுத களஞ்சியச்சாலை வெடிப்புச் சம்பவத்தினால் 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.....

15 வயதை பூர்த்தி செய்தவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
Colombo | 2018-03-13 : 10:44:03

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம.....

உலகில் ஆயுத விற்பனையில் முதலிடத்தில் அமெரிக்கா
Europa | 2018-03-13 : 10:27:32

கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில் அமெரிக்காவின் ஆயதவிற்பனையில் அரைவாசிக்கு மேல் யுத்தத்தில் சிக்கியுள்ள மத்திய கிழக்கிற்கு சென்றுள்ளது என ஸ்டொக்கோம் சர்வதேச சமாதான ஆராய்ச.....

ருவாண்டாவில் தேவாலயம் மீது மின்னல் தாக்கி 16 பேர் கருகி மாண்டனர்
Europa | 2018-03-13 : 10:24:30

கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் தேவாலயம் ஒன்றை மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

nyarguru என்ற இடத்தில் மலையடிவாரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை.....

முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பு மூன்று மீனவரை காணவில்லை
Vanni | 2018-03-13 : 10:19:36

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைக.....

விவசாயம் செய்ய விரும்பும் சிவகார்த்திகேயன்
Cinema | 2018-03-13 : 10:04:08

நடிகர் சிவகார்த்திகேயன், பிற்காலத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நடிகர் ஆரி விவசாயிகள் பிரச்சினைக்காக போராடி வருகிறா.....

பத்தாண்டுகளாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
Colombo | 2018-03-13 : 10:00:38

இலங்கையில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலைகளில் கற்பித்த ஐயாயிரத்து 473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. தரம் 6 தொடக்கம் 11இற்கு இடைப.....

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
Colombo | 2018-03-13 : 09:58:07

இப்பொழுதிலிருந்து அடுத்துவரும் மணித்தியாலங்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அவசர ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கே .....

சாவகச்சேரியில் புலிகளின் சீருடை மீட்பு
Jaffna | 2018-03-13 : 09:56:22

சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் c4 வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று(12-03-2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சாவகச்.....

விசுவாசத்திற்காக அஜித்துடன் இணையும் அர்ஜீன்
Cinema | 2018-03-13 : 09:54:42

அஜீத் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தில் நடிகர் அர்ஜுனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘மங்காத்தா’ படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்தார் நடிகர் அர்ஜுன். அந்தப் படம் .....

இலங்கையை ஆறு விக்கெட்டால் வீழ்த்திய இந்திய அணி
Sports | 2018-03-13 : 09:50:19

முத்தரப்பு ரி 20 கிரிக்கெட் போட்டியில் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் இருவரதும் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இலங்கையை  6 விக்கெட்டா ல் வெற்றி கொண்டது.

இந்தியா,.....

மெதுவாகவே முன்னெடுக்கப்படும் வடக்கின் இயல்புநிலை-முதல்வர் விக்கி கவலை
Jaffna | 2018-03-13 : 09:24:05

வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார.....

கண்டி சம்பவத்திற்கு பின்னாலுள்ள சுதந்திரக்கட்சியின் இரு எம்.பிக்களின் கட்சி உறுப்புரிமையை தடை செய்ய பிரேரணை
Colombo | 2018-03-13 : 09:21:26

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனத் தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கூட்டு எதிர்க் கட்சியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்.....

அவசரகால சட்டம் வியாழன் நள்ளிரவுடன் காலாவதியாகும்
Colombo | 2018-03-13 : 09:18:28

அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்.....

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சம்ர்ப்பிப்பதில் இழுபறி
Colombo | 2018-03-13 : 09:11:38

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் .....

அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
Colombo | 2018-03-13 : 09:09:10

கண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள.....

நாடு,மக்களை பாதுகாக்க பலசேனாக்களோ,பல காயக்களோ தேவையில்லை-மல்வத்த பீட மகாநாயக்கர்
Colombo | 2018-03-13 : 09:05:16

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப.....

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் புது தலைமையின் கீழ் ஐ.தே.க போட்டியிடுமாம்
Colombo | 2018-03-13 : 09:03:17

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெர.....

உள்ளுராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29 வீதத்தால் அதிகரிப்பு
Colombo | 2018-03-13 : 09:01:17

உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29 வீதமாக அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள.....

முட்டை இறக்குமதிக்கு தடை
Colombo | 2018-03-13 : 08:54:01

முட்டை இறக்குமதி செய்வது உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரம் தொடர்பிலான அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேவ.....

இலங்கையில் 100 மில். செலவில் இரண்டு சூரிய சக்தி மின் திட்டங்கள்
Colombo | 2018-03-13 : 08:52:25

இலங்கையில்100 மில்லியன் டொலர் செலவிலான இரண்டு சூரியசக்தி மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாக புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் .....

கண்டி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் படையினருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள்
HillCountry | 2018-03-13 : 08:49:16

கண்டி தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத.....

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று நீங்கும்?
Colombo | 2018-03-13 : 08:43:53

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முடிவு ஒன்றை எடுப்பார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்.....