Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

கரையொதுங்கிய திமிங்கிலத்தை காப்பாற்ற தீவிர முயற்சி
Europa | 2018-04-10 : 20:53:27

ஆர்ஜென்டீனாவில் கரையொதுங்கிய திமிங்கிலத்தை காப்பாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ஜென்டீனா மார் டீ பிளாட்டா கடற்கரையில் ஹம்பக் வகை திமிங்கிலம் ஒன்று .....

மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது ஐ.தே.க
Vanni | 2018-04-10 : 20:46:54

மன்னார் பிரதேச சபையை கடும் போட்டிக்கு மத்தியில் இன்று கைப்பற்றியது ஐ.தே.க

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் தமிழ் தேசியக.....

வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி-முதல்வர் விக்கி அறிவிப்பு
Jaffna | 2018-04-10 : 20:43:40

'மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து எதிர்வரும் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான தனது .....

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லையில் கவனயீர்ப்பு போராட்டம்
Vanni | 2018-04-10 : 20:41:31

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்ட.....

விஷவாயு தாக்குதலுக்குள்ளாகி கோமா நிலையிலிருந்த ரஷ்ய உளவாளியின் மகள் வீடு திரும்பினார்
Europa | 2018-04-10 : 16:02:58

பிரிட்டன் நாட்டில் நச்சுத்தாக்குதலால் கோமா நிலைக்கு சென்று சிகிச்சைபெற்றுவந்த ரஷ்ய முன்னாள் உளவாளியின் மகள் யூலியா ஸ்கிர்பால் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.

ரஷ்ய ந.....

இந்தியாவில் பேருந்து விபத்து மாணவர்கள் உட்பட 30 பேர் பலி
India | 2018-04-10 : 15:59:53

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் 100 அடி பள்ளத்தில.....

சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் புறக்கணிப்பு -சுமுகமாக நடந்த அமைச்சரவை கூட்டம்
Colombo | 2018-04-10 : 15:51:58

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.

இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமான அமைச்சரவை கூட்டத்தில.....

தற்காலிக பணி நீக்கம்
Colombo | 2018-04-10 : 15:46:15

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி குமார தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

.....
மட்டக்களப்பில் மீனவர் சடலமாக மீட்பு
East | 2018-04-10 : 15:43:55

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீனவர் ஒருவரை சடலமாக இன்று (10) காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மாரியம்மன்கோவில் வீதி மட.....

சுமந்திரனுக்கு பதில் 12 ஆம் திகதி
Jaffna | 2018-04-10 : 15:25:47

'எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பிலும் சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து விக்னேஸே்வரன் விளக்கமளித்துள்ளார்.

அடுத்.....

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்
Vanni | 2018-04-10 : 15:13:08

கிளிநொச்சி – இரணைமடு, அம்பாள் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவ வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட.....

யாழ்.வீமன்காமத்தில் குண்டுகள் மீட்பு
Jaffna | 2018-04-10 : 15:11:14

தெல்லிப்பழை வீமன்காமத்திலுள்ள பாவனையற்ற கிணற்றிலிருந்து பெருந்தொகை கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை கிணற்றைச் சுத்தம் ச.....

மன்னார்நகரசபை கூட்டமைப்பு வசம்
Vanni | 2018-04-10 : 15:09:28

மன்னார் நகர சபையில் அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தவிசாளர் மற்றும் உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் .....

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கும்?
Colombo | 2018-04-10 : 14:43:36

தற்போதைய எரிபொருள் விற்பனையில் கனிய எண்ணெய் கூட்டுத்தானத்துக்கு நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் எனவும் கனி.....

சிறுமியுடன் உறவு கொள்ள 1300 கிலோ மீற்றர் பயணம் செய்த மருத்துவர் கைது
Europa | 2018-04-10 : 14:33:20

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்.....

சீனாவில் இராணுவத்தில் இருந்து விலகினால் கடும் தண்டனை
Europa | 2018-04-10 : 14:30:00

சீனாவில் இராணுவத்திலிருந்து பணிபுரிய மறுக்கும் மற்றும் இடையிலேயே வெளியேறும் இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தை.....

காஜலின் சேலை
Cinema | 2018-04-10 : 14:26:49


நடிகை காஜல் அகர்வால், விருது விழா ஒன்றுக்கு அணிந்து வந்த உடையின் பெயரை அவர் சொன்னதும், அனைவரும் வாயடைத்துப் போன சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.....

ஹஸீஸ் ​​போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையான பெண் கைது
Colombo | 2018-04-10 : 13:42:27

35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் ​​போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

31 வயதான குறித்தப் பெண் .....

வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை கோருகிறார் ஆளுநர்
Jaffna | 2018-04-10 : 13:20:19

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது உள்ளூர் பத்திரிகையொன்றால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாற.....

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது
Colombo | 2018-04-10 : 13:16:06

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார.....

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் மாத இறுதியிலிருந்து கட்டாயம்
Colombo | 2018-04-10 : 13:13:50

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது.

பயண.....

கொமன் வெல்த் விளையாட்டு போட்டியில் ஒன்றிணைந்த காதல் ஜோடி
Sports | 2018-04-10 : 13:03:15

பொதுநலவாய விளையாட்டு விழாவின் மூலம் ஒரு காதல் ஜோடி ஒன்றுசேர்ந்துள்ளது.

கூடைப்பந்தாட்ட மைதானத்தின் நடுவில்தான் இந்த காதல் ஜோடி ஒன்று சேர்ந்தது.

மகள.....

தீயில் கருகிய நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்பு
Colombo | 2018-04-10 : 12:51:52

வீடொன்றின் அறையிலிருந்து தீயில் கருகிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

மெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட.....

விளக்கமறியல் நீடிப்பு
Colombo | 2018-04-10 : 12:50:03

கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 18 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும்.....

பேஸ்புக் நிறுவுனரிடம் விசாரணை நடத்தவுள்ள அமெரிக்க பாராளுமன்ற குழு
Europa | 2018-04-10 : 12:45:47

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ எனப்படும் இங்கிலாந்தை சேர்.....

வடகொரிய ஜனாதிபதியை மே மாதம் சந்திக்கிறார் ட்ரம்ப்
Europa | 2018-04-10 : 12:43:40

வரும் மே அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வட கொாிய அதிபா் கிம் ஜாங் உன்னை சந்திக்க உள்ளதாக அமொிக்க அதிபா் டிரம்ப் தொிவித்துள்ளாா்.

வடகொாிய அதிபா் கிம் ஜாங் உன்னும், அ.....

தேசிய அரசாங்கத்தின் நிலை ஜனாதிபதியின் கையில்-அமைச்சர் தயாசிறி ஜயசேகர
Colombo | 2018-04-10 : 12:37:22

ஐக்­கிய தேசிய கட்சி மாத்­திரம் தேசிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­க­வில்லை . ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 42 உறுப்­பி­னர்­களின் பங்­க­ளிப்­பு­ட­னேயே ஆட்சி அதி­காரம் க.....

மல்லாவி இளைஞன் வவுனியாவில் கஞ்சாவுடன் கைது!
Vanni | 2018-04-10 : 12:35:30

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு கஞ்சா பொதியுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பேருந.....

டுபாயில் பணியாற்ற நற்சான்றிதழ் அவசியமற்றது.
Colombo | 2018-04-10 : 12:33:31

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, இலங்கை பிரஜைகள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குற.....

14 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம்-ஜனாதிபதி
Colombo | 2018-04-10 : 12:31:14

இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்ச.....

குறைந்தவயதில் களமிறங்கி சாதனை படைத்த ஆப்கன் வீரர்
Sports | 2018-04-10 : 10:15:59

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் பெற்றுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் .....

100 மீட்டர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர்கள் முதலிரண்டு இடங்களை பிடித்தனர்.
Sports | 2018-04-10 : 10:12:03

100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் யோகன் பிளேக்கை பின்னுக்குத் தள்ளி தென்னாபிரிக்க வீரர்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.

கொமன்வெல்த் போட்டியில் நேற்றுமுன்த.....

நடப்பு வருடத்தின் மூன்று மாத காலத்தில் 476 பேர் விபத்துக்களில் சிக்கி பலி
Colombo | 2018-04-10 : 10:05:45

இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் 476 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகமான உயிரிழப்புக்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே இடம்ப.....

புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை
Colombo | 2018-04-10 : 10:03:23

நாட்டின் மின்சார தேவையை கருத்திற் கொண்டு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்கும் சு.க அமைச்சர்கள்
Colombo | 2018-04-10 : 10:01:12

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவ.....

கண்டி வன்முறை இராணுவ அதிகாரிகள் இருவர் கைது!
Colombo | 2018-04-10 : 09:58:41

கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்ட.....

மகிந்தவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி-கோருகிறார் பீரிஸ்
Colombo | 2018-04-10 : 09:55:36

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினுடைய பொறுப்பை ஆர். சம்பந்தன் உரிய முறையில் நிறைவேற்றாமையினால், அப்பதவியை கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு அரசாங்.....

வன்னியில் இராணுவத்தின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவப்பயிற்சி
Vanni | 2018-04-10 : 09:35:26

வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்காக இ.....

இன, மத பாகுபாடுகள் குறித்து முறையிட புதிய குறுந் தொலைபேசி இலக்கம் அறிமுகம்
Colombo | 2018-04-10 : 09:32:38

இன, மத பாகுபாடுகள் குறித்து முறையிட புதிய குறுந் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சகவாழ்வு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் .....

683 ஏக்கர் காணிகள் வலிவடக்கில் விடுவிப்பு
Jaffna | 2018-04-10 : 09:30:12

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படவுள்ளாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

“மயிலிட்ட.....

மகிந்த புடம்போட்ட அரசியல்வாதி சந்தர்ப்பவாதிகளை ஏற்கார்-மரிக்கார்
Colombo | 2018-04-10 : 09:28:04

சந்தர்ப்பவாத அமைச்சர்கள் சிறப்புரிமைகளை பெற்று தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு, தற்போது மகிந்தவிடம் நெருங்க முயற்சிப்பதாகவும் அவர்களை மகிந்த தங்கள் பக்கம் இ.....

ஆப்கனில் குழந்தையுடன் தேர்வு எழுதிய பெண்ணின் இன்றைய நிலை
Europa | 2018-04-10 : 09:25:12

ஆப்கானிஸ்தானில் கைக்குழந்தையுடன் பெண்ணொருவர் தேர்வு எழுதிய புகைப்படம் வைரலானது, நினைவிருக்கலாம்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜஹன்தாப் அஹம்தி(வயது 25), மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் க.....

திருமலை நகரசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு
East | 2018-04-10 : 09:20:59

திருகோணமலை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்,திருகோணமலை நகர சபையின் முதல் அம.....

களத்தடுப்பில் தடுமாறும் சென்னை வீரர்கள்
Sports | 2018-04-10 : 09:18:40

2007-2008 இல் ராகுல் டிராவிட், கங்குலி, விவிஎஸ்லக்ஸ்மன் ஆகியோர் மிகவும் மந்தகதியில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றனர் என்ற அடிப்படையில் ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்டவேளை அந்த அ.....

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இலகு வெற்றி
Sports | 2018-04-10 : 09:09:36

ஐபிஎல் கிரிக்கெட்டின் 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 11-வது சீசனின் 4-.....

பாரிய முதலீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை-சீனா பேச்சு
Colombo | 2018-04-10 : 09:04:12

மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் மாணவனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய இலங்கை தமிழ்பெண்
Special | 2018-04-10 : 09:01:41

பல ஆண்டுகளுக்குமுன் கப்பலில் அனுப்பப்பட்டு கொண்டெய்னர் ஒன்றில் பிரித்தானியாவுக்கு வந்த இலங்கைப்பெண் ஒருவர், 15 வயது பிரித்தானிய மாணவன் ஒருவனின் வாழ்வில் அற்புதமான மாற்றத்.....

ஐ.தே. க பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்க நவீனிடம் கோரிக்கை
Colombo | 2018-04-10 : 08:56:37

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் ஐக்கிய .....

நடுநிலையாக செயற்பட்டது ஏன்? அமைச்சர் மகிந்த அமரவீர விளக்கம்
Colombo | 2018-04-10 : 08:54:55

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதை தடுக்கவே நாம் நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலையாக செயற்பட்டோம். தேசிய அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஆட்சியை சரியான திசையில் க.....

06 கிலோ கஞ்சாவுடன் மடடுவிலில் ஒருவர் கைது
Jaffna | 2018-04-10 : 08:52:39

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் தெற்கு பகுதியில் நேற்று(09-04-2018) மாலை 6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிசார் கைதுசெய்துள.....

சுதந்திரக்கட்சியின் சமூகமளிக்காத 25 பேர் வாக்களித்தாலும் வென்றிருப்போம்
Colombo | 2018-04-10 : 08:48:39

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சபைக்கு வராத ஸ்ரீ ல.சு.க.யின் 25 பேர் வாக்களித்திருந்தாலும் அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

தேர்தல.....

வடக்கு முதல்வர் வேட்பாளர் யாரென தற்போது தீர்மானிக்க முடியாது-சம்பந்தன்
East | 2018-04-10 : 08:38:37

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.