Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

கூட்டமைப்பிடம் மீளவும் மண்டியிட்டாராம் பிரதமர்
Colombo | 2018-04-13 : 21:09:15

தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து ரணிலை தோற்கடிக்கப் போவதாக கூறி இரண்டு வரைபடங்களுடன் மைத்திரியிடம் சென்றவர்இ நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது காணாமல் போனதாக அந்த முன.....

வடக்கு ஆளுநராக மீண்டும் குரே
Colombo | 2018-04-13 : 21:05:31

வடக்கு மாகாண ஆளுeராக ரெஜினோல்ட் குரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், அவர் இன்றுகாலை வடக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வடக.....

வலிவடக்கில் 683 ஏக்கருக்கு விடுதலை
Jaffna | 2018-04-13 : 20:59:01

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 683 ஏக்கர் நிலம் காணிகளை இராணுவத்தினர் இன்று விடுவித்தனர்.

மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இன்று காலை (13) காணி கை.....