Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

தவரூபனுக்காக குரல் கொடுக்க தவறி விட்டது கூட்டமைப்பு
Jaffna | 2018-04-15 : 21:19:38

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதி இ.தவரூபனுக்காக குரல் கொடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டது என தமிழ்தேசிய மக்கள் முன்ன.....

தமிழரின் நலனுக்காக சம்பந்தன்- விக்கி மனம்விட்டு பேச வேண்டும்-அமைச்சர் மனோ வலியுறுத்து
Jaffna | 2018-04-15 : 21:15:38

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் மனம் விட்டுப் பேசவேண்டும். என கூறியிருக்கும் அமைச்சர் மனோ கணேசன் தமிழ் மக்களின் எதிர்காலநலன்களுக்காக இரு தலைவர்க.....

கூட்டமைப்பில் உள்ள பிளவே மன்னாரில் மூன்று சபைகளை இழக்க காரணம்-சாள்ஸ் நிரமலநாதன்
Vanni | 2018-04-15 : 13:39:54

மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று சபைகளை இழந்தமை கவலைக்குரிய விடயம் எனவும் குறித்த சபைகளின் இழப்புக்கு காரணம் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளும.....

துரோகிகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்களாம்
Colombo | 2018-04-15 : 13:37:46

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் துரோகிகள் யார் என்பதனை அம்பலப்படுத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக.....

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இன்று
Colombo | 2018-04-15 : 12:41:00

தொழிலற்ற பட்டதாரிகளை பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியான பத்திரிகை அறிவித்தலுக்கு அமைய விண்ணப்பித்த .....

பிரிட்டன் பயணமானார் ஜனாதிபதி
Colombo | 2018-04-15 : 12:39:07

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியா நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பொதுநல.....

பாபர் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது பாகிஸ்தான்
Europa | 2018-04-15 : 12:36:21

சுமார் 700 கிமீ இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே வடிவமைத.....

திருடர்களுக்கு எச்சரிக்கை
Jaffna | 2018-04-15 : 12:13:19

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 683 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் வீட்டு தளபாடங்களை களவாட.....

எரிபொருள்கள் மீதான வரியை நீக்கும் கோரிக்கையை நிராகரித்தது திறைசேரி
Colombo | 2018-04-15 : 12:10:53

எரிபொருள்கள் மீதான வரியை நீக்கும் கோரிக்கையை திறைசேரி நிராகரித்துவிட்டது. அதனால் எரிபொருள்களின் விலைகள் இந்த வாரம் அதிகரிக்கப்படவுள்ளன. உலக சந்தையில் எரிபொருளுக்கு ஏற்பட.....

வவுனியாவில் சேதமாக்கப்பட்ட பொலிஸ் காவலரண்
Vanni | 2018-04-15 : 12:06:18

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் காவல் அரண் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

மாநில சுயாட்சியே வேண்டும்-தமிழகத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு
Colombo | 2018-04-15 : 12:03:07

சீனாவுடனான நட்பினால் இந்திய இலங்கை இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான விஜயம் ம.....

நாட்டில் கடும் வறட்சி ஐந்து இலட்சம் மக்கள் பாதிப்பு
Colombo | 2018-04-15 : 12:00:14

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 5 லட்சத்து 7 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வறட்சி காரணமாக வடமேல் மாகாணத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட.....

சிரியா மீதான தாக்குதலை வரவேற்கும் சவுதி
Europa | 2018-04-15 : 11:59:03

சிரியா மீதான அமெரிக்க தாக்குதல்களை தாங்கள் வரவேற்பதாக சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.

இரசாயன ஆயுதங்கள் மூலம் சிரிய மக்கள் மீது அந்த நாட்டு இராணுவம் மேற்கொண்ட .....

மயிலிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடு
Jaffna | 2018-04-15 : 11:56:44

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள தேவியாலய கண்ணகி அம்மன் ஆலயம், அப்பகுதி மக்களால் துப்புரவு செய்து அருகில் உள்ள பற்ற.....

ஒரு இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி
Colombo | 2018-04-15 : 11:54:45

ஒரு இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில்,இ.....

சம்பள நிலுவையை வழங்க 168 மில்.ரூபா ஒதுக்கீடு
Colombo | 2018-04-15 : 11:52:38

கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான செலுத்தப்பட வேண்டிய சம்பள கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

அடுத்த மாதம் கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்கள.....

மாத இறுதிவரை பரிசோதனை தொடரும்
Colombo | 2018-04-15 : 11:50:49

சந்தைக்கு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக இம்மாதம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் இம்மாதம் இறுதிவரை முன்னெடுக்க.....

ஏவுகணைகள் எதுவும் அழிக்கப்படவில்லை-சிரிய அரசின் அறிவிப்பை அமெரிக்க கூட்டணி மறுப்பு
Europa | 2018-04-15 : 11:48:41

சிரியாவை நோக்கி செலுத்தப்பட்ட பல எவுகணைகளை இடைநடுவில் வழிமறித்து அழித்துவிட்டதாக சிரியாவும் ரஸ்யாவும் தெரிவித்துள்ளதை அமெரிக்காவும் பிரான்சும் பிரிட்டனும் நிராகரித்து.....

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களை மோதி தள்ளியது கார்-அறுவர் படுகாயம்
Jaffna | 2018-04-15 : 10:53:50

வடமராட்சி- தொண்டைமானாறு, அரசடிப் பகுதியில் நேற்று நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்து மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வீதியில் பயணித்த கார் கட்டுப.....

தாதியரின் கவனக்குறைவால் இலங்கை அகதி தம்பதிக்கு நட்டஈடு செலுத்தும் பிரிட்டன் வைத்தியசாலை
Colombo | 2018-04-15 : 10:50:37

தாதியரின் கவனக் குறைவு காரணமாக இலங்கை அகதி தம்பதியினரின் குழந்தை ஒன்றுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நஷ்டஈடாக பல மில்லியன் பவுண்டுகளை செலுத்துமாறு பிரித்தானியா நீதிமன்றம் உத்தரவ.....

கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்
Sports | 2018-04-15 : 10:48:54

கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில.....

மும்பைக்கு மூன்றாவது தோல்வி
Sports | 2018-04-15 : 09:59:47

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெ.....

கண்ணிவெடிகளை மேலும் கடந்து செல்லும் நிலையிலேயே கூட்டு அரசாங்கம்
Colombo | 2018-04-15 : 09:47:22

தமது சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ஜனாதிபதி அனுமதித்தமையானது, அவரின் அசாதாரணமான ஜனநாயக பயிற்சியாகும் எ.....

மைத்திரி- மோடி விரைவில் சந்திப்பு
Colombo | 2018-04-15 : 09:45:02

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இந்திய அரசாங்கத் தரப்புத் தகவல்களை ஆ.....

அமெரிக்காவுக்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது-ட்ரம்ப் தெரிவிப்பு
Europa | 2018-04-15 : 09:41:57

சிரியாவின் மீதான தாக்குதலை திட்டமிட்டபடி மேற்கொள்ள துணைபுரிந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இராணுவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித.....

நாளை முதல் மேலதிக பேருந்து சேவை
Colombo | 2018-04-15 : 09:39:15

புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகை தருவதற்காக நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்கு.....

இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டால் மீளவும் சிரியா மீது தாக்குதல்-அமெரிக்கா எச்சரிக்கை
Europa | 2018-04-15 : 09:37:06

சிரிய ஜனாதிபதி பஷீர் அல் அஸாதின் அரசாங்கம் மீண்டும் ஒரு முறை அந்நாட்டின் மக்கள் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தினால் மீண்டும் சிரியாவைத் தாக்குவோம் எ.....

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-மோட்டார் வாகனத்துக்கு மக்கள் தீக்கிரை
Colombo | 2018-04-15 : 09:34:57

ஹம்பந்தோட்டை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தங்கல்ல, அகுனுகொலபெஸ்ஸ பக.....

அமெரிக்காவின் தாக்குதலால் அழிவும்,நாசமுமே ஏற்படும்-கண்டிக்கிறது ஈரான்
Europa | 2018-04-15 : 09:32:59

அழிவையும், நாசத்தையும் தவிர மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்று கூறி சிரியா மீது அமெரிக்கா தலைமையில் நடைபெறும் தாக்குதலை ஈரா.....

நல்லாட்சி தொடரும்
Colombo | 2018-04-15 : 09:30:46

நல்லாட்சி அரசாங்கம் தொடரும் எனவும் ஜனாதிபதியின் விருப்பின் படியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்தி.....

சுய கெளரவமே முக்கியம்
Colombo | 2018-04-15 : 09:21:09

தேசிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒட்டியிருப்பதா? இல்லையா? எனத் தீர்மானிக்கும் போது தங்களது சுயகௌரவம் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சந்திம வீர.....

வல்லப்பட்டையை கடத்தமுற்பட்ட நால்வர் கைது
Colombo | 2018-04-15 : 09:19:34

ஒரு தொகை வல்லப்பட்டயை டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நால்வரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 119 கிலோகிராம.....

தந்தையை கொலை செய்த மகன் கைது
Colombo | 2018-04-15 : 09:18:15

காலி, மஹமோதர பகுதியில் மகன் ஒருவன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உச்சமடையவே இ.....

சிரிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்-பென்டகன் அறிவிப்பு
Europa | 2018-04-15 : 09:16:12

அமெரிக்காவின் கூட்டுப்படை சிரியா இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

இந்த வகையில்,

டமாஸ்கஸில் இ.....

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்
Colombo | 2018-04-15 : 09:13:03

பிரித்தானியாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சித.....