Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

றெமீடியஸின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கிறார் வடக்கு அவைத் தலைவர்
Jaffna | 2018-04-16 : 21:23:10

யாழ். மாநகர சபை அமர்வில் உறுப்பினர் மு.றெமிடியஸ் தன் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்......

முச்சக்கரவண்டிகளுக்கு மே முதல் கட்டாயம்
Colombo | 2018-04-16 : 21:21:35

பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை கடந்த வருடம் கட்டாயமாக்கப்பட்டது.

எனினும் சாரதிகள் 6 மாதங.....

முல்லை மாவட்ட அபிவிருத்திக்கு 318 மி்ல்.ஒதுக்கீடு
Vanni | 2018-04-16 : 21:19:39

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 318 மில்லியன் ரூபா நிதியில் முதற்கட்டமாக 68 மில்லியன் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்.....

செட்டிக்குளம் பிரதேசசபையை கைப்பற்றியது சுதந்திரக்கட்சி
Vanni | 2018-04-16 : 21:05:29

வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளன.

இதேவேளை பிரதித் தவிசாளராக மக்கள் க.....

95 மில். வருமானம்
Colombo | 2018-04-16 : 21:04:19

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அன.....

நாளை வரை விளக்கமறியல்
Colombo | 2018-04-16 : 21:02:13

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் .....

தோல்வியை ஜீரணிக்கமுடியாமல் குழம்பிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்
Vanni | 2018-04-16 : 20:59:01

வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

சபையை இழந்.....

யாழில் நடைபெற்ற தேசிய புத்தாண்டு தின நிகழ்வு
Jaffna | 2018-04-16 : 16:25:31

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை காலை தேசிய புத்தாண்டு விழா நடைபெற்றது.

யாழ். மாவட்ட அர.....

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை
Colombo | 2018-04-16 : 16:23:20

மோசடி குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த கா.....

மஹிந்தானந்த அளுத்கமகே கைது
Colombo | 2018-04-16 : 14:48:58

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

கெரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய கு.....

இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2ல் நடிக்க முடியாது-வடிவேலு கடிதம்
Cinema | 2018-04-16 : 12:20:37

இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2ல் நடிக்க முடியாது என்று நடிகா் வடிவேலு நடிகா் சங்கத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளாா்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2 இயக்குநா் ஷங்கா் தயாரிப்ப.....

தந்தையின் தாக்குதலில் சிறுவனான மகனின் இரண்டு கால்களும் முறிந்தன
Vanni | 2018-04-16 : 11:09:57

முல்லைத்தீவு - மாங்குளம், நீதி­பு­ரம் பகு­தியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்து சிகிச்­சை பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளா.....

வவுனியா நகரசபையை கைப்பற்றியது தமிழர்விடுதலைக்கூட்டணி
Vanni | 2018-04-16 : 11:01:38

'வவு­னியா நகர சபை­யை எவரும் எதிர்பார்க்காத வகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியது.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்ச.....

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
Colombo | 2018-04-16 : 10:57:46

2018 ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 தசம் 9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

2017 டிசம்.....

பேராதனை, யாழ்.பல்கலைகளை கேந்திரமாக கொண்டு விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வு சாலை
Colombo | 2018-04-16 : 10:56:22

100 மில்லியன் ரூபா செலவில் விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வு சாலை ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கலப்பு விதைகளை உருவாக்குவதல், தரமான விதைகளை உற்பத்தி செய்து விவச.....

அரச நிறுவனங்களில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசேட பிரிவு
Colombo | 2018-04-16 : 10:54:24

அனைத்து அரச நிறுவனங்களிலும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழலை கண்டறிவ.....

கட்டுநாயக்காவில் உடைந்து விழுந்த உட்கூரை
Colombo | 2018-04-16 : 10:13:32

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டன. கடும் மழை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவ.....

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றியதன் மூலம் இராணுவத்துக்கு 161 மில்.டொலர் வருமானம்
Colombo | 2018-04-16 : 10:00:11

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவ.....

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பான சூத்திரம் விரைவில் அமைச்சரவைக்கு
Colombo | 2018-04-16 : 09:57:33

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை மாற்றம் தொடர்பான சூத்திரத்தை அடுத்துவரும் ஓரிரு வாரங்களுக்குள் அமைச்சரவை யில் முன்வைக்கவுள்ளதாக கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெ.....

வெளிநாட்டு நடவடிக்கை பணியகத்தை உருவாக்கியது இராணுவம்
Colombo | 2018-04-16 : 09:54:46

இராணுவத்தில் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பில், பழைய டச்சு கட்டடத்தில் இந்த வெளிநாட்டு நடவடி க்கைப் பணியகம் கடந்த வியாழக்கிழமை பாது.....

ஐ.தே.க.வின் மறுசீரமைப்பு பணி தாமதமடைவது ஏன்?
Colombo | 2018-04-16 : 09:52:00

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வெளியிடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்புக.....

உலகின் நீளமமான கேக்கை வாளால் வெட்டிய பிரதமர்
HillCountry | 2018-04-16 : 09:48:23

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், உலகின் மிக நீளமான உருளைக்கிழங்கு கேக் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கேக்கினை நுவரெ.....

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
Colombo | 2018-04-16 : 09:41:05

சிறைச்சாலைகளின் அதிகாரிகள் உட்பட பல உத்தியோகத்தர்களை இன்று முதல் இடமாற்றம் செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்து ள்ளது.

இந்த அதிகாரிகளின் சேவையின.....

விசேட பேருந்து சேவை 25 ஆம் திகதிவரை
Colombo | 2018-04-16 : 09:38:50

புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இ.போ.சபையின் 5400 பஸ்கள் ச.....

காலி கடற்பிரதேசத்தில் புத்தர் சிலை மீட்பு
Colombo | 2018-04-16 : 09:36:37

காலி- கோட்டையை அண்டிய கடற்பிரதேசத்தில் சுழியோடிகளினால் இரண்டரை அடி உயரமுள்ள புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குறித்த சிலை அப்பிரதேசத்தில் உள.....

சுவிஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழர் மீளவும் வெற்றி
Europa | 2018-04-16 : 09:34:15

சுவிட்ஸர்லாந்து - சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பி என்ற ஈழத் தமிழர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 15ம் திகதி இடம்பெற்ற தே.....

பேசாலை கடற்கரைப்பகுதியில் குண்டுகள் மீட்பு
Vanni | 2018-04-16 : 09:32:23

மன்னார்- பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப் பகுதியில் நேற்று மதியம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால், மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப.....

ஆப்கனில் சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் 10 பேர் பலி
Europa | 2018-04-16 : 08:55:03

ஆப்கனில் இரு சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணத்துக்கு.....

கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து விடுபட்டது கவுட்டா நகரம்
Europa | 2018-04-16 : 08:49:19

கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கியிருந்த கவுட்டா நகரத்தை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றி விட்டதாக சிரிய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து கிளர.....

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் உதைபந்தாட்டம் மான்செஸ்டர் சிட்டி சம்பியன்
Sports | 2018-04-16 : 08:35:40

இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்ட.....

காயத்தால் விலகல்
Sports | 2018-04-16 : 08:29:45

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி, ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இத்தொடரிலிரு.....

சென்னை அணிக்கான தென்னாபிரிக்க வீரர் நாடு திரும்பினார்
Sports | 2018-04-16 : 08:28:31

ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த, தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி நாடு திரும்பியுள்ளார்.

அவரின் தந்தை இயற்கை எய்தியதை.....

கிளிநொச்சி குடும்பஸ்தரை காணவில்லையென முறைப்பாடு
Vanni | 2018-04-16 : 08:26:34

கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவரை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு.....

அஸ்வினிடம் வீழ்ந்தார் தோனி
Sports | 2018-04-16 : 08:25:00

பஞ்சாப்பில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி.....

சஞ்சு சாம்சன் அதிரடியில் வீழ்ந்தது கோலி படை
Sports | 2018-04-16 : 08:22:19

ஐ.பி.எல். தொடரின் பெங்களூர் றோயல்ஸ் அணிக்கெதிரான 11வது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வ.....