Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேசம் உறுதிப்படுத்தவேண்டும்-சம்பந்தன் வலியுறுத்து ► ◄ வடக்கு கிழக்கில் 10 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கதன 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ► ◄ பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை-வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு ► ◄ அடுத்துவரும் சிலநாட்களில் அரசில் பாரிய மாற்றம்-அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு ► ◄ தேர்தலில் மகிந்தவின் முன்னேற்றம் குறித்து பரபரப்படைய தேவையில்லை-சம்பந்தன் ►

மலையக செய்திகள்

கண்டியில் உலக சாதனை படைத்த குடும்பஸ்தர்
HillCountry | 2018-02-22 : 12:24:39

நூறு செண்டி மீட்டர் நீளமுள்ள 12 சென்டி மீட்டர் கனமுள்ள 22 இரும்பிக் கம்பிகளை 48 செக்கனில்
தனது தலையால் வளைத்து உலக சாதனை ஒன்றை ஜானக காஞ்சன முதன்நாயக்க என்ற குடும்பஸ்தர் படைத்த .....

அக்கரப்பத்தனை காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
HillCountry | 2018-02-21 : 10:32:23

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போபத்தலாவ காட்டுப் பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் நேற்று மாலை எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார .....

அரசாங்கத்தில் விரைவில் மாற்றம் அதுவரை மலையக மக்களை பொறுத்திருக்க கோருகிறார் ஆறுமுகம் தொண்டமான்
HillCountry | 2018-02-20 : 09:11:44

கூடிய விரைவில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் அதுவரை பொறுத்திருங்கள்” என, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மற்றும் பொதுச்செய .....

கொத்மலை நீர்தேக்கத்திற்குள் வீழ்ந்தது கார் இருவர் உயிரிழப்பு
HillCountry | 2018-02-18 : 21:15:06

லிந்துலை மற்றும் தலவாக்கலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று (18) மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி .....

சிவனொளிபாத மலையை தரிசிக்க கஞ்சாவுடன் சென்ற 27 பேர் கைது!
HillCountry | 2018-02-18 : 19:44:24

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று (17) இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின .....

இ.தொ.கா தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் விலகினார்
HillCountry | 2018-02-16 : 20:01:42

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் இராஜினாமா செய்துள்ளதால், செயலாளர் பொறுப்புக்கு மேலதிகமாக தலைவர் பதவியையும் தான் ஏற்றுக் கொண்டதாக நுவ .....

உருக்குலைந்த நிலையில் மூதாட்டியின் சடலம் எலும்புக் கூடாக மீட்பு
HillCountry | 2018-02-15 : 20:47:25

நான்கு பிள்ளைகளின் தாயொருவரின் எலும்புக் கூடொன்று பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்ப .....

நல்லாட்சி அரசே வீட்டுக்கு செல் என்கின்றனராம் மக்கள்
HillCountry | 2018-02-13 : 20:57:43

உள்ளூராட்சி சபை தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர் .....

நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா-பொதுஜன பெரமுன இணைந்து ஆட்சியமைப்பு
HillCountry | 2018-02-12 : 09:23:13

நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமு னவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்ச .....

264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இளைஞன் கைது
HillCountry | 2018-02-09 : 15:53:45

சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இன்று அதிகாலை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த .....

விபத்தில் இருவர் உயிரிழப்பு
HillCountry | 2018-02-07 : 15:04:13

புலத்சிங்கள, மதுகம வீதியில் தல்கஸ்கந்த, பகலவெல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட .....

இறந்தநிலையில் சிறுத்தையின் உடலம் மீட்பு
HillCountry | 2018-02-07 : 15:02:06

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அருகாமையில் லெதன்டி தோட்டபகுதியில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடலம் ஒன்று இனங்கானப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸா .....

கடந்தவருடம் தேயிலை உற்பத்தி ஐந்து சதவீத வளர்ச்சி
HillCountry | 2018-02-05 : 20:13:41

கடந்த வருடத்தில் இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வ .....

நுவரெலியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரிட்டன் இளவரசர் மற்றும் அவரது மனைவி
HillCountry | 2018-02-03 : 12:32:54

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் எட்வேட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் நேற்றைய தினம் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

உலங்கு வா .....

அதிபர்,ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
HillCountry | 2018-02-03 : 10:14:20

கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்கு மாணவர்களை பதிவு செய்கி ன்ற போது, ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பண .....

ஊவா மாகாண சபையில் ஆட்சிமாற்றம்?
HillCountry | 2018-02-01 : 20:53:36

ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊவா மாகாண சபையின் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர க .....

நுவரெலியாவில் பேருந்து விபத்து குழந்தை உட்பட ஐவர் காயம்
HillCountry | 2018-02-01 : 13:16:23

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகரத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் குழந்தை உட்பட 05 பே .....

அதிபரை முழந்தாளிட வைத்த சம்பவம் கண்டித்து ஆர்ப்பாட்டம்
HillCountry | 2018-01-30 : 20:15:39

பதுளை மகளிர் பாடசாலையின் அதிபர் பவானியை, ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் தசநாயக்க, முழங்கால் இடவைத்த சம்பவத்திற்கு எதிராக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப்ஸ்டாலின் .....

தூய்மையான அரசை அமைக்க ஊழல் மோசடி குற்றச்சாட்டு இல்லாதவர்களை அழைக்கிறார் ஜனாதிபதி
HillCountry | 2018-01-30 : 09:33:53

ஊழல் மோசடிகள் இல்லாத தூய்மையான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாதவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிப .....

கேரள கஞ்சாவுடன் 35 யாத்திரிகர்கள் கைது
HillCountry | 2018-01-28 : 14:36:52

கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 35 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதி தியகல பிரதேசத்தில் நேற்றைய தினம் மே .....

ஊவா மாகாணசபைக்கு முன்பாக அமைதியீனம்-தாக்குதலில் மூன்று உறுப்பினர்கள் காயம்
HillCountry | 2018-01-25 : 13:36:56

ஊவா மாகாண சபைக்கு முன்னால் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது

இதன்போது ஊவா மாகாண சபையின் பொதுச் சபை அமர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத் .....

வாக்கு சேகரிக்க சென்ற மொட்டு சின்ன வேட்பாளர் மீது தாக்குதல்
HillCountry | 2018-01-25 : 13:12:07

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட் .....

ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம்
HillCountry | 2018-01-24 : 12:59:43

ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக .....

அச்சுறுத்துகிறது புலி அச்சத்தில் மக்கள்
HillCountry | 2018-01-24 : 11:44:14

இலங்கையின் மத்திய மாகாணம் கண்டி தெரனியகல பிரதேசத்தில் புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மஹாதென்ன, நூரியாவத்த, மராவத்த, பொல்கஸ்வத்த ஆகிய பிரதேசங்கள .....

மஸ்கெலியா பாதச்சுவடுகள் குறித்து தொல்பொருள் திணைக்களம் ஆய்வு
HillCountry | 2018-01-23 : 21:09:16

மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகள் தொடர்பில், கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக் .....

பிணைமுறி மோசடியாளர்களை தண்டிக்க ஆதரவு வழங்க வேண்டும் பிரதமர்-ஜனாதிபதி கோரிக்கை
HillCountry | 2018-01-22 : 20:58:47

பிணை முறி மோசடி குற்றவாளிகளை தண்டிக்க தமக்கு சக்தியாக இருக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கோரியுள்ளார்.

கண்டி .....

அதிபரை முழந்தாளிட வைத்ததைக்கண்டித்து பதுளையில் ஆர்ப்பாட்டம்
HillCountry | 2018-01-22 : 14:28:17

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று பெற்றோரால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, காலை குற .....

மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு
HillCountry | 2018-01-21 : 09:13:01

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் நேற்று சனிக்கிழமை மாலை 03 மணி அளவி .....

வட்மோர் தோட்டக்காட்டு பகுதியில் வலது கால் அடிபாதம் கண்டுபிடிப்பு
HillCountry | 2018-01-20 : 20:05:56

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்மோர் தோட்டக்காட்டு பகுதியில் வலது கால் அடிபாதம் ஒன்று இன்று (20) கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசம்
HillCountry | 2018-01-18 : 11:17:17

நுவரெலியா மாவட்டத்தின், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று(18.01.2018) அதிகாலை 3.15 மணியளவில், சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக ப .....

பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற சிறிய பாரவூர்தி விபத்து
HillCountry | 2018-01-11 : 10:34:51

கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகள் ஏற்றி சென்ற சிறிய பாரவூர்தி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இன்று( .....

சொத்துக்காக வயதுபோன தாயை அறையில் பூட்டி வைத்த மகள்
HillCountry | 2018-01-10 : 16:01:16

கடுகஸ்தோட்டை - யடியாவல - அந்தோனிவத்தை பகுதியில் அறையொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 96 வயதான மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு ள்ளார்.

இவரிடமுள்ள சொத்தை அபகரிப்ப .....

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற சுவிஸ் பெண்ணுக்கு நேர்ந்த கதி
HillCountry | 2018-01-08 : 15:33:41

நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த, சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அங்குள்ள சிங்கல் ரீ .....

நன்றியுள்ள ஜீவனின் நெகிழ்ச்சியான சம்பவம்
HillCountry | 2018-01-08 : 15:26:31

தன்னை வளர்த்த 70 வயதான மூதாட்டியின் சடலத்தை, அவ்வீட்​டில் வளர்க்கப்பட்ட நாய், சில நாட்களாகப் பாதுகாத்து வந்த நெஞ்சை உருக்கும் சம்பவ மொன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு ச .....

13 இளைஞர்கள் கைது!
HillCountry | 2018-01-07 : 11:57:09

சிவனனொளிபாதமலைக்கு வழிபடுவதற்கு வந்த 13 இளைஞர்கள் நேற்று (06) மாலை தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து ஒரு தொகை போதைப் பொருளுடன் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்ய .....

வடக்கு,கிழக்கில் யுத்தத்தால் சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்க நடவடிக்கை
HillCountry | 2018-01-04 : 20:14:05

வட கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு கல்வி அமைச்சு ஆகியன இணைந்து அப .....

திருடர்களை பிடிப்பதாக கூறிய ரணில் அவர்களு்டன் பந்தி அமர்கின்றார்-அநுரகுமார திஸநாயக்க
HillCountry | 2018-01-02 : 20:16:59

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும். இந்த மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கடந்த 31ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

.....
உலக தமிழ் ஆசிரியர் தினம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை
HillCountry | 2018-01-02 : 15:27:38

உலக தமிழ் ஆசிரியர் தினம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல .....

வாடகைக்கு குடியிருந்தவரின் கைவரிசை
HillCountry | 2018-01-02 : 12:36:07

மயக்க மருந்து சேர்க்கப்பட்ட இடியப்பத்தை காலை உணவாக வீட்டாருக்குக் கொடுத்து, அவர்கள் மயங்கிய பின்னர் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட .....

மிளகாய்பொடி தூவி ஒருகோடி 45 இலட்சம் ரூபா கொள்ளை
HillCountry | 2018-01-02 : 11:21:47

நுவரெலிய நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட .....

புத்தாண்டு தினத்தில் பெருமளவு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
HillCountry | 2018-01-01 : 14:08:23

ஹட்டன் - வெளிஒயா பகுதியில் சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்து வந்த ஒருவர் இன்று (01) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஒரு தொகை மது .....

ரயிலுடன் மோதி இருவர் பலி
HillCountry | 2018-01-01 : 12:37:19

பேராதனை - எலுகொட ரயில் குறுக்கு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக் .....

உள்ளுராட்சி தேர்தல் அரசாங்கத்தை மாற்றியமைக்காது-அமைச்சர் திகாம்பரம்
HillCountry | 2017-12-31 : 20:31:27

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அரசாங்கத்தை மாற்றியமைக்கும் ஒரு தேர்தல் அல்ல. 2020 வரை இந்த அரசாங்கத்தில் அமைச்சராக நானே இருப்பேன் என, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் ச .....

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திவந்த விபசார விடுதி சுற்றிவளைப்பு-அறுவர் கைது
HillCountry | 2017-12-30 : 09:26:39

ஆயுர்வேத மசாஜ் சென்டர் எனும் போர்வையில் நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்றை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவினால் நேற்றுமுன்தினம் (28) சுற்றிவளைக்கப்பட்டதுடன், அதிலிருந் .....

அரசின் துரிதமான நடவடிக்கையே தேயிலை தடை நீக்க காரணம்-அமைச்சர் ராதாகிருஷ்ணன்
HillCountry | 2017-12-26 : 16:12:31

ரஸ்யாவின் தேயிலை ஏற்றுமதி தடைக்கு அரசாங்கம் விரைந்து எடுத்த நடவடிக்கைக்கு எங்களுடைய பெருந்தோட்ட மக்கள் சார்பாக நன்றிகளை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாக கல்வி இராஜாங்க அமைச .....

தேயிலை தோட்டத்தில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு
HillCountry | 2017-12-26 : 08:31:46

லிந்துலை - நாகசேனை - டிலிகுற்றி தோட்டத்தில் நேற்று (25) மாலை உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

டிலிகுற்றி தோட்டத்தில் தேயில .....

மாத்தளையில் 90 வீதமான தமிழர்கள் வாக்களிக்காமல் இருக்க முடிவு
HillCountry | 2017-12-24 : 14:13:11

மாத்தளை மாவட்டத்தின் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு 90 வீதமான தமிழர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்காதிருக்க முடிவு செய்துள்ளதாக, அப் பகுதியைச் ச .....

சிவனொளிபாதமலை தரிசிப்பிற்கு சென்ற பத்து பேரிடம் கஞ்சா, சட்டவிரோத சிகரெட் மீட்பு
HillCountry | 2017-12-24 : 12:37:19

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 10 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பைக்கட்டுகள் மற்றும் சட்டவிரோத சிகரட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை மாலை .....

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!
HillCountry | 2017-12-24 : 11:07:06

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டப்பகுதியில், மாட்டுக்கு புல் அறுக்கும் வயல்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப .....

சிறுத்தையை கொன்று உடல் உறுப்புக்களை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!
HillCountry | 2017-12-20 : 10:53:37

சிறுத்தையை கொன்று அதனுடைய உடல் உறுப்புக்களை விற்பனைக்காக வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்றை .....

இலங்கை தேயிலையில் பூச்சி இல்லை
HillCountry | 2017-12-19 : 12:42:22

தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலைய .....

மோசடியில் ஈடுபடும் அதிபர்கள் பதவி நீக்கப்படுவர்-கல்வி ராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை
HillCountry | 2017-12-17 : 20:38:19

அண்மையில் கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவச சீருடைகளும் வழங .....

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
HillCountry | 2017-12-17 : 20:35:49

லிந்துலை - மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருதொகை மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட தல .....

நுவரெலியாவில் தடியால் தாக்கி குடும்பத்தவர் கொலை
HillCountry | 2017-12-15 : 10:39:31

நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு, பலியாகியுள்ள சம்பவம், நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் கடுங்காயங்களுடன் அக்கர .....

ஆறுமுகம் தொண்டமானின் மகனை கைது செய்ய உத்ரவு
HillCountry | 2017-12-11 : 20:12:53

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பி .....

150 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!
HillCountry | 2017-12-11 : 20:12:06

நுவரெலியா பொரலந்த பகுதியில் 150 கிலோ கிராமை மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000/= ஐம்பதாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு நு .....

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்றவர் சிக்கினார்
HillCountry | 2017-12-10 : 13:27:33

தலவாக்கலை நகரத்துக்கு, பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞனை மடக்கிப் பிடித்த பிரதேச மக்கள் .....

மகனுக்கு சூடு வைத்த தந்தை கைது
HillCountry | 2017-12-04 : 14:02:52

மகனை எரியும் கொள்ளியால் சூடு வைத்தார் என்ற குற்றத்தின் பேரில் தந்தையொருவரை நேற்றுமுன்தினம்(02) தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெர .....

வடக்கிலும் கால்பதிக்கும் இ.தொ.கா
HillCountry | 2017-12-04 : 12:47:49

வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி வடக்கில் சேவல் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வர் கைது!
HillCountry | 2017-12-04 : 12:42:15

சிவனொளிபாதமலை பருவகாலம் நேற்று (03) உதயமான பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமானது.

ஆரம்பமான முதல் தினத்திலிலேயே 7.55 கிராம் கஞ்சா போதை பொருள் கொண்டு சென்ற நான்கு பேர் கைது செ .....

தனித்தும்,கூட்டணியாகவும் போட்டியிடவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி
HillCountry | 2017-12-03 : 11:20:11

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அறிவ .....

நோர்வூட் பகுதியில் நிலம் தாழிறங்கியதால் எட்டுவீடுகள் பாதிப்பு
HillCountry | 2017-12-02 : 09:07:55

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டதனால் அந்த பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந் .....

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இரவு நேரங்களிலும் கற்பிக்கும் தேசிய பாடசாலை
HillCountry | 2017-12-01 : 20:00:50

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை இரவு நேரங்களில் தங்க வைத்து கல்வி கற்பிக்கும் தேசிய பாடசாலை தொடர்பான செய்தி ஒன்று மாத்தளை மாவட்டத்தில் பதிவ .....

மலையகத்தில் கடும் மழை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
HillCountry | 2017-11-30 : 08:24:15

மலையகத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீர்தேக்கத்திற்கு அண்மையில் உள்ள மக் .....

காணாமற்போன அண்ணனும்,தங்கையும் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு
HillCountry | 2017-11-28 : 15:37:29

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்களும் கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு இன்று மதியம் 2 மணியளவில் மீ .....

அண்ணன்,தங்கையை காணாததால் மஸ்கெலியாவில் பதட்டம்
HillCountry | 2017-11-28 : 13:12:43

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் வசித்து வந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் காணாமல்போன சம்பவம் அந்த பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள .....

சிவனொளிபாதமலை யாத்திரையை முன்னிட்டு வாகனங்கள் பரிசோதனை
HillCountry | 2017-11-28 : 09:06:10

சிவனொளிபாதமலை பருவகாலம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதமலை வரை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தீடீர் சோதனைக்கு உட்பட .....

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பிற்கு கூட்டமைப்பும் உடந்தை-குமார் குணரத்னம் குற்றச்சாட்டு
HillCountry | 2017-11-25 : 20:23:53

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத் .....

உணவு ஒவ்வாமையால் 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
HillCountry | 2017-11-21 : 14:28:42

டயகம பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட, பிரதேசவாசிகள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்ப .....

கல்வி அமைச்சில் அதிகார பகிர்வு பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு
HillCountry | 2017-11-19 : 15:30:14

கல்வி அமைச்சில் கடந்த காலங்களில் நிலவிய அதிகார பகிர்வு தொடர்பான பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.< .....

அட்டனில் 100 கிலோ மாவா போதைப்பொருள் மீட்பு
HillCountry | 2017-11-18 : 16:12:46

தலவாக்கலை அதிரடிப்படையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப .....

மாவா போதைப்பொருளுடன் மாணவர்கள் இருவர் கைது
HillCountry | 2017-11-17 : 15:38:35

ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையில் கல்விபயிலும் இரண்டு மாணவர்களிடமிருந்து மாவா போதை பொருள் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஹட்டன் பஸ்தரிப்ப .....

அரச நிதியை நரியாக பயன்படுத்தியதற்காக அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சிற்கு விருது
HillCountry | 2017-11-13 : 21:34:24

அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்தி முறையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தமைக்காக அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் , சமூக அபிவ .....

கொய்யாபழம் பறிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு
HillCountry | 2017-11-12 : 19:55:38

கொய்யாப் பழம் பறிக்கச் சென்ற ஆறு வயது சிறுவனை சடலமாக மீட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் போகாவத்தை தோட்டத்தை சேர்ந்த தரம் ஒன்றில் கல .....

மரணதண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த கைதி கைது!
HillCountry | 2017-11-10 : 20:01:13

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த குற்றவாளி ஒருவர் நோட்டன்பிரிஜ் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

12 கிலோ நிறையில் வளர்ந்த கோவா
HillCountry | 2017-11-10 : 11:13:22

ஹங்குரன்கெத்தை பிரதேசத்தில் மரக்கறி தோட்டமொன்றில் 12 கிலோகிராம் நிறையில் கோவா ஒன்று வளர்ந்துள்ளது.

இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, அதனை பலர .....

80 அடி பள்ளத்தில் வீழ்ந்தது இ.போ.ச 28 பயணிகள் காயம்
HillCountry | 2017-11-05 : 20:59:40

டயகமவிலிருந்து போடைஸ் ஊடாக ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டயகம ஹட்டன் பிரதான வீ .....

பத்து வயது சிறுமியை துன்புறுத்திவந்த சிறுமியின் சித்தி,மைத்துனர் கைது!
HillCountry | 2017-11-05 : 11:51:30

பொகவந்தலாவை போனோகோட் தோட்டத்தில் தரம் 5 இல் கல்விபயிலும் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்குட்படுத்திய சித்தியையும் சிறுமியின் மைத்துனர் ஒருவரையும் நேற்று சனிக் .....

பதுளை மாவட்டத்தில் 29 ஆயிரம் கட்டடங்கள் மண்சரிவு அபாய வலயத்திற்குள்
HillCountry | 2017-11-05 : 09:36:44

பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பாடசாலைகள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும .....

ஆற்றில் குளித்த பத்து பேர் மாயம்
HillCountry | 2017-11-04 : 15:47:18

மாத்தளை - லக்கலை, தெல்கமு ஓயா ஆற்றில் குளிக்க சென்ற சுமார் 10 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இன்று மதியம் வான் ஒன்றில் வந்த இவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்ட .....

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க.வே வெற்றிபெறும்-அமைச்சர் தயா கமகே நம்பிக்கை
HillCountry | 2017-11-04 : 08:36:43

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும். அதற்கான வேலைத்திட்ட ங்களையும் நடவடிக்கைகளையும் இப்பொழுதே முன்னெடுத்து .....

சவுதியில் பிறந்த தினத்தன்று உயிரிழந்த மலையக குடும்பஸ்தர்
HillCountry | 2017-11-01 : 14:54:31

மலையகத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்ற நிலையில் விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட .....

ஸ்ரீபாத பிரதேசம் சிறுபான்மை மக்களிடம் செல்ல எதிர்ப்பு
HillCountry | 2017-10-29 : 16:57:51

அம்பகமுவ பிரதேச சபையை மஸ்கெலிய, நோர்ட்வுட் மற்றும் அம்பகமுவ என மூன்றாக பிரிப்பதனால், ஸ்ரீ பாத புனிதப் பிரதேசம் பெரும்பான்மை தமிழர்கள் உள்ள மஸ்கெலிய தொகுதிக்கு செல்வதாகவும் .....

இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்-மருத்துவ குணமுடைய விசேட பழம் நுவரெலியாவில் கண்டு பிடிப்பு
HillCountry | 2017-10-28 : 15:40:12

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவையுடையதான விசேட பழம் ஒன்று நுவரெலியாவில் காய்த்துள்ளது.

பெப்பினோ - Peppino என்ற மருத்துவ பழம் ஒன்றே இவ்வாறு அடையாளம் காணப்பட .....

நீரோடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்பு
HillCountry | 2017-10-26 : 20:54:31

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தின் முதலாம் டிவிஷனிலுள்ள நீரோடையிலிருந்து 2 வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கு .....

பட்டப்பெயரால் அதிபருக்கு வந்த சோதனை
HillCountry | 2017-10-23 : 13:13:32

பாடசாலை அதிபருக்கு பட்ட பெயர் வைத்து அழைத்த மூன்று மாணவர்களையும் இரண்டு மாணவிகளையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் தெனியாய பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலை அதிபர்.

போலி அதிஷ்டலாப சீட்டுகளுடன் ஒருவர் கைது!
HillCountry | 2017-10-17 : 21:14:40

போலியான அதிஷ்ட இலாபச் சீட்டுக்களை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றிற்கு அமைய .....

910 கிராம் மாவா போதை பொருளுடன் நோர்வூட் பகுதியில் ஒருவர் கைது!
HillCountry | 2017-10-17 : 21:13:07

910 கிராம் மாவா போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யபட்டுள்ள சம்பவம் ஒன்று நோர்வூட் பகுதியில் இன்று இடம் பெற்றுள்ளது.

கொழும்பில .....

மலையகத்தில் கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
HillCountry | 2017-10-15 : 08:59:19

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மண்சரிவு, வெள்ளப் பெருக .....

கண்டி புகையிரத நிலைய நுழைவுச்சீட்டு கவுண்டர் தற்காலிகமாக மூடப்பட்டது
HillCountry | 2017-10-11 : 15:20:15

சாதாரண புகையிரத நுழைவுச்சீட்டினை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்த கண்டி புகையிரத நிலைய நுழைவுச்சீட்டு கவுண்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வ .....

ஆண் ஒருவரை வசியம் செய்யும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் தமிழ் மந்திரவாதி கைது
HillCountry | 2017-10-11 : 12:56:42

ஆண் ஒருவரை காதலுக்காக மந்திரத்தால் வசியம் செய்யும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் மந்திரவாதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம்  கண .....

ஆடைத்தொழிற்சாலையில் 200 பெண் பணியாளர்கள் திடீர் மயக்கம்
HillCountry | 2017-10-04 : 13:17:17

ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையிலிருந்த பெண் பணியாளர்கள் சுமார் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.....

சிறுவனை சித்திரவதைக்குட்படுத்திய சகோதரன் உட்பட இருவர் கைது
HillCountry | 2017-10-02 : 13:06:58

கலஹா - தெல்தோட பகுதியில் சிறுவன் ஒருவனை சித்திரவதை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலஹா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறை .....

தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 16 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்
HillCountry | 2017-10-01 : 09:37:49

தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 16 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை - லொக்கீல் தோட்டத்தில் தேயிலைத் தள .....

விறகு வெட்டச் சென்ற பெண் சடலமாக மீட்பு
HillCountry | 2017-09-29 : 21:03:08

நாவலப்பிட்டி மற்றும் பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குயின்ஸ்பெரி தோட்டப் பகுதியான கொலப்பத்தனை தோட்ட பகுதியில் பெண்ணின் சடலம் இன்று (29) மதியம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள .....

பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசுவின் சடலம் மீட்பு
HillCountry | 2017-09-28 : 21:36:42

பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசுவின் சடலமொன்றை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கேர்கசோல்ட் தோட்ட - எல்பட கீழ் பிரிவில், இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்து குடும்ம பெண் பலி
HillCountry | 2017-09-21 : 08:43:27

டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக ஸ்தலத்திலே​யே உயிரிழந்து ள்ளார்.

இச் சம்பவம் நேற் .....

ஆபாச இறுவெட்டுகளுடன் மூவர் கைது
HillCountry | 2017-09-16 : 13:27:34

பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்துவந்த, ஆபாச இறுவெட்டுக்களுடன் மூவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலி ஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனை பொ .....

கத்தியை காட்டி மிரட்டியதால் மயங்கி வீழ்ந்த மாணவிகள்
HillCountry | 2017-09-13 : 16:17:00

மஸ்கெலிய, காட்டுமஸ்கெலியா தோட்டம் லெங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவி .....

மலையகத்தில் தொடர் மழை லக்ஷபான வான் கதவு திறப்பு
HillCountry | 2017-09-10 : 13:50:08

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்று அதிகாலை மு .....

பண்டாரவளையில் பெய்த மழையால் நிலத்தில் வெடிப்புகள்
HillCountry | 2017-09-03 : 19:58:44

பண்டாரவளையில் நேற்று பெய்த 6 மில்லிமீற்றர் மழையில் திக்அராவ, கிணிகம, வலஸ்பெத்த, அப்புஹாமி வீதியில் சில வீடுகளில் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அட்டன் டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர், தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு
HillCountry | 2017-09-03 : 12:45:07

அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலை அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கபட்டு சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக இயங்கி வருகின்றது

நுவரெலியா குப்பை மேடு தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்
HillCountry | 2017-08-31 : 12:47:46

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுவான குப்பை மேட்டில் அளவுக்கு அதிகமான குப்பைகளை நுவரெ லியா பிரதேச சபை கொட்டி வருவதாகவும், இதனால் .....

இப்படியும் தொலைபேசி திருடலாம்
HillCountry | 2017-08-31 : 10:28:51

அவசர அழைப்பொன்றை மனைவிக்கு எடுக்கவென கையடக்கத்தொலைபேசியை வாங்கிய நபர் தலைமறைவாகிய சம்பவமொன்று அட்டனில் இடம்பெ ற்றுள்ளது.

அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்த .....

மாலபேக்கு எதிராக மலையகத்தில் தீப்பற்றிய இரவு போராட்டம்
HillCountry | 2017-08-31 : 08:59:36

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் ​நேற்று இரவு 07.00 மணியளவில் தீப்பற்றிய இரவு என்ற போராட்டத்தை மலையகத்தில் முன்னெடுத்தனர்.

துணியால் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு
HillCountry | 2017-08-28 : 15:29:57

துணியால் சுற்றப்பட்ட நிலையில் நீரோடையிலிருந்து துப்பாக்கி ஒன்றை மஸ்கெலியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்ட ட்ரஸ்பி தோட்ட தேயிலைத் தொழ .....

அடுப்பில் தவறி விழுந்ததாக தெரிவித்து 2 மாத குழந்தை வைத்தியசாலையில் அனுமதி
HillCountry | 2017-08-21 : 14:41:52

அடுப்பில் தவறி வீழ்ந்ததில் பாரிய தீக் காயங்களுடன் இரண்டு மாத குழந்தை ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ குயினா கீழ்ப் பிரிவில் 02 மாத பெ .....

ஹட்டனில் பிரபல வர்த்தக நிலையத்தில் கொள்ளை
HillCountry | 2017-08-15 : 09:22:11

'ஹட்டன் நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்று உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

ஹட்டன் நகர பிரதான வீதியிலுள்ள பல்பொருள் மொத்த விற்பனை .....

நுவரெலியாவில் ஐஸ்மழை
HillCountry | 2017-08-13 : 12:26:16

நுவரெலியா மற்றும் வெலிமடை பகுதிகளில் ஐஸ் மழை பெய்துள்ளது.

மலையகத்தில் அண்மைக் காலமாக அடை மழை பெற்று வருகின்ற நிலையிலே நேற்று (12) மாலை 3 மணிமுதல் 3.15 வரை ஐஸ் மழை பெய .....

சமுர்த்தி உதவி கோரி ஆர்ப்பாட்டம்
HillCountry | 2017-08-11 : 13:17:49

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி உதவித்தொகை கிடைக்கப்பெறாத பயனாளிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தலவாக்கலை சமுர்த்தி காரியாலயத்திற்க .....

கடந்தகால சுதந்திரமற்றநிலை தற்போது இல்லை-பிரதமர்
HillCountry | 2017-08-06 : 20:36:59

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி, நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது, மக்களின் எதிர்பார்ப்புகளை நடை .....

பாடசாலை அதிபர் மீது தாக்குதல்
HillCountry | 2017-08-02 : 14:02:56

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம தமிழ் வித்தியாலத்தின் உப அதிபரும் அவரின் தாயாரும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

< .....
மலையக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த பூரண ஒத்துழைப்பு-அமைச்சர் திகாம்பரம்
HillCountry | 2017-07-31 : 09:07:07

பெருந்தோட்ட மக்களிடையே சுகாதாரத்தை மேம்படுத்த தனது அமைச்சினூடாக பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக மலையக புதிய கிரா மங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அ .....

நல்லூர்சூட்டு சம்பவத்திற்கு எதிராக மலையகத்திலும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்
HillCountry | 2017-07-27 : 15:07:33

'யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று .....

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி பகிடிவதை 25 மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
HillCountry | 2017-07-18 : 14:40:40

பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக விசாரித்த ஒழுக்காற்று குழுவினரின் முழுமையான விசா ரணைகளின் பின்பு குற்றம் நிரூபிக்கப்படுகின .....

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் -அமைச்சர் இராதாகிருஷ்ணன்
HillCountry | 2017-07-17 : 21:24:49

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் அதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும்.

அதனாலேய மலையக கல்வி அபிவிருத்திக்கு ப .....

ஆசிரிய உதவியாளர்கள் என எதிர்காலத்தில் நியமனம் வழங்கப்படாது
HillCountry | 2017-07-12 : 20:24:05

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்ற போது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியம னம் வழங்கப்படமாட்டாது என கல்வி இராஜாங் .....

குளிரான நுவரெலியாவில் காய்த்து குலுங்கும் பேரீட்சை மரம்
HillCountry | 2017-07-06 : 08:53:33

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழ மரம் அதிக குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் வளர்ந்துள்ளது.

நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் தலவாக்கலை பொ .....

நுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஆறுமுகன் தொண்டமான்
HillCountry | 2017-06-19 : 21:15:03

நுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெர .....

மலையக பாடசாலைகளுக்கு 3000 ஆசிரியர்களை நியமிக்க பிரதமர் அனுமதி
HillCountry | 2017-06-19 : 13:19:49

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு திறமையான ஆசிரியர்கள் 3000 பேரை உளவாங்குவதற்கான அனுமதியை பிர தமர் ரணில் விக்கிரமசிங்ஹ வழங்கியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று எதி .....

உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 20 பேர் காயம்
HillCountry | 2017-06-15 : 14:26:06

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை சந்தியில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்ததில் அதில் பய ணஞ் செய்த 20 பேர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியச .....

மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற சந்தேக நபர் கைது!
HillCountry | 2017-06-13 : 15:41:57

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம மோனிங்டன் மேற்பிரிவு தோட்டத்திலிருந்து பாடசாலைக்கு சென்ற மாணவி ஒரு வரை பாலியல் பலத்காரம் செய்ய முற்பட்ட நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில .....

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில்
HillCountry | 2017-06-10 : 08:27:54

ஆசிரியரால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு ச .....

இயற்கை அனர்த்தத்தால் தேயிலை துறைக்கு 600மில் நட்டம்
HillCountry | 2017-06-07 : 15:23:03

இயற்கை அனர்த்தம்காரணமாக தேயிலை துறைக்கு சுமார் 600 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை ஆணை யாளர் ஜெயந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் காரணமா .....

நிவாரணப் பொருட்களை திருடிய இரண்டு கிராமசேவகர் உட்பட அறுவர் கைது!
HillCountry | 2017-06-06 : 15:37:40

மாத்தறை ராஹுல வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களின் முகாமுக்குக் கிடைத்த குடிநீர் போத்தல்க ளின் ஒரு தொகையை கையாடினார்கள் எனக் கூறப்படும் சம்பவம் தொடர .....

ஊருக்குள் புகுந்துள்ள நில்வள கங்கை முதலைகளால் மக்கள் அச்சம்
HillCountry | 2017-06-06 : 15:31:16

மாத்தறை அகுரஸ்ஸ திப்படுவாவ பிரதேசத்தில் 15 அடி நீளமுடைய இராட்சத முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நில்வள கங்கையில் .....

நாவலப்பிட்டி பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் கதிரேசன் மத்திய கல்லூரிக்கும் விடுமுறை
HillCountry | 2017-06-04 : 13:22:29

மண்சரிவு அபாயத்தினால் நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு எதிர்வரும் 7ம் திகதி புதன்கிழமை வரை விடுமுறை வழங் .....

நுவரெலிய தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்மொழிபாடநெறிகள் விரைவில்
HillCountry | 2017-06-02 : 09:04:07

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் அதிகளவானோர் தொழிலுக்காக எம்மை நாடி வருகின்றனர்.

அத்தகைய மாணவர்கள் தொழில்சார் கல்வியை கற்றால் மாத்த .....

ரயில் மோதி இளைஞன் மரணம்
HillCountry | 2017-05-30 : 14:15:59

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய கணேசன் த .....

இந்திய பயிற்சி ஆசிரியர்களை வரவழைப்பது குறித்தே பேசுகிறோம் -அமைச்சர் மனோ விளக்கம்
HillCountry | 2017-05-25 : 14:54:13

இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வரப்போவதில்லை. இந்திய ஆசிரிய பயிற்சியாளர்கள் பற்றியே பேசுகிறோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன .....

திரிபோசா வாங்கச் சென்ற தாயும் குழந்தையும் லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியில் சடலங்களாக மீட்பு
HillCountry | 2017-05-25 : 11:33:23

லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியில் இரண்டு சடலங்களை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டுள்ளனர்.

திரிபோசா வாங்கச்சென்ற தாயையும் குழந்தையையும் காணவில்லையென உறவினர்க .....

நுவரெலியாவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்ததில் 23 பேர் காயம்
HillCountry | 2017-05-18 : 21:39:20

நுவரெலியா – மாகஸ்தொட்ட பகுதியில் இன்று பிற்பகல் பஸ் ஒன்று பள்ளத்தில் குடை சாய்ந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியா நகரிலிருந்து பட்டிப்பளை நோக்கிப் ப .....

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தைக்குட்டி மீட்பு
HillCountry | 2017-05-17 : 14:41:04

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சென். கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.

இந்திய உலங்கு வானூர்தி நாடு திரும்பியது
HillCountry | 2017-05-17 : 09:59:27

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் மற்றும் பாதுகாப்புக்காக வந்திருந்த போது, பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நின்ற இந்திய விமா னப்படையின் உலங்குவானூர்தி திருத .....

அதிபரை இடம்மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
HillCountry | 2017-05-16 : 16:21:26

நுவரெலியாவிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை இடமாற்றக் கோரி இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை மலசலகூடத்திற்கு நீரை ஊற்றும்படி அதிபர் பணித்த .....

மோடியால் காயமடைந்த லேடி
HillCountry | 2017-05-13 : 09:26:54

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டன் - டன்பார் மைதானத்தில் சென்று இறங்கிய உலங்குவானூர்தியால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

இப்பெண், இந்திய பிரதமர் நேற்ற .....

மலையக மக்களின் காணி,வீட்டு பிரச்சினைக்கு இரண்டு வருடங்களில் தீர்வு-பிரதமர் ரணில்
HillCountry | 2017-05-13 : 08:53:07

எதிர்வரும் இரண்டு வருடங்களில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்

.....

நல்லிணக்கம் மேம்படுத்தப்படவேண்டும்-மலையகத்தில் மோடி
HillCountry | 2017-05-12 : 15:50:20

''பன்முகத்தன்மை என்பது கொண்டாடுவதற்காகவே அன்றி மோதலுக்காக அல்ல என்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரித்தாளக் கூடாது என்றும் இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

.....
இந்திய நிதியுதவியில் அமைக்கப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்தார் மோடி
HillCountry | 2017-05-12 : 14:56:46

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உட்பல பலர் டிக்கோயா- கிளங்கன், நோர்வூட் மைதானத்திற்கு ச .....

இந்திய உலங்கு வானூர்திகளால் மலையகத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன
HillCountry | 2017-05-10 : 10:00:45

இந்திய பிரதமரின் மலையக விஜயத்தை முன்னிட்டு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பரீட்சார்த்த நடவடிக்கையில் பறப்பில் ஈடுபட்ட இந்திய உலங்கு வானூர்தியினால் ஐந்து வீடுகள் .....

இந்தியாவிலிருந்து கணித,விஞ்ஞான ஆசிரியர்களை தருவிக்க எதிர்ப்பவர்களுக்கு சவால் விடும் அமைச்சர் ராதாகிருஷ்ணன்
HillCountry | 2017-05-09 : 20:41:49

இந்தியாவில் இருந்து மலையகத்திற்கான கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை அழைக்க இருப்பதை விமர்சிப்பவர்களுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சவால் ஒன்றினை விடுக்கின்றார்.

மோடியின் பாதுகாப்பு கருதி மலையகத்தில் குளவிக்கூடுகளை அகற்ற நடவடிக்கை
HillCountry | 2017-05-09 : 09:54:21

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதி, மலையகத்தில் குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் இலங்கைக்கு பயணம் மேற்க .....

இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் சீனா
HillCountry | 2017-05-04 : 04:13:24

இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளவதற்காக சீன நாட்டின் விவசாய பிரதி அமைச்சர் Chen xiaohua உள்ளிட்ட குழு வினர் இன்று ஹட்டன் பிரதேச தேயிலை தொழிற்சாலைகளுக்கு வி .....

சுற்றுலாவந்த சீனப்பிரஜைக்கு நேர்ந்த கதி
HillCountry | 2017-05-04 : 04:10:01

சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் நுவரெலியாவிலிருந்து எல்ல நகருக்கு வாடகை கார் ஒன்றில் சென்றுகொண்டிருந்த வேளை குறித்த கார், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக் .....

தமிழகத்திலிருந்து மலையகத்திற்கு கணித,விஞ்ஞான ஆசிரியர்கள்
HillCountry | 2017-05-03 : 05:30:01

மலையகத்தில் கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. மேலும் எங்களிடமு .....

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நல்லிணக்கம் வலுப்படுத்தப்படவேண்டும்-ஜனாதிபதி
HillCountry | 2017-05-01 : 11:48:31

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி - கெட்டம்பே பகுதியில் இடம்ப .....

நீரோடையில் பாய்ந்த பால்
HillCountry | 2017-04-22 : 05:16:49

நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்வனவு செய்யாததனால் பால் பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பேருந்தின் சில்லில் அகப்பட்டு பெண் பலி!
HillCountry | 2017-04-20 : 04:22:10

பேருந்தின் முன்பக்க சில்லில் அகப்பட்டு 55 வயது பெண்ணொருவர் பரிதாபகரமாக சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம்,சாமிமலையில் இடம்பெ ற்றுள்ளது.

சாமிமலையிலி .....

மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதை அனுமதிக்கமுடியாது
HillCountry | 2017-04-19 : 05:51:53

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச கலாசார நிகழ்வில் வௌியிடப்பட்ட நூலின் ஊடாக மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளமையை தம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கல்வி இராஜாங் .....

மாலபே துப்பாக்கிசூட்டு சம்பவம் விசேட பொலிஸ் குழு விசாரணை
HillCountry | 2017-04-13 : 23:54:46

மாலபே - கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்ப .....

சுற்றுலா சென்றவர்களை பதம் பார்த்த குளவிகள்
HillCountry | 2017-04-13 : 07:03:49

நீர்கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாவுக்காக சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் இன்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலைய .....

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசு கவனமெடுக்கவேண்டும்-அமைச்சர் மனோ
HillCountry | 2017-04-08 : 02:20:35

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவு களில் ஏதாவது ஒன்றை பெற்று தரும்படி கோர .....

அரச வைத்திய அதிகாரிகள் நங்கம் பணி புறக்கணிப்பில்
HillCountry | 2017-04-07 : 01:59:38

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்திய சாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை முதல் முழு நேர பணிப .....

மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி
HillCountry | 2017-04-03 : 02:49:33

தலவாக்கலை வட்டகொடை மெதகும்புர மத்திய பிரிவில் மின்சாரம் தாக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது சகோதரனின் முச்சக்கரவண்டிக்கு நிறம் பூசுவதில் ஈடுபட்டுக்கொண் .....

விமலின் பிணை மனு நிராகரிப்பு
HillCountry | 2017-04-03 : 02:42:42

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம் கொழும் .....

பெண்களை வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டாமெனக்கோரி ஆர்ப்பாட்டம்
HillCountry | 2017-04-02 : 23:53:40

வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுபடுத்துவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுதந்திரத்திற்கான பெண் .....

வீட்டிலிருந்து காணாமற்போன மாணவி குளத்திலிருந்து சடலமாக மீட்பு
HillCountry | 2017-03-25 : 03:26:59

நுவரெலியா "கிறேகறி "தெப்பக் குளத்திலிருந்து இன்றுக் காலை 9 மணியளவில், 16 வயதுடைய மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, நுவரெ லியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வ .....

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு இடமாற்றம்
HillCountry | 2017-03-22 : 01:00:03

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு, இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரி வித்துள்ளார்.

மாணவி ஒருவரி .....

இலங்கையில் மூன்று வாரத்தில் ஏழு சிறுத்தைகள் பலி
HillCountry | 2016-05-11 : 01:54:25

இலங்கையில் சிறுத்தைகள் கொல்லப்படுவது முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.கடந்த மூன்று வாரக் கா .....

மலையகத்தின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
HillCountry | 2016-04-15 : 01:07:09

தேசிய சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மலையகத்தின் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிலும் அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்திலும் வெகுவிமர்சி .....

மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 38 இந்தியர்கள் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு
HillCountry | 2016-04-11 : 07:15:42

இலங்கையில் கடந்த 40 வருடங்களாக மலேரியா நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. தற்போது நுவரேலியாவில் 38 இந்தியர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக் .....

கோரளை சபை செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
HillCountry | 2016-04-05 : 00:13:43

நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் 2016ம் ஆண்டிற்கான அம்பகமுவ பிரதேச கோரளை சபை செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று அம்பகமுவ பிரதேசசபை செய .....

அட்டனில் மற்றுமொரு சடலம் மீட்பு
HillCountry | 2016-03-29 : 03:13:24

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பிரதேச ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலி .....

கல்வியமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறாமல் அட்டன் பாடசாலைக்கு விசேட விடுமுறை
HillCountry | 2016-03-21 : 04:06:23

அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட டிக்கோயா கிளவட்டன் தமிழ் பாடசாலைக்கு அட்டன் கல்வி வலயப்பணிப்பாளரால் இன்று வழங்கபட்டுள்ள விசேட விடுமுறையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக .....

இளம் பெண் துஷ்பிரயோகம்;ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை
HillCountry | 2016-03-17 : 02:41:58

நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி துஷ்பிர .....

தெஹிவளையில் 4 சடலம் மீட்பு : உண்மை வெளியானது
HillCountry | 2016-03-17 : 00:30:28

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசி .....

நண்பர்களிடையே மோதல்;தடுக்கச் சென்ற தாயார் சாவு!
HillCountry | 2016-03-16 : 03:00:23

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் நண்பர்களுக்கிடையிலான மோதலை விலக்கச் சென்ற பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி நுவரெலியா மாவட்ட வைத்திய .....

நெற்கொள்வனவு இவ்வாரத்தில் ஆரம்பம்
HillCountry | 2016-03-10 : 00:38:47

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கைகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக நெல் விநியோகசபை தெரிவித்துள்ளது. நெற்கொள்வனவிற்காக ஏற்கனவே களஞ .....

இரவு நேர விடுதியில் மோதல்! இளைஞன் பலி
HillCountry | 2016-03-09 : 23:49:01

சீதுவை, லியனகெமுல்லையில் அமைந்துள்ள இரவு நேர விடுதியொன்றில், இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தடிய .....

குடிநீருக்காக மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
HillCountry | 2016-03-09 : 04:45:45

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் கொலனியில் 300 இற்கு மேற்பட்ட மக்கள் 09.03.2016 அன்று காலை 09 மணிக்கு அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட் .....

முன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை
HillCountry | 2016-03-08 : 22:59:26

நுவரெலியா – தெரிபெஹெ பிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த குழந்தையின் தந்தையால் இந்த குற்றசெயல் இடம .....

ஹம்பாந்தோட்டையில் மருத்துவ குரங்கிற்கு சிகிற்ச்சை வழங்கிய பிரதி அமைச்சர்
HillCountry | 2016-03-08 : 22:57:31

மோட்டர் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான குரங்கை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்று வைத்தியம் செய்த பிரதி அமைச்சர் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

நேற்று ஹம்பாந்த .....

அமைச்சர் ஒருவருக்காக மோதிக் கொண்ட இரு பெண்கள்! ஹம்பாந்தோட்டையில் சம்பவம்
HillCountry | 2016-03-08 : 05:42:44
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு மிகவும் நெருக்கமான பெண் ஒருவருக்கும், அவரின் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு மோதலில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின .....
குடிபோதையில் வந்ததால் கணவரை கொலை செய்த மனைவி
HillCountry | 2016-03-07 : 23:17:45

நிட்டம்புவ – ஒர்ச்சன்ட் பிரதேச வீடொன்றினுள் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 37 வ .....