Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

ஜப்பான் பேரசரை சந்தித்தார் ஜனாதிபதி

Colombo | 2018-03-13 : 15:22:37

'ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பேரசர் அகிகிட்டோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இலங்கை -ஜப்பான் நாடுகளுக்கிடையேயான நீண்டகால உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதேவேளை ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயையும் ஜனாதிபதி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கையில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கும்-ஜெய்கா நிறுவனத்திற்குமிடையே நிதியுதவி  உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

'




Comment(s)

No Comments available.

Add New Comment