Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

வவுனியா நகரசபையை கைப்பற்றியது தமிழர்விடுதலைக்கூட்டணி

Vanni | 2018-04-16 : 11:01:38

'வவு­னியா நகர சபை­யை எவரும் எதிர்பார்க்காத வகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியது.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன.

இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவுக்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.

உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த குமராசுவாமி 11 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

'




Comment(s)

No Comments available.

Add New Comment